Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 5:25 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 20, 2023 11:05 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 18, 2023 5:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am
» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am
இன்று நடந்த உலகின் முக்கிய விநோத நிகழ்வுகள்.இதில் சீமானும் சிக்கிக் கொண்டார்.
2 posters
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1

ஈழத் தமிழர்களுக்கும், தமிழக தமிழர்களுக்கும் எதிராக களமிறங்கிய சிங்களம், இராமேஸ்வரம் ஊடாக பயிற்றுவிக்கப்பட்ட தமிழ் உளவாளிகளை தமிழகத்திற்குல் களமிறக்கியுள்ள நிலையில், ஊடகவியலாளர் இதயசந்திரன் பெயரில்,ஜெனீவாவில் சீமானின் நடவடிக்களால் பாதிக்கப்பட்ட சிங்களம்,அவரைப் பற்றி தவறான பொய்யான தகவல்களை, கீழ்த்தரமான வார்த்தைகளைப் பாவித்து மின்அஞ்சல் மூலம் தமிழர்களை வைத்தே அனுப்பி வருகிறார்கள்.இதை மறுத்த இதயசந்திரன்,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறி உள்ளார்.
தனி நபர்களின் மின்னஞ்சல் முகவரிகளைத் திருடும் மிக மோசமான நிகழ்வுகள் தற்போது அதிகரித்துச் செல்கின்றது. ஊடகத் துறையில் ,தேசியவிடுதலைப் போராட்டம் குறித்து சமரசமின்றி எழுதுவோரை நோக்கியே இத் தாக்குதல் தொடுக்கப்படுகிறது. எனது முகவரியைத் திருடிய ஒரு நபர், அதில் சீமானைப் பற்றி பல புனைவுகளை மிக மோசமான தமிழில் எழுதியுள்ளார். இந்த முகவரித் திருட்டுத் தொழிலில் ஈடுபட்ட நபருக்கு இரண்டுவிதமான நோக்கங்கள் இருந்திருக்க வேண்டும் .
ஒன்று, சீமான் மீது தமிழக மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் செல்வாக்கினை சிதைக்க வேண்டும் என்பதோடு தமிழக மாணவர் போராட்டத்தை வேறுவழியில் திசைதிருப்ப வேண்டும் என்கிற நோக்கம் இருக்கிறது. அடுத்தது, இந்த அவதூறு மின்னஞ்சலை, மக்களால் நன்கு அறியப்பட்டவர் பெயரில் அனுப்பினால் எல்லோரும் அதனை நிற்சயம் பார்ப்பார்கள் என்கிற உள்நோக்கம் இருந்திருக்க வேண்டும்.
ஆனாலும் இந்த முகவரித் திருடன் யார் என்பதை அறிய வேண்டுமாயின், அந்த மின்னஞ்சலின் HEADER ஐ ஆய்வு செய்தால் , இதை அனுப்பியவரின் ரிஷி மூலம் தெரிந்து விடும். கணனி தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் இதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளலாம்.
இதில் பாதிப்படைந்தவன் என்கிற வகையில்,இத் திருடன் யார் என்பதை நான் தெரிந்து வைத்துள்ளேன் என ஊடகவியவாளர் திரு-இதயச்சந்திரன் தெரிவித்தள்ளார் . இது குறித்து E-CRIME துறையினரோடு தொடர்பு கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் யார் என்பதை , வழக்காடும்போது தெரிந்து கொள்வீர்கள் எனவும் மேலும் ஊடகர் இதயச்சந்திரன் தெரிவித்தள்ளார். மீண்டும் ....உங்கள் மத்தியில் உலவவிடப்பட்ட அந்த மின்னஞ்சலுக்கும் தனக்கும் எதுவித சம்பந்தமும் இல்லையென்பதையும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
….................................
1911 ல் கட்டி முடிக்கப்பட்ட 40 மாடிக் கட்டடம், Grozny, Chechnya ( southern Russia) இன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
[You must be registered and logged in to see this link.]
The Leopold Museum, Vienna -மியூசியத்தைப் பார்க்க சென்ற நிர்வாண கூட்டம். பார்க்க அனுமதித்த அலுவலர்கள். ஆமா இதில் என்ன மகிழ்ச்சி என்று தெரியவில்லை.

இலங்கையில் தமிழர்கள் இன அழிப்புக்கு துணை போன சிங்கள புத்த பிக்குகள்,இன்று முஸ்லிம் இனத்தவர்கள் மீது பாய்ந்துள்ளது. சட்டங்கள் மூலம்,பள்ளிவாசல்கள் தீக்கிரை போன்றவை மூலம் தங்கள் வெறியை தீர்க்க முயன்றவர்கள் இன்று அனைத்து முஸ்லிம் தலைவர்களையும் கைது செய்யுங்கள் என இன்று தலை நகரில் கோஷமிட்டு சென்ற பிக்குகளில் இவர் ஒருவர். இவர்கள் தான் அன்பை போதித்த புத்தரின் கருத்துக்களைப் போதிப்பவர்கள்.

நடிகர்சங்க ஈழ ஆதரவு உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாத,தமிழ் சினிமாவை நம்பி வாழும், தமிழர் அல்லாத பிரபல நடிகைகள்.ஒரு மணி நேரம் மட்டும் கலந்து கொண்ட தமிழர் கமல்,இரண்டாவது கருணாநிதி.11 மணிக்குப் பின் வந்த தமிழன் இட்ட உப்பு ரஜனி.
இத்துடன், கருணை மனுக்களை நிராகரிக்கும் காந்தீயவாதி பிரணாப், இலங்கை கடற்படையால் மீண்டும் இன்று மீனவர்கள் தாக்குதல், அண்ணா பலகலைக்கழக மாணவர்கள் ஈழப் போராட்டத்தை தூண்டியதாக இடை நீக்கம் செய்யப்பட்டு,மீண்டும் சேர்க்காததால் தற்கொலை முயற்சி.தீர்க்க முடியாதவையும்,மாற்ற முடியாத மனிதர்களும் இவை எல்லாம் இந்த உலகின் வினோதங்கள் தான்......

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: இன்று நடந்த உலகின் முக்கிய விநோத நிகழ்வுகள்.இதில் சீமானும் சிக்கிக் கொண்டார்.
தீர்க்க முடியாதவையும்,மாற்ற முடியாத மனிதர்களும் இவை எல்லாம் இந்த உலகின் வினோதங்கள் தான்...... [You must be registered and logged in to see this image.]

» உலகின் அதிசய-ஆச்சரிய-விநோத நிகழ்வுகள்
» நாதாரி உலகில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.எகிப்திய புரட்சியும்....மற்றும்.....
» இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்தி சுருக்கம்
» இந்தியாவின் ஆச்சரியமான ஆன்மீக விநோத நிகழ்வுகள். -காணொளி-
» கணினி வரலாற்றின் சில முக்கிய நிகழ்வுகள்
» நாதாரி உலகில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.எகிப்திய புரட்சியும்....மற்றும்.....
» இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்தி சுருக்கம்
» இந்தியாவின் ஆச்சரியமான ஆன்மீக விநோத நிகழ்வுகள். -காணொளி-
» கணினி வரலாற்றின் சில முக்கிய நிகழ்வுகள்
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|