TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


magic:உங்கள் ஜிமெயில் தானாகவே username password கொடுத்து திறக்கவைப்பது எப்படி .

Go down

magic:உங்கள் ஜிமெயில் தானாகவே username password கொடுத்து திறக்கவைப்பது எப்படி . Empty magic:உங்கள் ஜிமெயில் தானாகவே username password கொடுத்து திறக்கவைப்பது எப்படி .

Post by ஜனனி Thu Jun 09, 2011 3:38 pm

magic:உங்கள் ஜிமெயில் தானாகவே username password கொடுத்து திறக்கவைப்பது எப்படி . Mag
உங்கள் ஜிமெயில் தானாகவே username password கொடுத்து திறக்கவைப்பது எப்படி .


இது மந்திரம் போன்ற வேலைதான்
பார்ப்பதற்கு ஆனால் தொழில்நுட்பத்தால் சாத்தியம் எப்படி என்று பார்ப்போம்
.உங்கள் நண்பர்களிடம் செய்து காட்டி அசத்தலாம் .....
magic:உங்கள் ஜிமெயில் தானாகவே username password கொடுத்து திறக்கவைப்பது எப்படி . Gma
முதலில் i macros எனப்படும் addon உங்கள் firefox browser அல்லது கூகுளே cromeஇல் நிறுவிக்கொள்ளுங்கள் அவ்வளவுதான் .
firefox browser :
[You must be registered and logged in to see this link.]


google crome:
[You must be registered and logged in to see this link.]


magic:உங்கள் ஜிமெயில் தானாகவே username password கொடுத்து திறக்கவைப்பது எப்படி . Imacros
இதனை
டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்கள் browser ரை restart செய்து
விடுங்கள் பிறகு addon மேலே உள்ள படத்தில் உள்ளவாறு ப்ரௌசெர் இல் தொடரும்
இதனால் கிளிக் செய்ததும் கேளே உள்ள படத்தில் உள்ளவாறு start,record,play
பட்டன் கள் இருக்கும் முதலில் Rec பட்டன் அழுத்தி கீழ்க்கண்டவற்றை
செய்யுங்கள் ..


magic:உங்கள் ஜிமெயில் தானாகவே username password கொடுத்து திறக்கவைப்பது எப்படி . IMacros-Record-Tab-136x300


முதலில் நீங்கள் உங்கள் ஜிமெயில்
தளத்திற்கு செல்லுங்கள் பிறகு வழக்கம் pol உங்கள் username மற்றும்
password கொடுத்து உள்ளே நுழைந்து உங்கள் மெயில் படிக்கவோ அல்லது chat இல்
உள்ள நண்பர்களுக்கு பதிலளிக்கவோ செய்யுங்கள் .


பிறகு உங்கள் ஜிமெயில் லை
signout செய்து வெளியேறுங்கள் முடிந்தால் www .saidapet2009.blogspot.com
என டைப் செய்து இந்த தளத்தை open செய்துவிட்டு stop பட்டன்
அழுத்துங்கள் அவ்வளவுதான்.


இனி மேலே உள்ள படத்தில் உள்ள play button அழுத்துங்கள் அவ்வளவுதான்


முதலில் [You must be registered and logged in to see this link.] திறந்து
அதில் உங்களுடைய username மற்றும் password டைப் செய்து உங்கள் மெயில்
திறக்கப்படும் . பிறகு நீங்கள் chat செய்த nanbarukku hai good morning
என்று டைப் செய்து அனுப்பிவிடும் . பிறகு அதுவாகவே மெயில் கணக்கிலிருந்து
வெளியேறிவிடும்.


இதனை பார்ப்பதற்கு ஒரு magic போல இருக்கும் உங்கள் நண்பரிடம் செய்து காண்பித்து ஆச்சர்யம் கொடுக்கலாம்




magic:உங்கள் ஜிமெயில் தானாகவே username password கொடுத்து திறக்கவைப்பது எப்படி . Rrr
கணினி
நிறுவனங்களில் தினமும் செய்யக்கூடிய வேலைகளை இதனை வைத்து automatic செய்து
விடுவதால் மனிதர்களின் உதவியின்றி தானாகவே தினமும் செய்து விடும் .இதனை
இன்னும் முழுமையாக பயன்படுத்த script எழுதி இணைத்துவிட்டால் அனைத்து
வேலைகளையும் செய்துவிடும் நம் உதவியின்றி .


நமக்கு twitter ,facebook ,gmail போன்ற தளங்களை தானாக திறப்பதற்கு பயன்படுத்தலாம் . மிகவும் பயனுள்ள அட்டன்
மேலும்
நமக்கு பிடித்த தளங்களை bookmark செய்வதற்கு மேலும் facebook,twitter
போன்றவற்றில் உள்ள post கலை நீக்குவதற்கு என நமக்கு வேண்டிய வகையில்
பயன்படுத்தலாம்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் பைல்களை பாஸ்வேர்டு கொடுத்து பாதுகாத்து அதனை CD, DVD மற்றும் Pen Drive-ல் காப்பி செய்வது எப்படி ?
» RAR Password Recovery Magic v6.1.1.172
» காதலில் நீங்கள் எப்படி, உங்கள் லவ்வர் எப்படி, உங்கள் காதல் எப்படி என்பதை தெரிந்துகொள்ள 6 கேள்விக்கு பதில் அளியுங்கள்.
» கடவுசொல் இல்லாமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்தலாம்!!
» உங்கள் கணிணி தானாகவே குறிப்பிட்ட நேரத்தில் அணைக்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum