Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வெள்ளிக்கிழமை பூமியை நெருங்கும் விண்கல்; செயற்கை கோள்களில் மோதலாம்!
Page 1 of 1

லண்டன்: வரும் வெள்ளிக்கிழமை ஒரு விண்கல் பூமியை மிக நெருக்கமாகக் கடந்து செல்ல உள்ளது. இது பூமியைத்
தாக்கும் அபாயம் இல்லாவிட்டாலும் பூமிக்கு மேலே பறந்து கொண்டிருக்கும் சில
செயற்கைக் கோள்களை பதம் பார்க்கும் வாய்ப்புக்கள் உள்ளதாக விஞ்ஞானிகள்
எச்சரித்துள்ளனர்.
2012 DA14 என்ற இந்த விண்கல் 45.7 விட்டம்
கொண்டது. இது முதலில் பூமியின் மீது மோதலாம் என அஞ்சப்பட்டது. ஆனால்,
அதற்கான வாய்ப்பே இல்லை என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா
தெரிவித்துள்ளது.
இந்த விண்கல் பூமியை வெறும் 27,681 கி.மீ
தூரத்தில் கடந்து செல்லப் போகிறது. இது அண்டவெளியில் அளவுகளோடு
ஒப்பிடுகையில் மிக மிகக் குறுகிய தூரமாகும். இவ்வளவு நெருக்கத்தில் ஒரு
விண்கல் பூமியை நெருங்கிச் செல்வதை இதுவரை விஞ்ஞானிகள் பார்த்தும் இல்லை.
இது பூமியில் வந்து விழப் போவதில்லை என்றாலும் பூமிக்கு மேலே சுமார்
35,406 கி.மீ உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு நாடுகளில்
நூற்றுக்கணக்கான தொலைத் தொடர்பு, வானிலை, உளவு செயற்கைக் கோள்களில் ஏதாவது
ஒன்றின் மீது மோதுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள்
எச்சரித்துள்ளனர்.
வரும் வெள்ளிக்கிழமை பூமியை 27,681 கி.மீ
தூரத்தில் கடந்து செல்லப் போகும் இந்த விண்கல்லை உலகின் பல்வேறு வானியல்
தொலைநோக்கிகளும், வானில் சுற்றும் ஹப்பிள் தொலைநோக்கியும் கண்காணித்துக்
கொண்டுள்ளன.
அதே போல இது பூமிக்கு அருகே வந்துவிட்டுப் போவதைக்
காண ஆயிரக்கணக்கான விண்வெளி ஆர்வளர்களும் தங்களது புவியியல்
தொலைநோக்கிகளுடன் வான்வெளியை நோக்க வருகின்றன.
இந்த விண்கல்
மணிக்கு 30,000 கி.மீ. வேகத்தில், அதாவது ஒலிவை விட 8 மடங்கு வேகத்தில்
பயணிக்கவுள்ளது. இது ஏதாவது ஒரு செயற்கைக் கோளின் மீது மோதினால் என்ன ஆகும்
என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை.
a space rock approximately
the size of the White House will whiz past Earth, coming as close as
17,200 miles (27,700 kilometers) to the planet — a close call in
astronomical terms. But how do scientists track an asteroid's path?
Telescopes and math. Observations of asteroids and other near-Earth
objects are made optically; in the case of this week's flyby,
researchers at Spain's La Sagra Observatory discovered the asteroid
(called 2012 DA14), in February of last year. Once an astronomer
identifies an object, its path can be tracked.
The flight paths of
space objects are very predictable, said Mark Boslough, a physicist at
Sandia National Laboratories in New Mexico who researches asteroid
impacts.
"If you precisely know the location and the speed of
something, well then, you can predict where it's going to be at any time
in the future, as long as you don't go too far out," Boslough said.
2012 DA14 orbits the sun every 368 days, and has approached Earth
relatively closely on approximately an annual basis, according to NASA.
The discovery occurred during one of these approaches, but this year's
asteroid flyby will be a significantly closer shave. The asteroid will
pass within the zone around Earth in which satellites orbit, though it's
not expected to threaten any of this equipment. [See Complete Coverage
of the Asteroid's Flyby]
Once the asteroid is close enough,
scientists can aim radar at the space rock to get a better look. That's
the plan for 2012 DA14, NASA near-Earth object expert Don Yeomans said
in an agency video interview. The equipment at the Arecibo Observatory
in Puerto Rico and at the Goldstone Deep Space Communications Complex in
California will make these measurements.
"The radars will be aimed
at this object not at the very closest approach, because it's not on the
right side of Earth, but they will be observing it a couple of hours
later," Yeomans said in the video.
"If we can get the radars on
them, we can nail the orbit for the next several hundred years," he
added, referring to near-Earth objects in general.
The radar
measurements will also clarify the size of the asteroid. The current
estimates peg the size at about 150 feet (45 meters) in diameter. For
reference, that would make for a rock about the size of the White House.
But those size measurements are based on the brightness of the object
as seen through optical telescopes, which can be deceiving. A
darker-colored asteroid reflects less light than a lighter-colored one,
so it's possible that 2012 DA14 is darker and larger than expected, or
lighter and smaller.

Similar topics
» பூமியை கடக்கும் ராட்சத விண்கல்: நாசா மையம் தகவல்
» இரண்டு மைல் அகலத்தில் ஒரு விண்கல் பூமியை நோக்கி இன்று வருகிறது!
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» ராஜபக்ஷவுக்கு நெருங்கும் முடிவு!
» 220 கி.மீ. வேகத்தில் ஒடிஸாவை நெருங்கும் 'பாய்லின்' புயல்'

Permissions in this forum:
You cannot reply to topics in this forum