Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உலகின் அதிசய-ஆச்சரிய-விநோத நிகழ்வுகள்
2 posters
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
உலகின் அதிசய-ஆச்சரிய-விநோத நிகழ்வுகள்
MTV தொலைக்காட்சி ஒன்றுக்காக உண்மையான நிகழ்ச்சி -reality show- ஒன்றை நடத்துவற்காக 21 வயதான Jasmine Tridevil, என்பவர் செயற்கை மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் செய்திருக்கிறார். இரண்டு மார்பகத்தின் இடையே இந்த மூன்றாவது மார்பகம் உருவாக்கப்பட்டுள்ளது. You Tube இலும் தனது காணொலிகளை வெளியிட இருக்கும் அவர் இது பொய்யல்ல,வேண்டுமானால் பாருங்கள் என்கிறார்.
[You must be registered and logged in to see this image.]
…............
பேரூந்து நிலையம், பூங்கா இவற்றில் உள்ள இருக்கைகளில் உடல் எடையை பார்க்கும் வசதியை ரூசிய நாட்டில் உருவாக்கி இருக்கிறார்கள். உடற்பயிற்சி நிலையம் ஒன்று இதில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே நெதெர்லாந்து நாட்டிலும் இந்த வசதி உண்டு.

…...........
தமிழ் சினிமாக்களில் வரும் கேலி? உண்மையா என்பது எனக்குத் தெரியாது. காதலன் காதலி -விசயத்தில் கைபேசி செலவை பெண்கள் காதலனிடம் பெறுவதற்காக மிஸ்கால் கொடுப்பதும், கைபேசி செலவிற்காக காதலிப்பதாக நடித்து செலவை அவனிடம் இருந்து பெற்றுக் கொள்வதும் என இப்படி சினிமாக்களில் காட்டுவார்கள்.
ஆனால் இதில் பாதிக்கப்பட்ட சீனா நாட்டுக் காதலன் செய்த புதிய முயற்சி, என் காதலியை யாரும் பங்கு போடலாம்.எனக்கு கைபேசி வாங்கவும்,கைபேசி செலவை ஏற்றுக் கொள்ளவும் தயாரானால்- என பேரூந்து நிலையத்தில் நின்று விளம்பரப் படுத்தினான்.
ஐபோன்-6 வாங்க வேண்டும் என்று சொல்லும் அவன் …
எப்படிப் பங்கு போடுவது? எப்படி எல்லாம் தாறுமாறாக யோசனை வேண்டாம்.ரோதனையாகப் போய்விடும்..அவன் பங்கு போடுவதாக சொல்லியது, ஒன்றாக உணவருந்துவது, பொழுதுபோக்காக ஊர் சுற்றுவது, சினிமா பார்ப்பது, ஒன்றாகப் படிப்பது,கணினி விளையாடுவது போன்றவை மட்டுமே.
விரும்பியவர்கள் தொடர்பு கொள்ளலாம். மூச்- தொட்டுப் பேசக் கூடாது என்கிறார் அவர்.

…..................
மணமகன்,மணமகள்,குழந்தை வேண்டும் என வரும் விளம்பரங்களைப் பார்த்திருப்போம். ஆனால் அம்மா வேண்டும் என வந்த விளம்பரத்தைப் பார்த்திருக்க மாட்டோம். சீனாவை சேர்ந்த Kuan-Yin Tsui என்பவர், ஒரு மில்லியன் யுவான் (US$160,000) தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளார். சிறு வயதில் தாயை இழந்ததாகவும்,தாயின் அன்பை பெற முடியாது போய் விட்டதாகவும் கூறும் அவர்,57 வயதளவில் உள்ள எந்த தவறான பழக்கங்கள்,மது புகை பிடித்தல் இப்படி எதுவும் இல்லாத,படித்த வேரு யாருடனும் தொடர்பு வைத்துக் கொள்ளாத பெண் தனக்கு அம்மாவாக வர வேண்டும் என்கிறார்.

…................
நான் உன்னைக் காதலிக்கிறேன்- என தினமும் சொல்லி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெண்ணைக் காதலிக்கும் நியு யோர்க்கை சேர்ந்த, வீடில்லாமல் தெருவில் வாழும் ஜோ என்ற 26 வயது இளைஞர்.
வீடில்லை. அதற்கேற்ற பணம் கிடையாது. இந்த நிலையில் கடும் குளிரில் வீதியில் தங்க முடியாத ஜோ, காதலிப்பதாகச் சொல்லி தினமும் அந்த தற்காலிக காதலியின் வீட்டில் இரவை செலவிடுகிறார்.

….........
29 வயதான Koichi Kuwabara என்ற சப்பானிய ஆசிரியர் மூன்று வருடங்களாக-ஆகத்து 2011- ஆசியாவை சுற்றி வருகிறார். ஆலோசனையோ, புத்தகங்கள் எழுதியோ என் கருத்தகளைப் பரப்பாமல், அனுபவத்தில் செய்கையில் சமாதான செயல்பாடுகளில் இறங்கி உள்ளேன், என்கிறார் இவர். போகும் இடங்களில் சந்திப்பவர்களுடன் பேசி அவர்களை கட்டி அணைத்துக் கொள்கிறார்.-Hugs for Peace-
அனைத்து ஆசிய நாட்டவர்களும் அன்படனும் நட்புடனும் நண்பர்களாக இருக்க வேண்டும் எனச் சொல்லும் அவர் ஒரு நாள் உங்களையும் கட்டி அணைத்துக் கொள்ளலாம். இதுவெல்லாம் தமிழ் நாட்டில் இப்போது சகசமாகி விட்டதே?

…...............
Xi’an Changle Park என்ற பூங்காவில் 51 வயதான Li Chia என்பவர் 30 காங்கிறீட் படிகளில் தினமும் உருளுகிறார். மேலிருந்து கீழ்,திரும்ப கீழிருந்து மேலே போய் மீண்டும் இப்படி மெதுவாக உருளும் இவர், இது ஒரு பழைய உருவும் நுட்பம்-massage technique - என்று சொல்கிறார். மன அழுத்தம் ,உடலின் பல உபாதைகளை இது போக்கும் என்று கூறுகிறார்.இதன் போது காயங்களும் குருதி வெளியேற்றமும் ஏற்படுகிறது.

…...................
Balaknama - Children’s Voice டில்லி குடிசை வாழ் சிறுவர்களால்-Slum-Indian Street Kids
நடத்தப்படும் இந்தி மொழியிலான பத்திரிகை.
….................
காதலிக்க நேரமில்லையா? காதலிப்பதால் பிரச்சனையா? பணம் சம்பாதிக்க வேண்டுமா? சீனாவில் ஒரு புதிய முயற்சி. virtual girlfriends/boyfriends - என்ற பெயரில் ஒரு சீன இணையம் சேவை ஒன்றை நடத்தி வருகிறது. உங்களுக்குத் தேவையான ஒரு பெண்/ஆண் விரும்பியபடி-வயது வந்தவர், பக்கத்து வீட்டவர் போல்,விரும்பிய உடையில் எப்படியும் தெரிவு செய்யலாம். நேரில் பார்க்க முடியாது.நேரில் பேசவும் முடியாது-Virtual-. காலையில் வணக்கம்,இரவில் நல்லிரவு, வேண்டிய போது ஆறுதல் வார்த்தைகள் இப்படி உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி பேசுவார்,செய்தி அனுப்புவார். மன உழைச்சலா? அழைத்து பிரச்சனை குறைகளை சொன்னால், ஆறுதல் வார்த்தைகள் உதவிகள் செய்வார் இந்த virtual girlfriends/boyfriends .செலவு 20-30 யுவான்கள்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» இன்று நடந்த உலகின் முக்கிய விநோத நிகழ்வுகள்.இதில் சீமானும் சிக்கிக் கொண்டார்.
» இந்தியாவின் ஆச்சரியமான ஆன்மீக விநோத நிகழ்வுகள். -காணொளி-
» உலகின் வலிமையான பெண்கள்! ஆச்சரிய படங்கள் இணைப்பு
» உலகின் மிகவும் குள்ளமான அதிசய மனிதர்!
» உலகின் செங்குத்தான நீளமான அதிசய படிகள்!
» இந்தியாவின் ஆச்சரியமான ஆன்மீக விநோத நிகழ்வுகள். -காணொளி-
» உலகின் வலிமையான பெண்கள்! ஆச்சரிய படங்கள் இணைப்பு
» உலகின் மிகவும் குள்ளமான அதிசய மனிதர்!
» உலகின் செங்குத்தான நீளமான அதிசய படிகள்!
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum