Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம்
Page 1 of 1

இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும், குறிப்பாக இந்தியாவுக்கு ஆபத்தாக
இருக்கக்கூடிய பிரச்னைகளில் முதலிடத்தை பிடித்திருப்பது ஊழல். இது நாட்டின்
பொருளாதார, சமூக, அரசியல் முன்னேற்றத்தையே பாதிக்கக்கூடியது. ஊழல் ஒரு
கடுமையான குற்றம். ஊழல் பரவாமல் தடுக்கக்கூடிய விழிப்புணர்வை மக்களுக்கு
ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் டிச., 9ம் தேதி, சர்வதேச ஊழல் ஒழிப்பு
தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் தொழில் நிறுவனங்கள்,
மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் என்று ஊழல்
"எங்கேயும் எப்போதும்' என பரவி விட்டது. "டிரான்ஸ்பிரன்சி இன்டர்நேஷன்ல்'
2011ம் ஆண்டுக்கான ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலை சமீபத்தில்
வெளியிட்டது. 183 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தியா
95வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்தாண்டு இந்தியா 87வது இடத்தில்
இருந்தது.
எது ஊழல்: "பொது சொத்தை, தனியாரின் கைகளுக்கு போக விடுவது,
அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது' ஆகியவை தான் ஊழல். இது பல வழிகளில்
நடக்கிறது. லஞ்சம், மோசடி, டெண்டர்களில் விரும்பியவர்களுக்கு வளைந்து
கொடுப்பது, சட்ட விதிகளை பின்பற்ற மறுப்பது ஆகியவற்றின் மூலம் ஊழல்
பெருகுகிறது.
வேலை அல்ல குற்றம்: அரசு நிறுவனத்துக்கு ஒருவர் சான்றிதழ்
பெறுவதற்காக செல்கிறார். அந்த சான்றிதழுக்கு தேவையான ஆவணங்கள் அவரிடம்
உள்ளன. ஆனாலும் அவருக்கு சான்றிதழ் மறுக்கப்படுகிறது. காரணம், "லஞ்சம்'
என்ற முக்கிய ஆவணம் அதில் விடுபட்டுள்ளது. அதை கொடுத்தால் தான் அவருக்கு
சான்றிதழ் கிடைக்கிறது. இதே போல உரிய ஆவணங்கள் இல்லாமல், "லஞ்சம்' என்ற
ஆவணத்தை மட்டும் கொடுப்பவர்களுக்கும் சான்றிதழ் கிடைக்கிறது. இரண்டுமே
மிகப்பெரிய குற்றம். லஞ்சம் வாங்குவதை அதிகாரிகள் ஒரு தொழிலாகவே
பழகிவிட்டனர். மக்களும் அதனை பழகிக்கொண்டு விட்டனர். அதிகாரிகள் எதற்காக
லஞ்சம் வாங்க வேண்டும். மக்கள் பணத்திலிருந்தே சம்பளம் வாங்கிக்கொண்டு,
மக்களிடமே லஞ்சத்தை வாங்குவது எவ்வகையில் நியாயம். லஞ்சம் வாங்குவதும்,
கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் இருந்தாலும், இதனால் தண்டனை பெற்ற
அதிகாரிகள் மற்றும் மக்களின் எண்ணிக்கை குறைவே.
வேலியே பயிரை மேயலாமா! நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் ஊழலின்
பிறப்பிடமாக இருக்கின்றனர். உயர்மட்ட பதவிகளில் இருந்து வார்டு
உறுப்பினர்கள் வரை தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவன் மூலம் மக்களின்
வரிப்பணத்தை கொள்ளையடிக்கின்றனர். கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை,
லைசென்ஸ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெற லஞ்சம் ஒரு தடைக்கல்லாக
மாறிவிட்டது. அரசு வேலைகளில் சேர்வதற்கும் லஞ்சம் கேட்கம் அவலம்
இந்தியாவில் தான் உள்ளது. அரசு ஒரு திட்டத்தை உருவாக்குகிறது என்றால் அதனை
வெற்றிகரமாக செயல்படுத்துவது அதிகாரிகளின் கைகளிலேயே உள்ளது. ஆனால் இந்த
அதிகாரிகளே தவறு செய்யும் போது, மக்களின் வரிப்பணம் ஊழல் என்ற பெயரில்
தனிநபரின் பாக்கெட்டுக்கு செல்கிறது. ஊழல், லஞ்சத்தை ஒழிப்பவர்களே, ஊழல்
செய்தால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்.
எப்படி தடுப்பது: ஒவ்வொரு அரசு அலுவலங்களிலும், லஞ்ச ஒழிப்பு
துறையினரின் முகவரி, தொலைபேசி எண்களை தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.
தேவைப்பட்டால் முக்கிய பொது இடங்களிலும் இதனை விளம்பரப்படுத்தலாம்.
அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் மக்கள் தைரியமாக புகார் செய்ய மனநிலை வர
வேண்டும். லஞ்சம் வாங்கி கைது செய்யப்படும் அதிகாரிகளுக்கு கடுமையான
தண்டனைகள் கிடைக்க வேண்டும். அதன் விவரமும் பொது இடங்களில் விளம்பரப்படுத்த
வேண்டும். ஊழல் செய்தவர்களின் சொத்துகளை முழுமையாக அரசுடமையாக்க வேண்டும்.
ஊழல்வாதிகளை தண்டிக்க வகை செய்யும் "லோக்பால்' மசோதவை இன்றாவது நிறைவேற்ற
மத்திய அரசு முன்வரவேண்டும். ஊழலை ஒழிக்க நமது வீட்டிலிருந்து
புறப்படுவோம், ஊழல் இல்லா சமூகம் படைக்க ஒன்றுபடுவோம்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ஊழல் ஒழிப்பு: முதல் அதிரடியை தொடங்கியது ஆம் ஆத்மி!
» இன்று உலக மது ஒழிப்பு தினம்
» பாதை மாற்றும் போதை:இன்று போதைப்பொருள் ஒழிப்பு தினம்
» இன்று புகை ஒழிப்பு தினம்: புகைப்பழக்கத்தை நிறுத்த சில வழிகள்
» ஜனவரி 21: ரஷ்ய நாட்டின் முதல் அதிபரான விளாடிமிர் லெனினின் நினைவு நாள் இன்று.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum