Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உங்கள் ரகசியத்தை திருடி ஜிமெயில் விளம்பரப்படுத்துகிறதாக்கும்—மைக்ரோஸாப்ட் பகீர் தகவல்!!
Page 1 of 1

நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? அப்படியென்றால் இதைக் கொஞ்சம்
படியுங்கள்.நீங்கள் அனுப்பும் அல்ல்து பெறும் ஒவ்வொரு மெயிலையும் கூகிள்
நைசாக முழுசாக படித்து அந்த மெயிலில் உள்ள கன்டென்ட்களுக்கு ஏற்ப அதை
பல்வேறு விளம்பரங்களுக்கும் பயன்படுத்துகிறது.அந்த விளம்பரங்கள் கூட
நீங்கள் படிக்கும் ஜிமெயிலுக்கு அருகிலேயே வருகிறது.எனவே உங்களுடைய
இரகசியம் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்பதுடன் உங்கள் தகவல்களை எடுத்து
உங்களிடமே காசு சம்பாதிக்கிறது என்பதையும் அம்பலப் படுத்துகிறது மற்றோரு
மெயில் சர்வீசான் மைக்ரோசாப்ட்!
இதோ மைக்ரோசாப்ட் சொல்வதை நீங்களே பாருங்கள்: .
வலைத்தளங்களில் புதுமை கொண்டுவந்து தங்கள் யூசர்களின் எண்ணிக்கையை
அதிகரித்து நடுவிலே விளம்பரமும் செய்து அதன்மூலம் பெரும் செல்வாக்குடன்
திகழ்வது யார் என்ற போட்டி கூகுள் மற்றும் பிற கம்பெனிகளிடையே வெகுகாலமாக
நடந்துவருகிறது.
மைக்ரோசாப்ட்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு எதிராக கூகுள் தன் தேடு
பொறியான கூகுள் குரோம் வெளிவிட்டதும் பெருவாரியான யூசர்கள் க்ரோமுக்கு மாறி
இப்போது அதுதான் ஹிட் என்ற நிலையில் உள்ளது.
அதைப்போன்றே மொபைல் சேவைகளில் கூகுள் ஆண்ட்ராய்ட் சாப்ட்வேர் வெளியிட்ட
பிறகு மற்ற மொபைல் கம்பெனிகளும் ஆண்ட்ராய்ட் சாப்ட்வேர் பயன்படுத்தி தங்கள்
மொபைல்களை தயாரிக்கின்றன.
எனவே இப்போது ஆண்ட்ராய்ட் (சாப்ட்வேர் )போன்தான் முன்னிலையில் உள்ளது.
ஏன் என்றால் அதுதான் இப்போது லட்சக்கணக்கான இலவச அப்ளிகேஷன்களை அள்ளி வழங்குகிறது.விலையும் மற்ற ஸ்மார்ட் போன்களை விட குறைவு.
மின்னஞ்சல்களில் கூகுளின் ஜிமெயில் ,யாஹூ ,அவுட்லுக் ,ரெடிஃப் என பல
இருந்தாலும் அதிலும் ஜிமெயில் பயன்படுத்துபவர்கள்தான் அதிகம்.இலவசமாக
அளிக்கப்படும் இந்த சேவையை பயன்படுத்தி மெயில் அனுப்பும் /பெறும் ஜிமெயில்
யூசர்களின் மெயில் ஒவ்வொன்றையும் படித்து பக்கத்திலேயே அது தொடர்பான
விளம்பரங்களையும் வெளியிட்டு ப்ரைவசியை காசாக்குகிறது என்ற பகீர் தகவலை
சொல்கிறது மைக்ரோசாப்ட்.
மேலும் மைக்ரோசாப்ட்டின் இலவச மின்னஞ்சல் சேவையான அவுட்லுக் மெயிலில்
இப்படி படிப்பதில்லை எனவே அனைவரும் தங்கள் ப்ரைவசியை பாதுகாக்க அவுட்லுக்கை
பயன்படுத்துங்கள் என்றும் கூறுகிறது.மேலும் கூகுள் தனி நபர் ரகசியம் காக்க
வேண்டும் என்று ஜிமெயில் யூசர்கள் கூகுளை நிர்பந்திக்க வேண்டும் என்றும்
கேட்டுக் கொண்டுள்ளது.
மைகரோசாப்ட் கூறும் இந்த குற்றசாட்டு பற்றி ஜிமெயில் பயன்படுத்தும்
சாப்ட்வேர் என்ஜினியர் ஸ்ரீராம் என்பவரிடம் கேட்டபோது பொதுவாகவே
வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் எல்லாமே நூறு சதவிகிதம்
ரகசியமானதோ அல்லது பாதுகாப்பானதோ இல்லை.அதுவும் பெரிதும் பயன்பாட்டில் உள்ள
இந்த இலவச மின்னஞ்சல்கள் எல்லாம் தனிமை தகவல் பரிமாற்றத்திற்கு உகந்ததல்ல.
மற்றவர்கள் இந்த மெயில்களை பார்க்க முடியாவிட்டாலும் சேவை தரும்
நிறுவனங்கள் தனி மென்பொருளை பயன்படுத்தி இவற்றை படிக்கமுடியும்.அப்படிதான்
கூகுள் படித்து விளம்பரங்களுடன் தொடர்பு படுத்துகிறது.இதில் நீங்கள் மற்ற
மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தி ஜிமெயில் யூசருக்கு அனுப்பினாலும் அதுவும்
படிக்கப்படுகிறது.எனவே இது பாதுகாப்பற்ற தன்மைதான்.கூகுள் இதுபற்றி தன
விளக்கத்தை கூறினால் மட்டுமே உண்மை நிலவரம் தெரிய வரும்” என்று கூறினார்.
Google reads all your emails:Microsoft!
**********************************************
Google reads every email that you send and receive, so claims software
giant Microsoft. In its latest campaign titled ‘Don’t get scroogled by
Gmail’, the software maker says that Google reads every email a user
sends and receives in order to dish out related advertisements.
-ஆந்தை ரிப்போர்ட்டர்-

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» யாரிடம் உங்கள் ஜிமெயில்
» உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது" என்ற தகவல் உங்கள் கணினி காட்டுகிறதா
» கடவுசொல் இல்லாமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்தலாம்!!
» உங்கள் ஜிமெயில் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா? கூகுள் விளக்கம்
» magic:உங்கள் ஜிமெயில் தானாகவே username password கொடுத்து திறக்கவைப்பது எப்படி .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum