TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ராஜபக்‌ஷவுக்கு நெருங்கும் முடிவு!

Go down

ராஜபக்‌ஷவுக்கு நெருங்கும் முடிவு! Empty ராஜபக்‌ஷவுக்கு நெருங்கும் முடிவு!

Post by மாலதி Fri Apr 19, 2013 6:51 am

ராஜபக்‌ஷவுக்கு நெருங்கும் முடிவு!
==========================

இலங்கைப் பிரச்சினை தொடர்பில் ஒரு சிறு ஆய்வு ஒன்றை இந்திய ஊடகமான நக்கீரன் நாளிதழ் கேள்வி பதிலாக வெளியிட்டுள்ளது.

ராஜபக்சேவுக்கு இந்திய அரசு ஆதரவா இருப்பதால்தான், போர்க்குற்றங்களிலிருந்தும் இனப்படுகொலையிலிருந்தும் அவர் தப்பிச்சிக்கிட்டிருப்பதாக தமிழர்கள் குமுறுகின்றார்களே..!

ராஜபக்சேவை இந்தியா நம்பவில்லை என்பதும், அவரின் ஆட்சியைக் கலைக்க இந்திய
அரசு ரகசிய வேலைகளைப் பார்த்துக்கிடண்டு இருப்பதும் லேட்டஸ்ட் தகவல்.
விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளராகவும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில்
இருந்தவருமான ஆனந்தசங்கரி போன வாரம் சென்னைக்கு வந்தப்ப,
இங்கிருக்கிறவங்ககிட்டே பேசுனப்பதான் இந்த செய்திகளை சொல்லியிருக்கிறார்.''

புதுசாகவும் ஆச்சரியமாகவும் இருக்குதே. ஆனந்த சங்கரி வேற என்னென்ன சொன்னாராம்?''

"இலங்கையை ஆட்சி செய்யும் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில்
அவருடைய தம்பிகளான கோத்தபாய, பசில் இருவரையும் மீறி யாரும் எதுவும்
செய்துவிடமுடியாது. சர்வமும் ராஜபக்சே குடும்பமயம்தான். இதைப் பொறுக்க
முடியாத ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சுமார் 25 எம்.பி.க்கள், ராஜபக்சே
வகையறாவுக்கு எதிராக அணிதிரள, அவர்களுக்கு முன்னாள் பிரதமர் ரணில்
விக்ரமசிங்கே ஆதரவு தெரிவித்ருக்கிறார்.''

ரணில்கூட சமீபத்தில் டெல்லிக்கு வந்துட்டுப் போனாரே?''


எல்லாத்துக்கும் லிங்க் இருக்குதாம். ராஜபக்சே முழுக்க முழுக்க சீனா
கட்டுப்பாட்டுக்குள்ளே போறது இந்தியாவுக்குப் பிடிக்கல. அதனால "ரா' மூலமா
ராஜபக்சேவைக் கவிழ்க்க, டெல்லியில் கூர்சீவப்பட்ட ரணில், லண்டனில் உள்ள
மாலினி, கொழும்பில் சந்திரிகான்னு மும்முனை ஆபரேஷனை மேற்கொண்டது. இது
கிட்டத்தட்ட சக்ஸஸ் நிலைக்கு வந்தப்ப, சீன உளவுத்துறை இதை ஸ்மெல் பண்ணி
ராஜபக்சேவுக்கு போட்டுக்கொடுத்திடிச்சாம்.''

""அப்புறம்?''

"முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு பாதுகாப்பு கொடுத்த இலங்கை
ராணுவத்தினர் மூலமே அவரை வெள்ளைவானில் கடத்திட்டாரு கோத்தபாய. இரண்டு நாள்
சந்திரிகாவைக் காணாமல் சந்திரிகாவோட உறவினர்கள் பதறிப்போய் ராஜபக்சே கிட்டே
முறையிட, அவர் பி.எஸ். வீரப்பா பாணியில் சிரிச்சிக்கிட்டே, சந்திரிகாவின்
ரகசிய வேலைகளை புட்டு புட்டு வச்சிருக்காரு. அப்புறம், கோத்தபாயவுக்கு
மகிந்த ராஜபக்சே போன்போட, அந்த போனிலேயே சந்திரிகாவோட உறவினர்களுக்கு
எச்சரிக்கை விட்ட கோத்தபாய, ஒழுங்கா சந்திரிகாவை நாட்டை விட்டு
ஓடச்சொல்லுங்க. இல்லைன்னா, கதையை முடிச்சிட்டு புலிகள் மேலே பழியைப்
போட்டுடுவோம்னு சொல்ல, இப்ப சந்திரிகா இலங்கையில் இல்லை.''

""இதற்குப் பின்னணியில் இருந்த இந்தியா மேலேயும் ராஜபக்சே அரசு செம கடுப்பா இருக்குமே?''

""அந்தக் கடுப்பில்தான் இந்தியாவுக்கு எதிரா கோத்தபாயகிட்டேயிருந்து
அறிக்கை வந்தது. சந்திரிகா, ரணில், ரா மூன்றுமேலேயும் ராஜபக்சே செம காட்டமா
இருக்கிறதால, அவர் கட்சியில் உள்ள அதிருப்தி எம்.பிக்கள் மரணபீதியில்
இருக்காங்க. எப்படியாவது கட்சியை உடைத்து, ராஜபக்சேவின் கையைப்
பலவீனப்படுத்தினால்தான் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்க முடியும்ங்கிற
நிலையிலே இருக்காங்க. இந்திய அரசும் அமெரிக்காவும் சேர்ந்து ராஜபக்சேவுக்கு
விரைவில் முடிவு கட்டுவாங்கன்னு சென்னைக்கு வந்த ஆனந்த சங்கரி விவரமா
சொல்லியிருக்காரு.''

""இந்திய அரசு என்ன செய்யப் போகுதுங்கிற எதிர்பார்ப்பும் இருக்குமே?''

""அதைவிட, ராஜீவ் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்றுபேரோட மரண தண்டனை
விஷயத்தில் இந்திய அரசு என்ன செய்யப்போகுதுங்கிற பதட்டமான
எதிர்பார்ப்புதான் தமிழர்கள் மனதில் இருக்குது. ம.தி. மு.க.வோட உயர்நிலை
செயல்திட்டக்குழுவில் பேசிய வைகோ, ஜெ.வின் கையில்தான் இந்த மூன்று பேரின்
தூக்கு தண்டனையை ரத்தாக்கும் பரிந்துரைகளை அளிக்கும் அதிகாரம் இருக்குது.
அவருக்கு நிர்பந்தம் கொடுக்கும் வகையில் நம்ம பிரச்சாரம் இருக்கணும்னு வைகோ
சொல்லியிருக்காரு.''

கச்சத்தீவு! டெசோ முடிவு!

டெசோவின்
அடுத்தக் கட்ட நகர்வுகள் குறித்து கலைஞர் தலைமையில் அறிவாலயத்தில் நடந்த
கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், "இலங்கை கடற்படையினரால் தமிழகம்
மற்றும் புதுவை மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது
தடுக்கப்பட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில்
வழக்குத் தொடரலாமா?' என்று கலைஞர் கேட்க, "தற்போதுள்ள சூழலில் இதுபோன்ற
சட்ட நடவடிக்கை அவசியமானது' என்று கி.வீரமணி, திருமா, சுப.வீ. உள்ளிட்ட
உறுப்பினர்கள் ஆமோதித்தனர்.

மேலும், இதற்கு வலிமை சேர்க்கும்
விதத்தில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல டெசோ சார்பில் பொதுக்கூட்டம்
நடத்தலாம் என்கிற ஆலோசனையை முன்வைத்த னர். இதனை கலைஞர் ஏற்றுக் கொள்ள,
அந்தப் பொதுக்கூட் டத்தை எங்கு, எப்பொழுது நடத்தலாம் என விவாதித்ததில்
சென்னை திருவான்மியூரில் வரும் 24-ந்தேதி நடத்தலாம் என
முடிவெடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தை தமிழகம் முழுவதும் கொண்டு
செல்லலாமா? என்று உறுப்பினர்கள் கேட்க, "தி.மு.க.வின் உள்கட்சி தேர்தல்
நடக்கவிருப்பதால் உடனடியாக கூட்ட ஏற்பாடுகளை செய்வதில் சிரமம் இருக்கும் என
கலைஞர் விவரிக்க, அந்த யோசனை தவிர்க்கப்பட்டது. இதனை அடுத்து இலங்கை
கடற்படையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டிருக்கும் காரைக்கால் மீனவர்கள் 26 பேரை உடனடியாக மீட்க,
மத்திய அரசை வலியுறுத்துவது என ஆலோசித்தனர்.

இந்த விவாதங்களின்
அடிப்படையில் கச்சத்தீவை ரத்து செய்ய வழக்கு, மீனவர்களை விடுவிக்க மத்திய
அரசை வலியுறுத்துவது, இதற்காக பொதுக்கூட்டம் நடத்துவது என்கிற தீர்மானங்களை
நிறைவேற்றினார் கலைஞர்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 220 கி.மீ. வேகத்தில் ஒடிஸாவை நெருங்கும் 'பாய்லின்' புயல்'
» வெள்ளிக்கிழமை பூமியை நெருங்கும் விண்கல்; செயற்கை கோள்களில் மோதலாம்!
» அணுமின் நிலையம் திறக்க தமிழக அரசு முடிவு ;அமைச்சரவை கூட்டத்தில் ஜெ., சூப்பர் முடிவு !
» வருத்தம் தெரிவித்து ராஜபக்‌ஷேவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்!
» ‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படம் ராஜபக்‌ஷே பணம் கொடுத்து, சோனியா காந்தி டைரக்ட் செய்து, இந்திய ரா உளவுத்துறை கதை, வசனம் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum