Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இந்தியாவில், அதிகம் ஊதியம் பெறும் நபர்களின் பட்டியலை “பிசினஸ் இந்தியா நாளேடு“ வெளியிட்டுள்ளது....படித்து பாருங்கள்
2 posters
Page 1 of 1
இந்தியாவில், அதிகம் ஊதியம் பெறும் நபர்களின் பட்டியலை “பிசினஸ் இந்தியா நாளேடு“ வெளியிட்டுள்ளது....படித்து பாருங்கள்
இந்தியா ஏழை நாடா ?
[You must be registered and logged in to see this image.]
இந்தியாவில், அதிகம் ஊதியம் பெறும் நபர்களின்
பட்டியலை “பிசினஸ் இந்தியா நாளேடு“ வெளியிட்டுள்ளது. முதல் பத்து நபர்களின்
பட்டியலை மட்டும் கீழே தருகிறேன். (இந்தப் பட்டியலில் குறிப்பிடப்படும் ஊதியம் ஆண்டுதோறும் வரும் பங்குத்தொகை மற்றும் போனசையும் சேர்த்து )
1) அனில் அம்பானி 104 கோடிகள்
(அனில் திருபாய் அம்பானி நிறுவனம்)
2) கலாநிதி மாறன் 37 கோடிகள்
(சன் டிவி குழுமம்)
3) மல்லிகா கலாநிதி 37 கோடிகள்
(சன் டிவி குழுமம்)
4) பி.ஆர்.ராமசுப்ரமணிய ராசா 57 கோடிகள்
(இந்தியா சிமென்ட்ஸ் மேலாண்மை இயக்குநர்)
5) நவீன் ஜின்டால் 48 கோடிகள்
(இணை மேலாண் இயக்குநர், ஜின்டால் குழுமம்)
6) மல்வீந்தர் சிங் 23 கோடிகள்
(ரான்பாக்சி மருந்து நிறுவன தலைவர் மற்றும்
மேலாண் இயக்குநர்
7) சுனில் பாரதி மிட்டல் 20 கோடிகள்
(ஏர் டெல் நிறுவன மேலாண் இயக்குநர்)
8) விவேக் ஜெயின் 20 கோடிகள்
(ஐநாக்ஸ் குழும மேலாண் இயக்குநர்)
9) கவுதம் அடானி 20 கோடிகள்
(அடானி குழும தலைவர்)
10) பிரிஜ் மோகன் முன்ஜால் 19 கோடிகள்
(ஹீரோ ஹோண்டா நிறுவன தலைவ
இப்பட்டியலில் அதிகம் ஊதியம் பெறும் 3134 பேரின் பெயர்கள் இடம்
பெற்றுள்ளன. இதில் முதல் பத்தைத்தான் மேலே பார்த்தீர்கள். இப்பட்டியலில்
கடைசியாக 3134வது இடத்தில் இருப்பவரின் ஆண்டு ஊதியம் எவ்வளவு தெரியுமா ?
ரூபாய் 50 லட்சம்.
3134வது இடத்தில் இருப்பவரே ஆண்டுக்கு 50 லட்சம் ஊதியம் பெறுகிறார்கள்
என்றால் இவருக்கு மேலே இருப்பவர்கள் எவ்வளவு பெறுவார்கள் என்று எண்ணிப்
பாருங்கள்.
இந்தப் பட்டியலை பார்த்து விட்டீர்களா ?
இந்தப் பட்டியலில் இருப்பவர்கள்தான், இந்திய அரசையும், இந்திய
சட்டங்களையும், இந்திய நீதிமன்றங்களையும், அனைத்து மாநில அரசுகளையும்,
மாநில சட்டங்களையும், இந்தியா மற்றும் மாநிலங்களின் கொள்கைகளையும், இந்தியா
மற்றும் மாநிலங்களின் பட்ஜெட்களையும், சட்டமன்ற நாடாளுமன்ற
உறுப்பினர்களையும், பிரதமர்களையும், முதலமைச்சர்களையும், மத்திய மாநில
அமைச்சர்களையும், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற உயர் அதிகாரிகளையும்,
உண்மையில் நிர்வகிப்பவர்கள்.
இவர்கள்தான் அனைத்துக்கும் சூத்திரதாரிகள்.
இவர்களின் கையில் இருக்கும் நூலிலேதான் பிரதமர் உட்பட, இந்தியாவின் அனைத்து அரசியல்வாதிகளும் பொம்மைகளாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள்தான் பரப்பிரம்மம்.
இவர்கள்தான் கடவுள்.
இவர்களன்றி, இந்தியாவில் ஓர் அணுவும் அசையாது.
இவர்கள் இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் ஒரு சதவிகிதத்திற்கும் வெகு கீழேதான் இருப்பார்கள்.
இந்திய மக்கட்தொகையில் பெரும்பான்மை மக்கள் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா ?
பதிவு செய்த படங்களை பாருங்கள்.
இப்போது உங்களுக்கு ஆத்திரம் வருகிறதா ?
இதே ஆத்திரம் ஆந்திரா, சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா, பீகார், ஜார்க்கண்ட், மேற்கு
வங்கம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள
இளைஞர்களுக்கு வந்ததால்தான் அவர்கள் நக்சலைட்டுகள் ஆனார்கள்.
அவர்கள் தீவிரவாதிகளா ? அவர்கள் தீவிரவாதிகாளானால், ஒரு குறிப்பிட்ட
சாராரிடம் மட்டும், இவ்வளவு பணம் மேலும் மேலும் சேர்வதற்கு காரணமாக இருந்து
வழிவகை செய்து கொடுத்து, அவர்கள் ஆட்டுவித்தபடி ஆடிக்கொண்டிருக்கும், நம்
அரசியல்வாதிகள் மஹாத்மாக்களா ?

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: இந்தியாவில், அதிகம் ஊதியம் பெறும் நபர்களின் பட்டியலை “பிசினஸ் இந்தியா நாளேடு“ வெளியிட்டுள்ளது....படித்து பாருங்கள்
கொடுமை ,,,,,,,, [You must be registered and logged in to see this image.]
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» போர்களின் போது பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட 21 நாடுகளின் பட்டியலை ஐ.நா வெளியிட்டுள்ளது.
» கூகிள் சுந்தர் பிச்சை அதிக ஊதியம் பெறும் அமெரிக்க நிர்வாகியானார்
» உலகிலேயே மிக கேவலமான 10 மனிதர்களின் பட்டியலை உலகின் புகழ் பெற்ற பத்திரிகைகளில் ஒன்றான ரைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
» தற்கொலை உபகரணத்திலும் எம் தமிழீழ விடுதலை புலிகள் சாதனை படித்து பாருங்கள் உங்களுக்கே புரியும்.
» நாமக்கல்லில் இருந்து மாணவர் அரவிந்தன் அனுப்பியது ....விஜய் டிவி கோபிநாத் நீயா? நானா?விற்கு படித்து பாருங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum