Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
வயதைக் கண்டு பிடிக்கணுமா...? வழியிருக்கு!
2 posters
Page 1 of 1
வயதைக் கண்டு பிடிக்கணுமா...? வழியிருக்கு!
ஒரு முக சிச்சை நிலையத்திற்குப் போன அவன் 500 டாலர்கள் செலவு செய்து தனது
47 வயது முகத்தை இளமையாக்கிக் கொண்டு வெளியில் வந்தான். எதிரே வந்த ஓர்
அழகான இளம் பெண்ணிடம் கேட்டான்.
''எக்ஸ்யூஸ் மி..எனது வயதை உங்களால் கணிக்க முடியுமா...?''
அவள் நன்றாக அவன் முகத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னாள்:
''உங்களுக்கு 32 வயது இருக்கலாமென நினைக்கிறேன்.''
அவனுக்குச் சந்தோஷமாக இருந்தது.
கொஞ்ச தூரம் போனதும் இன்னொரு பெண்ணைக் கண்டான். அவள் 30 வயது என்றாள்.
இப்படியே வழியில் ஆண்கள், பெண்கள் என எல்லோரும் அவனது வயதை 32 ற்கும்
கீழேதான் சொன்னார்கள். அவனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
கடைசியாக வழியில் ஒரு முதிய பெண்மணியைக் கண்டான். இவளிடமும்
கேட்டுவிடுவோமென்று எண்ணி, அவளிடம் ''அம்மணி...எனது வயது என்னவென்று
உங்களால் சொல்ல முடியுமா..?'' என்று கேட்டான்.
அந்தப் பெண் இவனைப் பார்த்துச் சொன்னாள்.
[You must be registered and logged in to see this image.]
''எனக்கு வயதாகி விட்டதினால் பார்வை மங்கிப் போனது. ஆனாலும் உனது
காற்சட்டைப் பைக்குள் எனது கையை விட்டேனென்றால் உனது வயதைச் சரியாகச்
சொல்லி விடுவேன்..''
கொஞ்சம் யோசித்த இவன், 'சரி..அதையும்தான் பார்த்து விடுவோமே..' என்று சம்மதித்தான்.
அவனது காற்சட்டைப் பைக்குள் கையை விட்டுக் கொஞ்ச நேரம் 'விளையாடிய' அவள் சொன்னாள்: ''உனக்கு சரியாக 47 வயது!''
இவனுக்கோ ஆச்சர்யம்.
''ம்ம்..எப்படி..எப்படிக் கண்டு பிடித்தீர்கள்..?'' என்று கேட்டான்.
''எனது 87 வயதுக்குள் நான் எத்தனை பேரைப் பார்த்திருப்பேன்...எல்லாம் அனுபவம்தான்..!'' என்றாள் அவள்.
ஆமாம்...அனுபவமே ஆசான்!
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
kgraman86- உதய நிலா
- Posts : 11
Join date : 25/09/2011
Similar topics
» விலைவாசி உயர்வு கண்டு மத்திய அரசு அச்சம் : எதிர்க்கட்சிகள் பிடிவாதம் கண்டு கோபம்
» வயதைக் குறைக்கும் சக்தி வாய்ந்த மாதுளை!
» படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்!
» 100 வயதைக் கடந்தோர் ஜப்பானில் அதிகம்: இந்தியாவில் ஆந்திரா முதலிடம்
» தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs)
» வயதைக் குறைக்கும் சக்தி வாய்ந்த மாதுளை!
» படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்!
» 100 வயதைக் கடந்தோர் ஜப்பானில் அதிகம்: இந்தியாவில் ஆந்திரா முதலிடம்
» தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|