TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து:

Go down

காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து: Empty காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து:

Post by ஜனனி Sun Apr 11, 2010 5:41 am


காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து: 11bjp



மயிலாப்பூர் மாங்கொல்லையில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில்
பங்கேற்ற பாஜக அகில இந்திய தலைவர் நிதின் கட்கரி, தமிழக பாஜக தலைவர்
பொன்.ராதாகிரு


சென்னை,
ஏப்.10: காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி அரசியலால் நாட்டின்
பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பாஜக அகில இந்திய தலைவர்
நிதின் கட்கரி தெரிவித்தார்.சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:நக்சலைட்டுகளால்
நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு பயங்கரவாதிகளுக்கு ஆதரவான போக்கை
கடைபிடித்து வருவதே இதற்கு காரணம்.உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும்
நாடாளுமன்றத்தை தாக்கிய அப்சல் குரு தூக்கிலிடப்படவில்லை. தில்லியில்
போலீஸ் அதிகாரி சர்மாவைக் கொன்ற பயங்கரவாதிகளை காங்கிரஸ் பொதுச்செயலாளர்
சந்தித்து ஆதரவு தெரிவிக்கிறார்.காங்கிரஸின் இந்த நடவடிக்கைக்கு வாக்கு வங்கி அரசியலே காரணம். இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.மின்
பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி: இந்தியாவின் பொருளாதாரம் மேம்பாடு அடைய
வேண்டுமானால் தொழில் துறையும், விவசாயத் துறையும் வளர்ச்சி அடைய வேண்டும்.
அதற்கு மின்சாரம் மிகவும் அவசியம்.இந்தியாவில் இப்போது 55 ஆயிரம்
மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் 2
ஆண்டுகளில் இந்தியாவை மின் பற்றாக்குறை இல்லாத நாடாக மாற்றுவோம்.நான்
தாவர பொருள்களில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களை
வைத்துள்ளேன். அதன் மூலம் 20 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. எனவே,
என்னால் இதனை உறுதியாக கூற முடியும்.மத்தியில் உள்ள காங்கிரஸ்
அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் சாதாரண, நடுத்தர மக்கள் வாழ்க்கை
நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்யும் அவலம்
ஏற்பட்டுள்ளது.நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை
எட்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஆனால் பணவீக்கம்தான்
இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது.வாஜ்பாய் ஆட்சியோடு ஒப்பிடும்போது
அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் பல
மடங்கு உயர்ந்துள்ளன. பாஜக ஆட்சியில் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது.
இப்போது கிலோ ரூ. 25-க்கு சர்க்கரை இறக்குமதி செய்கிறார்கள்.÷இதுதான் இந்த
ஆட்சியின் சாதனை.பாஜக ஆளும் குஜராத்தில் நதிகள் இணைக்கப்பட்டதன்
மூலம் 20 சதவீதம் அளவுக்கு நீர்வளம் பெருகியுள்ளது. விவசாயத் துறை 14
சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் விவசாயத் துறையின்
வளர்ச்சி மைனஸ் 1.9 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் குடிநீர் மற்றும்
மின்சாரத்துக்கு எப்போதும் தட்டுப்பாடு பிரச்னை உள்ளது.2014-ல்
பாஜகவை மக்கள் ஆட்சியில் அமர்த்தினால் 5 ஆண்டுகளில் தேசிய நதிகள் இணைப்பு
திட்டத்தை செயல்படுத்துவோம். அதன் மூலம் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை
வழங்குவோம் என்று உறுதியளிக்கிறேன்.தமிழகத்தைச் சேர்ந்த மத்திய
அமைச்சர் ஆ. ராசாவால் நாட்டுக்கு ரூ. 26 ஆயிரம் கோடி இழப்பு
ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுபேன்றவர்கள்தான் மத்திய அரசில் உள்ளனர்.நாக்பூர் நகரில்
சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்த சாதாரண தொண்டனான நிதின் கட்கரி பாஜக
தலைவராக முடிகிறது. இதுதான் பாஜகவின் சிறப்பு. காங்கிரஸ் கட்சியில் தலைவர்
பதவி என்பது நேரு குடும்பத்துக்கு ஒதுக்கப்பட்டு விட்டது.மன்மோகன்
சிங், பிரணாப் முகர்ஜி, சிதம்பரம் போன்ற பெரிய தலைவர்கள், கட்சித் தலைவர்
பதவியை அடைவது குறித்து கனவு கூட காண முடியாது. பாஜக தொண்டர்களின் கட்சி.
அவர்கள்தான் கட்சியின் சொத்து.பாஜகவை மதவாத கட்சி என்கிறார்கள்.
நீதித் துறை, ராணுவம், காவல் துறை போன்றவை மதச்சார்பற்றதாக இருக்க
முடியும். தனி மனிதன் மதச்சார்பற்றவனாக இருக்க முடியாது. அதனால்தான்
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றவர்கள் இறந்தபோது மதமுறைப்படி
சடங்குகள் செய்யப்பட்டன.பாஜக, முஸ்லிம்கள் உள்ளிட்ட
சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல. நாங்கள் பயங்கரவாதிகளுக்கும்,
அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் எதிரானவர்கள்.சிலர் வாய்ப்புகளை
பிரச்னையாக மாற்றுவார்கள். நாங்கள் பிரச்னைகளை வாய்ப்பாக மாற்ற
விரும்புகிறோம். தமிழகத்தில் பாஜகவை வளர்க்க கட்சி தொண்டர்கள் கிராமம்
கிராமமாக, வீடு வீடாகச் சென்று மக்களை சந்திக்க வேண்டும் என்றார் கட்கரி.பாஜக
மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் இல. கணேசன், மாநிலத்
துணைத் தலைவர்கள் எச். ராஜா, டாக்டர் தமிழிசை சௌந்திராஜன் உள்ளிட்டோர்
கூட்டத்தில் பங்கேற்றனர்.கட்கரியின் மாதவருமானம் ரூ. 6 கோடிநிதின் கட்கரியின் மாத வருமானம் ரூ. 6 கோடி என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:பாஜக
தலைவர் நிதின் கட்கரிக்கு மகாராஷ்டிரத்தில் 3 சர்க்கரை ஆலைகள் உள்ளன.
இவற்றின் மதிப்பு ரூ. 500-கோடிக்கும் அதிகம். அதன் மூலம் அவருக்கு மாதம்
ரூ. 6 கோடி வருமானம் வருகிறது.இது தவிர, அவருக்கு சொந்தமாக 20 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் நிலையங்கள் உள்ளன.இவை அனைத்தையும், பாஜக தொண்டர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக அவர் தொடங்கியுள்ளார் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.முன்னதாக
மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கட்கரி மாலை அணிவித்தார்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கட்கரி தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேஷ்டி,
சட்டை அணிந்திருந்தார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» புலிகள் அமைப்பால் நாட்டின் பாதுகாப்புக்கு அபாயம்
» நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக நக்ஸலைட்
» தேவையற்ற தகவல்களை அழிக்க இங்கிலாந்து அரசு உத்தரவு! கூகுளால் மக்கள் பாதுகாப்புக்கு ஆபத்து:
» நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம்
»  காங்கிரஸின் கோபமும் திமுகவின் தயக்கமும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum