TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கணணியில் தோன்றும் சில த‌வறு களும் (Error Reports), அதற் கான விளக்கங்களும்

3 posters

Go down

கணணியில் தோன்றும் சில த‌வறு களும் (Error Reports), அதற் கான விளக்கங்களும்  Empty கணணியில் தோன்றும் சில த‌வறு களும் (Error Reports), அதற் கான விளக்கங்களும்

Post by KAPILS Thu Feb 28, 2013 10:23 pm

கணணி முடங்கி போகும் நேரங்களில், த‌வறுகள் காட்டப்படும். ஏன் இவ்வாறு வருகின்றது என்று தெரி யாமல் குழம்பி போயுள்ளவர்கள் ஏராளம்.

கணணியில் தோன்றும் சில த‌வறு களும் (Error Reports), அதற் கான விளக்கங்களும் கீழே தரப்பட்டுள் ளன.
.
1. மொனிட்டரின் எல்.இ.டி விளக்கு விட்டு விட்டு எரிகிறது:
.
இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப்போய் இருக்கலா ம். மொனிட்டர் கேபிள், டேட்டா கேபி ள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற் றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத் தையும் சரி பார்க்கவும்.
.
2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது:
.
ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக் கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட் டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம்.
.
3. மூன்று பீப் ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக:
.
இந்த ஒலி கிடைத்தால் டிஸ்பி ளே கார்டில் பிரச்னை. இந்த கார் டை ஒரு முறை எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்னை தொடர் ந்தால் இதனை மாற்ற வேண்டி யதிருக்கும்.
.
4. மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்:
.
பயாஸ் அல்லது ராம் செட்டிங்ஸ் பிரச்சினை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக் செய்திடவும்.
.
5. தொடர்ந்த பீப் ஒலி:
.
கீ போர்டு பிரச்சினை. எடுத்துக்காட்டாக உங்கள் விரல்கள் ஏதே னும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக்கலாம் அல்லது ஏற்கனவே அழுத்தப் பட்ட கீ, தூசி அல்லது வேறு பிர ச்சினையால், மேலே எழாமல் அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம்.
.
6. பிளாப்பி டிஸ்க்/ சி.டி. டிரை வின் எல்.இ.டி விளக்கு தொடர் ந்து எரிகிறது:
.
டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப் பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
.
7. மொனிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை:
.
ஹார்ட் டிஸ்க் கேபிள் தவறா கப் பொருத்தப்பட்டுள்ளது. சரி யாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு மார்க் பவர் சப் ளையைப் பார்த்து இருக்க வே ண்டும்.
.
8. பவர் எல்.இ.டி எரியவில்லை:
.
மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி உள்ளதா எனப் பார்க் கவும். எஸ்.எம்.பி.எஸ் சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக் கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.
.
9. CMOS Error என்று செய்தி வருகிறது:
.
மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும். அத ன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங் களே கொண்டு வரவும். இதற்கு கண ணியுடன் தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்க வும்.
.
10. HDD Error or Hard Disk Failure என்று செய்தி வருகிறது:
பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவு
ம். ஒரு முறை எடுத்து, இணை க்கும் இடத்தில் உள்ள தூசியி னை நீக்கிப் பொருத்திப் பார்க்க வும்.
.
ஹார்ட் டிஸ்க் சரியாகப் பொரு த்தப்பட்டுள்ளதனை உறுதி செய் திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா கேபிளையும் ஒரு மு றை எடுத்து, சுத்தம்செய்து மீண் டும் இணைக்கவும்.
.
சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொ டுக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும். இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட் செய்திடவும்.
.
11. சரியான மின்சாரம் இல் லாமல் மதர் போர்டு திடீ ரென முடங்குகி றது:
.
எஸ்.எம்.பி.எஸ் செக் செய் திடவும். அல்லது ராம் மெம ரி சரியாக வேலை செய்கி றதா என்பதைச் சோதனை செய்திடவும்.
.
உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.
.
12. மொனிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது:
.
டிஸ்பிளே கார்டு சரியாகப் பொரு த்தப்பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலை யைச் செய்திடலாம். அல்லது வீடி யோ மெமரியில் பிரச்சினை இருக் கலாம்.
.
13. திரைக் காட்சி அதிர்கிறது:
.
மொனிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.
.
14. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக் கிறது:
.
கணணிக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். என வே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.
.
15. Non System Disk Error:
.
ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்கில் பார்ட் டிஷன் உருவாக்கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷ ன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.
.
16. Missing Operating System:
.
சிஸ்டம் இயக்குவதற்கான கோப்புகள் இல்லாமல் இருக்கலாம்.
.
17. Missing Command Inter preter:
.
Command.com பைல் கரப் ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம் அல்லது அழிக்கப்பட் டிருக்கலாம்.
.
18. IO Error:
.
சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிரு ப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப் பட்ட இயங்குதளம் சரியானதல்ல.
.
19. Divide Over Flow எர்ரர் மெசேஜ்:
.
சில டைரக்டரிகள் அல்லது பைல்க ள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKD SK/F அல்லது SCANDISK பயன்படுத் தி அவற்றைச் சரி செய்தி டவும்.
.
20. செயல்படுகையில் ஹார்ட் டிஸ் க்கிலிருந்து சத்தம் வருகிறது:
.
சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப் படவில்லை.
.
ஹார்ட் டிஸ்க்குகளில் கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடு த்து விட்டு சரியானகேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீன மாக இருக்க வேண்டும் அல் லது பெருமளவில் பேட் செ க்டார்கள் ஏற்பட்டிருக்க வே ண்டும்.
.
21. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற் கிறது:
.
CHKDSK/F அல்லது SCAN DISK பயன்படுத்தி பேட் செ க்டார்களைச் சோதனை செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை போர்மட் செய்தி டவும்.
.
22. Hard Disk Not Detected:
.
பவர் கனெக்டர்களைச் சோதனை செய்திட வும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவு ம். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.
.
23. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப் பட வில்லை:
.
ஹார்ட் டிஸ்க்கை போர்மட் செய்த இயங்குதளம், தற்போதுள்ள மதர் போர்டுடன் இணைந்து போகவில்லை.
.
24. MMX/DLL FILE MISSING:
.
இந்த கோப்புகள் பவர் திடீரெ ன நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம் அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த கோப்புகளை வேறு ஒரு கணணியிலிருந்து கொப்பிசெய்து இதற்கு மாற்ற வும்.
.
பொதுவாக கணணி இயங்காமல் நின்று போய்விட்டால், உடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக நாமாகவே எண்ணிக் கொள்வோ ம்.
.
அத்தகைய பதற்றத்தைத் தணிக்கவே இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. என வே பிரச்சினையின் தன்மையைப் புரி ந்துகொண்டு, உங்களால் கணணி கேபினைத் திறந்து சரி செய்ய முடிய வில்லை என்றால் அதற்கான டெக்னீ ஷியனை அழைத்து சரி செய்திடவும்.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

கணணியில் தோன்றும் சில த‌வறு களும் (Error Reports), அதற் கான விளக்கங்களும்  Empty Re: கணணியில் தோன்றும் சில த‌வறு களும் (Error Reports), அதற் கான விளக்கங்களும்

Post by அருள் Fri Mar 01, 2013 7:12 am

புதியவர்களுக்கு மிகவும் பயன்படும் கணணியில் தோன்றும் சில த‌வறு களும் (Error Reports), அதற் கான விளக்கங்களும்  917304
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கணணியில் தோன்றும் சில த‌வறு களும் (Error Reports), அதற் கான விளக்கங்களும்  Empty Re: கணணியில் தோன்றும் சில த‌வறு களும் (Error Reports), அதற் கான விளக்கங்களும்

Post by mfiham Fri Mar 01, 2013 10:52 am

அனைவருக்கும் தேவையான தகவல் ......
mfiham
mfiham
பண்பாளர்
பண்பாளர்

Posts : 66
Join date : 13/11/2012
Location : Batticaloa,Kattankudy

http://www.kattankudy.me.livecity.com

Back to top Go down

கணணியில் தோன்றும் சில த‌வறு களும் (Error Reports), அதற் கான விளக்கங்களும்  Empty Re: கணணியில் தோன்றும் சில த‌வறு களும் (Error Reports), அதற் கான விளக்கங்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum