TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நாதாரி உலகில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.எகிப்திய புரட்சியும்....மற்றும்.....

2 posters

Go down

நாதாரி உலகில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.எகிப்திய புரட்சியும்....மற்றும்..... Empty நாதாரி உலகில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.எகிப்திய புரட்சியும்....மற்றும்.....

Post by sakthy Thu Jul 04, 2013 1:48 pm

நாதாரி உலகில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.எகிப்திய புரட்சியும்....மற்றும்.....

48 மணி நேரக் காலக்கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து,எகிப்திய அதிபர் பணிய மறுத்ததைத் தொடர்ந்து,அதிபர் மொஹமட் மோர்சியைக் கைது செய்ததுடன் முடிவுக்கு வந்தது.இந்த முடிவை General Abdel Fattah al-Sisi அறிவித்ததை அடுத்து திரண்டிருந்த மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.  
மகிழ்ச்சியாக முடிவுக்கு வந்தைருந்தாலும் கூட,டச்சு ஊடகவியலாளர் உட்பட 91 பெண்கள் குழந்தைகள்,முதியவர்கள் என்ற பாகுபாடின்றி பாலியல்வன்புணர்வுக்கு உள்ளாகியது மனித நாகரீகத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு சவாலாகவே உள்ளது.
….....
லஸ்வேகாசில் சர்கஸ் நடந்து கொண்டிருந்த போது,அதில் விளையாட்டுக்களில்(அக்ரொபட்) ஈடுபட்டிருந்த இரண்டு குழந்தைகளின் தாயார்,Sarah Guyard-Guillot, 31  பரிதாபமாக இறந்து விட்டார்.15 அடி உயரத்தில் இருந்து வீழ்ந்த அவர் உயிர் பிரிந்ததைத் தொடர்ந்து சர்கஸ் நிறுத்தப்பட்டது.கரணம் தப்பினால் மரணம்,எதற்காக சொல்லப்பட்டதோ ஆனால் அவர் உயிரைப் பறித்து விட்டது.
…......
நாதாரி உலகில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.எகிப்திய புரட்சியும்....மற்றும்..... K8e

Alanna Gallagher என்ற ஆறு வயதுக் குழந்தை டெக்சாசில் கொடூரர்களால் பாலியல்வன்புணர்வுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக விதியில் வீசப்பட்டுக் கிடந்தாள். இது அமெரிக்காவை இன்று கலக்கிய சம்பவம் ஆகும்.
…......
உலகின் வயது முதிர்ந்த அப்பா எனச் சொல்லப்பட்ட ஹரியானாவை சேர்ந்த  Ramjeet Ragav, 97 வயதில் பெற்ற குழந்தை கடத்தப்பட்டு விட்டது. இந்த வயதிலும் உழைத்து வாழும் அவர் இன்று தன் குழந்தையை இழந்து தவிக்கிறார்.
…......
நான்கு செயற்கைக் கோள்களைக் தாங்கிச் சென்ற ரஸ்ய ராக்கெட் நடுவானில் வெடித்து சிதறியது. துயரத்தில் ரஸ்ய குழு.
…..............
பல ஆயிரக்கணக்கான காச நோயினால் பாதிக்கப்பட்ட பசுக்கள் இறைச்சிக்காக கொல்லப்பட்டு விற்கப்பட்டுள்ளதும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாம் சாப்பிட மாட்டோமே என்று கேலி செய்தது ஒரு கூட்டம். கூடங்குளம் அணு உலை பற்றிக் கூறும் சில பெரிசுகளும் ,நாம் அங்கே இருக்க மாட்டோமே என்கிறார்கள்.!
….......
LKG,UKG குழந்தைகள் பள்ளியில் சேரும் போது எதுவும் தெரியாதிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்திய அரசின் வேலைவாய்ப்பு அலுவலக சமீபத்தய அறிக்கையின்படி, கல்லூரி படிப்பு முடிந்து பட்டம் பெற்று வரும் பலருக்கு எதுவும் தெரியவில்லை என்றும்,ஆங்கில அறிவு மிகக் குறைவாக இருக்கிறது என்றும், அதனால் பல காலி இடங்கள் நிரப்பப்படாது இருக்கின்றன என்கிறார்கள்.உண்மையா? அப்படியானால் கல்வித்தரம் பற்றி எதுவும் சிந்திக்காது இருப்பது ஏன்?
…..........
தொடரூந்திற்காக காத்திருந்த செக் நாட்டும் பெண் ரயில் பாதைக்குள் விழுந்து அதிஸ்டவசமாக மீட்கப்பட்டார்.

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

நாதாரி உலகில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.எகிப்திய புரட்சியும்....மற்றும்..... Empty Re: நாதாரி உலகில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.எகிப்திய புரட்சியும்....மற்றும்.....

Post by ஜனனி Thu Jul 04, 2013 2:27 pm

இந்தியாவுல எப்பொழுது புரட்சி வரும்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று நடந்த உலகின் முக்கிய விநோத நிகழ்வுகள்.இதில் சீமானும் சிக்கிக் கொண்டார்.
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-1..உலகில் நடந்த,நடக்கும் இயற்கை மற்றும் செயற்கை அதிசயங்கள்
» ஜூன்'25 - நாளின் முக்கிய நிகழ்வுகள்:
» கணினி வரலாற்றின் சில முக்கிய நிகழ்வுகள்
» விந்தையான உலகில் இன்றைய விந்தையான நிகழ்வுகள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum