TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


Internet Error Codes பற்றி அறிந்துகொள்வோம்.(Error 404......etc)

Go down

Internet Error Codes பற்றி அறிந்துகொள்வோம்.(Error 404......etc) Empty Internet Error Codes பற்றி அறிந்துகொள்வோம்.(Error 404......etc)

Post by ஜனனி Mon Jan 21, 2013 7:47 am

இணைய
உலவலின் இடையிடையே சில இணையப்பக்கங்கள் திறந்துகொள்வதில் சிற்சில
பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. அதன்போது சிலவகையான ''Error Codes'' தோன்றும்.
அவை என்னென்ன காரணத்தால் தோன்றுகின்றன. என அறிந்து கொண்டால் அவற்றை
சரிசெய்யலாமல்லவா.




Internet Error Codes பற்றி அறிந்துகொள்வோம்.(Error 404......etc) Error_404



Error 400 - தவறான கோரிக்கை. அதாவது நீங்கள் அட்ரஸ்பாரில் தட்டச்சிட்ட URL name தவறாக இருப்பதால்(spelling mistake) இந்த Error Code தோன்றும்.




Error
401 - இது உங்களுக்கு உரித்துடையதல்லாத கணக்கினுள் நுழைய முற்படும்போது
தோன்றும். அதாவது நீங்கள் உங்கள் இணைய கணக்கினுள் நுழைய தட்டச்சிட்ட
username and password என்பவற்றில் ஏதாவது தவறிருந்தால் இந்த Error Code
தோன்றும்.

Error
403 - இந்த Error Code நீங்கள் முடக்கப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட
பக்கமொன்றையோ அல்லது காலாவதியான டொமைனுக்குரிய(domain) தளமொன்றினை பார்க்க
முற்படும்போதோ தோன்றும்.

Error
404 - இது பலருக்கும் பழக்கப்பட்ட ஒரு Error Code. வலை உலவலில் அடிக்கடி
இந்த Error Code தோன்றி உங்களை எரிச்சலூட்டியிருக்கும். இது நீங்கள்
திறப்பதற்கு முயற்சிக்கும் பக்கம் வலைத்தளத்திலிருந்து
அகற்றப்பட்டிருந்தாலோ அல்லது அந்த பக்கம் மறுபெயராக்கம்(re-named)
செய்யப்பட்டிருந்தாலோ தோன்றும். சிலவேளைகளில் URL தவறாக இருந்தாலும் இந்த
பிரச்சனை ஏற்படலாம்.

Error
408 - உங்களின் கோரிக்கை உரிய நேரத்தில் நீங்கள் திறக்க விரும்பிய
பக்கங்களின் சேவை வழங்கிகளான சேர்வர்களை சென்றடையாத போது இந்த Error Code
தோன்றும்.



மேலும் சில Error Codes......

Error 500 -Internal error.

Error 501 - Not Implemented.

Error 502 - Bad Gateway.

Error 503 -Service unavailable.

Error 504 - Gateway Time-Out

Error 505 - HTTP Version not supported/unknown host

Error 500 - 599 - Server Errors. பொதுவாக சேர்வர்களில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் காரணமாகவே இந்தவகை Error Codes தோன்றுகின்றன.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அறிந்துகொள்வோம்...!
» பெண்கள் நினைக்கும் உடலுறவு ரகசியங்கள் என்ன என்பதை அறிந்துகொள்வோம்
» 2G பற்றி RELEASE ஆன TAPE பற்றி சம்பந்தப்பட்டவர்களின் மனிதில் தோன்றும் எண்ணம் ? கற்பனையாக ?
» “இலங்கை தமிழர் பற்றி பேச சொன்னா தீபிகா படுகோனே பற்றி பேசறாரே குர்ஷித்” தி.மு.க. ஆவேசம்!
»  சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !படிங்க இந்த கட்டுரையை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum