Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
100 வயதைக் கடந்தோர் ஜப்பானில் அதிகம்: இந்தியாவில் ஆந்திரா முதலிடம்
Page 1 of 1

டோக்கியோ: 100 வயதைக் கடந்தவர்களை சென்டினேரியன் என்று அழைக்கிறார்கள். உலக அளவில் சென்டினேரியன்கள் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது.
சமீபத்திய கணக்கெடுப்பின்படி ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 58,820. அதாவது ஒரு லட்சம் பேரில் 46.21 பேர் 100 வயதைக் கடந்தவர்கள். உலக சாதனைக்கான கின்னஸ் சாதனை புத்தகத்தின் சமீபத்திய கணக்கின்படி தற்போது உயிரோடு இருப்பவர்களில் மிகவும் வயதான ஆண் என்ற பெருமையை தட்டி செல்கிறார் 111 வயதாகும் ஜப்பானின் சகாரி மோமாய். 116 வயதாகும் மிசோவா ஒகாவா, தற்போது உயிரோடு இருக்கும் மிகவும் வயதான பெண்ணாக உள்ளார். 2010ம் ஆண்டு கணக்கின்படி அமெரிக்கா 53,364 பேருடன் முதலிடத்தில் இருந்தது. 2012ம் ஆண்டுவரை ஜப்பான் 51,376 பேருடன் இரண் டாம் இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது ஜப்பான். கடந்த 1963ம் ஆண்டு ஜப்பானில் 153 பேர் 100 வயதைக் கடந்தவர்களாக இருந்தனர். 1998ல் 10 ஆயிரத்தை தாண்டியது. 2003ல் 20 ஆயிரத்தை தாண்டியது. 2009ல் 40 ஆயிரத்தை தாண்டியது. இந்த அளவுக்கு வேகமாக உயர்ந்தால், 2050ம் ஆண்டில் ஜப்பானில் 2.72 லட்சம் பேர் 100 வயதை தாண்டியவர்களாக இருப்பர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் கணக்கெடுப்பின்படி 2012ம் ஆண்டு உலகெங்கும் 3.16 லட்சம் பேர் 100 வயதை தாண்டியவர்கள். உலகெங்கும் சராசரியாக 10 லட்சம் பேரில் 44 பேர் 100 வயதை தாண்டியவர்கள்.
கின்னஸ் சாதனை புத்தகத்தின்படி இதுவரை உலகிலேயே மிக அதிக வயது வாழ்ந்த பெண் பிரான்ஸ் நாட்டின் ஜீன் கால்கென்ட். 1997ம் ஆண்டில் தனது 122 வயது 164 நாளில் உயிரிழந்தார். ஜப்பானின் ஜீரோமான் கிமுரா, கடந்த ஆண்டு தனது 116 வயது 54 நாளில் உயிரிழந்தார். முதியோர் நலன்: ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 100 வயதைத் தாண்டியவர்களுக்கு அரசு பரிசு அளித்து பாராட்டுகிறது. பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுகிறது. முதியோர் நலனுக்கான திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன.
ஜப்பானியர்கள் 100 வயதுக்கு மேல் வாழ்வதற்கு அவர்களுடைய வாழ்க்கை முறை, உணவு பழக்கங்களே முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அவர்களுடைய உணவுகளில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்கள் உள்ளன. மேலும் தூய்மையான பழக்கங்கள் ஆயுளை உயர்த்துகிறது. மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறை, போதுமான உடற்பயிற்சியும் முக்கிய காரணங்களாகும்.
இந்தியாவில் ஆந்திரா முதலிடம்
இந்தியாவில் சென்டினேரியன் கணக்கில் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு கணக்கின்படி தென் மாநிலங்களில்தான் அதிக அளவு 100 வயதைக் கடந்தவர்கள் உள்ளனர். அதில் ஆந்திராவில் 27,985 பேரும், கர்நாடகாவில் 22,757 பேரும், தமிழ்நாட்டில் 12,654 பேரும், கேரளத்தில் 5,431 பேரும் உள்ளனர். 100 வயதைக் கடந்தவர்களில் ஆண்களைவிட பெண்களே அதிகம்.
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், பீகார், மேற்கு வங்கம் ஆகியவை அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களாக உள்ளன. இருப்பினும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை இங்கு குறைவு.
60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கையிலும் தென் மாநிலங்களே முதலிடத்தில் உள்ளன.
ஆந்திராவில் மட்டும் 82.7 லட்சம் பேர் 60 வயதை கடந்தவர்கள். வயது முதியவர்கள் அதிக அளவில் இருந்தும், அவர்களுக்கான தனியாக திட்டங்களோ, மருத்துவ வசதிகளோ அதிக அளவில் இல்லை என்பது ஒரு குறையாகும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், மக்கள் தொகை அடிப்படையில் நூறு வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தி இந்து

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» உலக அளவில் மக்களை அதிகம் கவர்ந்தவர்கள் பட்டியலில் பில்கேட்சுக்கு முதலிடம்..
» விலங்குகளுக்கு சமமாக கழிவுகளை அகற்றும் மனிதர்கள் இந்தியாவில் அதிகம்
» இந்தியாவில், அதிகம் ஊதியம் பெறும் நபர்களின் பட்டியலை “பிசினஸ் இந்தியா நாளேடு“ வெளியிட்டுள்ளது....படித்து பாருங்கள்
» ஆசியாவிலேயே,இந்தியாவில், தமிழகத்தில்தான் பிச்சை காரர்களும்,வறுமையும் அதிகம் என்று ராஜபக்சாவின் தம்பி ,பசில் ராஜபக்சா ஏளனமாக கூறியுள்ளான்.!
» உலகில் அதிகம் சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடுகள் தொடர்பாக கருத்துக்கணிப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum