Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சுய தொழில்கள்-41..தக்காளி
3 posters
Page 1 of 1
சுய தொழில்கள்-41..தக்காளி
[You must be registered and logged in to see this image.]
தக்காளி
- தக்காளி பேஸ்ட்
- தக்காளி சாஸ் / கெட்சப்
- தக்காளி சட்னி
- தக்காளி சூப் மிக்ஸ்
அட்டவனை
தக்காளிப் பழச்சாறு (வடிகட்டியது)
[You must be registered and logged in to see this image.]
பதமாகும் வரை சமைக்கவும் (அகலமான பாத்திரம் மூலம்)

பூரி
அல்லது பேஸ்ட்டின் முடிவு நிலையை ஆராய்தல் (கை ஒளி விலகல் அளவியைக் கொண்டு
தக்காளி தின்மத்தை அளக்க வேண்டும் (அல்லது) அளவு கோலை வைத்து அளவு குறைவதை
அளக்க வேண்டும்.)

சூடாகவே புட்டியில் (அ) குவளையில் அடைக்கவும் (82 – 88 0 செ)

நுண்ணூட்ட வளர்ச்சியைத் தடை செய்ய 20 நிமிடங்கள் கொதிக்கும் தண்ணீரில்
வைக்கவும்

குளிர வைக்கவும்

சூழல் வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும்

மூட்டைகட்டி சேமிக்கவும்

சந்தைப்படுத்துதல்
2.[You must be registered and logged in to see this image.]

தக்காளி சாஸ் / கெட்சப்
இதனை வடிகட்டிய தக்காளி பழச்சாறு
(அ) பழக்கூழ் மற்றும் நறுமணப்பொருட்கள், உப்பு, சர்க்கரை மற்றும் விநீகர்,
வெங்காயம் மற்றும் பூண்டு (சேர்த்தோ, சேர்க்காமலோ) 12 % தக்காளி தின்மம்
இவைகளை வைத்து தயாரிக்கப்படுகிறது.
தக்காளி சாஸ் / கெட்சப் தயாரிக்கும் அட்டவனை:
தக்காளிகள் (முழுவதும் பழுத்த, சிவப்பான)
[You must be registered and logged in to see this image.]
கழுவி , பிரித்தல்

வெட்டி நறுக்கவும்

வேக வைக்கவும் 70 – 90 0 செல்சியஸில் 3 – 5 நிமிடங்கள் (மிருதுவாகும் வரை)

வடிகட்டிய தக்காளி பழக்கூழ் / பழச்சாறு பழக்கூழ் எடுத்தல்

கால் பங்கு அளவு சர்க்கரையை பழக்கூழுடன் சேர்த்து
சமைக்கவும்

நறுமணப் பொருட்கள் உள்ள பையை போடவும்

மூன்றில் ஒரு பங்கு கொள்ளளவு பழக்கூழ் / பழச்சாறை சமைக்கவும்

நறுமணப் பொருட்கள் நிறைந்த பையை அகற்றவும் (பழக்கூழுடன் நன்றாகக் கலந்த பின்)

மீதமுள்ள சர்க்கரை மற்றும் உப்பை
சேர்த்து சமைக்கவும்

முடிவு
நிலையை ஆராய்தல் (கை ஒளி விலகல் அளவியைக் கொண்டு தக்காளி தின்மத்தை அளக்க
வேண்டும் (அல்லது) அளவு கோலை வைத்து அளவு குறைவதை அளக்க வேண்டும்.)

விநீகர் / அசிடிக் அமிலம் மற்றும் பதனச்சரக்கை சேர்க்கவும்

புட்டியில் நிரப்பி குளிர
வைக்கவும்
[You must be registered and logged in to see this image.]
நுண்ணூட்ட வளர்ச்சியைத் தடை செய்ய 20 நிமிடங்கள் கொதிக்கும் தண்ணீரில் வைக்கவும்

Crown Corking

சூழல் வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும் (குளிர்வான, வறன்ட இடத்தில்)
3. தக்காளி சட்னி[You must be registered and logged in to see this image.]

தக்காளி சட்னியை பதப்படுத்துதல் அட்டவனை:
தக்காளிகள்
(முழுவதும் பழுத்த, சிவப்பான)
[You must be registered and logged in to see this image.]
கழுவுதல்

பிரித்தெடுத்தல்

2 நிமிடங்கள் நிறம் நீக்கியில் வைக்க வேண்டும்

உடனடியாக குளிர்ந்த நீரில் போடவும் (தோல்கள் வெடிப்பு விட)

தோல் உறித்தல்

பிழியவும்

தேவையான பொருட்களை (உப்பு மற்றும் விநிகரைத் தவிர) சேர்த்து சரியான பக்குவம் வரும் வரை சமைக்கவும்

உப்பு மற்றும் விநிகரை சேர்த்து 5 நிமிடங்கள் சமைக்கவும்

பதனச் சரக்கை சேர்க்கவும்

சூடாக புட்டியில் அடைக்கவும்

முத்திரையிடுதல்

சூழல் வெப்பநிலையில் சேமிக்கவும் (குளிர்ந்த, உலர்வான பகுதியில்)
[You must be registered and logged in to see this image.]
சந்தைப்படுத்துதல்
4. தக்காளி சூப் மிக்ஸ்(முழுவதும் பழுத்த, சிவப்பான)

தக்காளிப் பொடியை தயாரிக்கும் முறை:
முழுவதுமாக
பழுத்த கெட்டியான தக்காளிப் பழங்களை
குழாயில் ஓடும் தண்ணீரில் நன்றாகக் கழுவவும். பின் இதனை சிறு துண்டுகளாக
வெட்டி தனி அறை உலர்த்தியில் 80 0 செல்சியஸில் 10 மணி நேரம் உலர்த்த
வேண்டும். நீர் நீக்கம் செய்யப்பட்ட துண்டுகளை மின் அம்மியில் அரைத்து
பொடியாக்க வேண்டும்.
தக்காளி சூப் மிக்ஸ் தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள் | அளவு |
தக்காளிப் பொடி | 5.0 கிராம் |
வெங்காயப் பொடி | 0.5 கிராம் |
சோள மாவு | 2.0 கிராம் |
சீரகத் தூள் | 0.5 கிராம் |
மிளகுத் தூள் | 0.3 கிராம் |
உப்பு | 1.5 கிராம் |
அஜினமோட்டோ | 0.5 கிராம் |
அனைத்து தேவையான பொருட்களை நன்கு கலக்கி பாலித்தீன் பைகளில் மூட்டை கட்ட
வேண்டும்.
வெங்காயப் பொடியை தயாரிக்கும் முறை:
நோயில்லாத
பெரிய வெங்காயத்தை தேர்வு செய்து தோலை உறிக்கவும். பின் இதனை குழாயில்
ஓடும் நீரில் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். இதனை தனி அறை
உலர்த்தியில் 60 0 செ 7 மணி நேரம் வரை வைத்து உலர்த்த வேண்டும். நீர்
நீக்கம் செய்யப்பட்ட செதில்களை அரைத்து பொடியாக்கி பாலித்தீன் பைகளில்
மூட்டை
கட்டவும்.
10 கிராம் செய்து வைத்திருந்த தக்காளி சூப் மிக்ஸை 150 மில்லி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து நன்கு கிளறவும்.
தொழில் நுட்பங்கள்
* - அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக் கழகம், கோவை.
** - ஹோம் சயின்ஸ் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்,
மதுரை.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» சுய தொழில்கள்-22.2 கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு
» மின்வெட்டு அதிகரிப்பால் முடங்கின தொழில்கள்: குறைந்தது பண புழக்கம்
» நம்பிக்கை... வளர்ச்சி... லாபம்... எளிதாகத் தொடங்கக் கூடிய 5 தொழில்கள்! நீரை.மகேந்திரன்
» குருமா
» தக்காளி பச்சடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum