TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


புலிகள் அமைப்பால் நாட்டின் பாதுகாப்புக்கு அபாயம்

Go down

புலிகள் அமைப்பால் நாட்டின் பாதுகாப்புக்கு அபாயம்  Empty புலிகள் அமைப்பால் நாட்டின் பாதுகாப்புக்கு அபாயம்

Post by அருள் Sat Nov 13, 2010 9:06 am

புதுடில்லி : "விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிரான
தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு எடுத்த முடிவு
சரியானதே. அந்த அமைப்பால், நாட்டின் பாதுகாப்புக்கு தொடர்ந்து
அச்சுறுத்தல் உள்ளது' என, டில்லி ஐகோர்ட் நீதிபதி விக்கிரமஜித் சென்
தலைமையிலான சிறப்பு டிரிபியூனல் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ், ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை
செய்யப்பட்டதை அடுத்து, 1992ம் ஆண்டில், இந்தியாவில் விடுதலைப் புலிகள்
அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை
தடை நீட்டிக்கப்படுகிறது. கடந்த மே மாதமும், இரண்டு ஆண்டுகளுக்கு தடை
நீட்டிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பில் மிச்சம் மீதி உள்ளவர்கள்,
தமிழகத்தில் மீண்டும் ஒன்று சேர்ந்து செயல்பட திட்டமிடுகின்றனர் என,
உளவுத் துறை தகவல் தெரிவித்ததை அடுத்து, தடை நீட்டிக்கப்பட்டது.
இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை விவரம்:
இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.
இருந்தாலும், அந்த அமைப்பில் மிச்சம் மீதி உள்ள புலிகளும், தலைவர்களும்
தமிழகத்தில் மீண்டும் ஒன்று சேர்ந்து கொண்டிருக்கின்றனர் என, மத்திய
அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்படி ஒன்றுசேருவோர் இந்தியாவை, குறிப்பாக
தமிழகத்தை தங்களின் தளமாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. அதை மறுக்க
முடியாது. எனவே, புலிகள் அமைப்பிற்கான தடை, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு
நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, புலிகள் அமைப்பிற்கான தடையை நீட்டித்த மத்திய அரசின்
முடிவு சரியானதா என்பதை அறிய, டில்லி ஐகோர்ட் நீதிபதி விக்ரமஜித் சென்
தலைமையில் சிறப்பு தீர்ப்பாயம்(டிரிபியூனல்) அமைக்கப்பட்டது. அந்தத்
தீர்ப்பாயம் கூறியுள்ளதாவது: புலிகள் அமைப்பிற்கான தடையை மேலும் இரண்டு
ஆண்டுகளுக்கு நீட்டித்த மத்திய அரசின் முடிவு சரியானதே. அந்த அமைப்பால்
நாட்டின் பாதுகாப்புக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் உள்ளது. புலிகள்
அமைப்பில் மிச்சம், மீதி உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து, இந்திய மண்ணில்
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அதனால், சட்ட விரோத நடவடிக்கைகள்
தடைச் சட்டத்தின் கீழ், புலிகள் அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவிக்க
போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. புலிகளுக்கு ஆதரவானவர்களும், புலிகள்
அமைப்பில் மிச்சம், மீதி இருப்பவர்களும் உள்ளூர் கடத்தல்காரர்கள்
உதவியுடன் நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்
கொண்டிருக்கின்றனர் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.
இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் புலிகள்
அமைப்பு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளதால், அந்த அமைப்பிற்கு மேலும்
இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதித்து, கடந்த மே மாதம் 14ம் தேதி மத்திய அரசு
பிறப்பித்த உத்தரவு சரியானதே. புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவோர், பொது
இடங்களில் பேசுவதன் மூலமும், இன்டர்நெட் மூலமும் தமிழர்கள் மத்தியில்
இந்தியாவுக்கு விரோதமான கருத்துக்களை பரப்புகின்றனர். இதை மத்திய அரசு
ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது. கடலோர பகுதிகள் மூலமாக புலிகள் அமைப்பினர்
சட்ட விரோதமாக ஊடுருவுகின்றனர். நிதி ஆதாரத்தைப் பெருக்க, போதைப்
பொருட்களை கடத்துகின்றனர். புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு இன்னும்
எரிபொருள் மற்றும் வெடிமருந்து போன்றவை இந்திய மண்ணில் இருந்து சப்ளை
செய்யப்படுகின்றன. இவையெல்லாம் இந்தியாவில் புலிகள் அமைப்பினர் தீவிரமாக
செயல்படுகின்றனர் என்பதற்கான ஆதாரங்கள். இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்திற்கு புலிகள் கடிதம்: ""நாங்கள் மறுபடியும் ஒன்று
சேர முயற்சிக்கவில்லை. இந்தியாவில் சட்ட விரோத நடவடிக்கைகளிலும்
ஈடுபடவில்லை' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கு, புலிகள்
அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர். அமைச்சர் சிதம்பரத்திற்கு, விடுதலைப்
புலிகள் அமைப்பிடம் இருந்து கடந்த 5ம் தேதி கடிதம் ஒன்று வந்துள்ளது.
இந்தக் கடிதத்தின் நகல்கள் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழக
முதல்வர் கருணாநிதிக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் செயல்படும் நக்சலைட்களுக்கும், புலிகள் அமைப்பிற்கும்
தொடர்பிருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது முற்றிலும்
பொய்யான தகவல். நாங்கள் ஒன்று சேரும் முயற்சியிலும் ஈடுபடவில்லை.
இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
அதேபோல், அன்னிய நாட்டு ஆயுதப் படையினருக்கும், எங்களுக்கும் எந்தத்
தொடர்பும் இல்லை. இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் புலிகள் அமைப்பைச்
சேர்ந்தவர்களாலும், அவர்களின் ஆதரவாளர்களாலும் தங்கள் தரப்பு கருத்தைத்
தெரிவிக்க முடியவில்லை. எங்கள் தரப்பு நியாயத்தை தெரிவிக்க வாய்ப்பு வழங்க
வேண்டும். எங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு கோர்ட்டில் பதில் அளிக்க
தயாராக உள்ளோம். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதத்தில்
புலிகள் அமைப்பின் தலைமையக ஒருங்கிணைப்பாளர் ஆர்.எம்.சுபன்
கையெழுத்திட்டுள்ளார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக நக்ஸலைட்
» காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து:
» சிறந்த ஒளி அமைப்பால் அமைந்த அழகிய படங்கள்
» உள்நாட்டு பாதுகாப்புக்கு சீன மொபைல் போன்கள் "உலை'
» ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக்கு அனைத்துலக பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum