Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உங்கள் ஜிமெயில் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா? கூகுள் விளக்கம்
Page 1 of 1
உங்கள் ஜிமெயில் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா? கூகுள் விளக்கம்
சுமார் 50 லட்சம் ஜி-மெயில் கணக்காளர்களின் பயனர் பெயர், பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் இணையத்தில் வெளியிட்டது தொடர்பாக கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-கிளவுட் மூலம் சேகரிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகைகளின் நூற்றுக்கணக்கான அந்தரங்க படங்கள், ஹேக்கர்களால் கடந்த வாரம் இணையத்தில் கசியவிடப்பட்டது, தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் இன்னும் தீர்வு ஏற்படாத நிலையில், கூகுள் கணக்குகளின் இ-மெயில் சேவையான ஜி- மெயில் வாடிக்கையாளர்களில் சுமார் 50 லட்சம் கணக்குகளின் பயனர் பெயர்கள், கடவுச் சொற்கள் உள்ளிட்ட விவரங்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டு புதன்கிழமை இணையத்தில் கசிய விடப்பட்டுள்ளது.
கூகுள் சேவைகளான ஜி-மெயில், யூ டியூப், ஹேங்அவுட், டிரைவ், மேப் உள்ளிட்ட பல சேவைகளுக்கு பயனீட்டாளர்களின் ஒரே பயனர் பெயர் மற்றும் கடவுச் சொற்கள் உபயோகப்படுத்தப்படுவதால் இணையவாசிகள் மத்தியில் இந்தச் செய்தி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும், 60% கணக்குகளின் கடவு சொற்கள் மாற்றப்படாமலேயே உள்ளதாகவும், அந்த ஹேக்கிங் நிறுவனம் குறிப்பிட்டு இருந்தது.
இது குறித்து கூகுள் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், ' 50 லட்சம் ஜி-மெயில் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து நாங்கள் ஆராய்ந்ததில், அவற்றில் 2% கணக்குகள் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இவையும், மற்ற இணையதளங்களில், மெயில் விவரங்களை பகிர்வது போன்ற செயல்களால் நடக்கும் பிரச்சினைகளால் நடந்ததுதான். இது போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 2% கணக்குகளின் தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து பார்த்துவிட்டோம்.
கூகுள் சேவையில், ஹேக்கர்களை கண்டறிவதற்காக, தானியங்கி தடுப்பு அமைப்புகள் கொண்ட வழிமுறைகள் கையாளப்படுகிறது, கடவுச்சொற்கள் மற்றும் பயனர் பெயர்கள் திருடப்படுவதை இந்த தானியங்கி தடுப்பு அமைப்பு நிறுவனத்திற்கு சர்வரின் மூலம் தெரியப்படுத்தும்.
ஜி-மெயில் கணக்குகள் என்றுமே பாதுகாப்பானவை. பயனீட்டாளர்களும் தங்களது தரப்பில் கணக்குகளுக்கு பாதுகாப்பான கடவுச்சொற்களை ஏற்படுத்த வேண்டும். எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டிய மற்ற மெயில் விவரங்கள் மற்றும் தொலைப்பேசி எண் உள்ளிட்டவற்றை உரிய முறையில் பதிவேற்றி, தம் கணக்குகளை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் ' என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜி-மெயில் பயனாளர்கள் தங்களது இ-மெயில் கணக்கு பாதுக்காப்புடன் உள்ளதா என்று அறிந்துகொள்ள [You must be registered and logged in to see this link.]என்ற காஸ்பர்ஸ்கி நிறுவனத்தின் லிங்க்-யையும் கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. அதில், தங்களது ஜி-மெயில் கணக்கு பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளலாம்.
நன்றி: தினகரன்
இந்த விவகாரத்தில் இன்னும் தீர்வு ஏற்படாத நிலையில், கூகுள் கணக்குகளின் இ-மெயில் சேவையான ஜி- மெயில் வாடிக்கையாளர்களில் சுமார் 50 லட்சம் கணக்குகளின் பயனர் பெயர்கள், கடவுச் சொற்கள் உள்ளிட்ட விவரங்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டு புதன்கிழமை இணையத்தில் கசிய விடப்பட்டுள்ளது.
உங்கள் ஜிமெயில் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா? கூகுள் விளக்கம்
பிட்காய்ன் என்ற பாதுகாப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த விவரங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டது. இத்துடன் ஹேக்கர்களால் கசியவிடப்பட்ட தகவல்களின் விவரங்களும் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக பரவிய செய்தியால் ஜி-மெயில் பயன்படுத்தும் பயனீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.கூகுள் சேவைகளான ஜி-மெயில், யூ டியூப், ஹேங்அவுட், டிரைவ், மேப் உள்ளிட்ட பல சேவைகளுக்கு பயனீட்டாளர்களின் ஒரே பயனர் பெயர் மற்றும் கடவுச் சொற்கள் உபயோகப்படுத்தப்படுவதால் இணையவாசிகள் மத்தியில் இந்தச் செய்தி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும், 60% கணக்குகளின் கடவு சொற்கள் மாற்றப்படாமலேயே உள்ளதாகவும், அந்த ஹேக்கிங் நிறுவனம் குறிப்பிட்டு இருந்தது.
இது குறித்து கூகுள் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், ' 50 லட்சம் ஜி-மெயில் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து நாங்கள் ஆராய்ந்ததில், அவற்றில் 2% கணக்குகள் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இவையும், மற்ற இணையதளங்களில், மெயில் விவரங்களை பகிர்வது போன்ற செயல்களால் நடக்கும் பிரச்சினைகளால் நடந்ததுதான். இது போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 2% கணக்குகளின் தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து பார்த்துவிட்டோம்.
கூகுள் சேவையில், ஹேக்கர்களை கண்டறிவதற்காக, தானியங்கி தடுப்பு அமைப்புகள் கொண்ட வழிமுறைகள் கையாளப்படுகிறது, கடவுச்சொற்கள் மற்றும் பயனர் பெயர்கள் திருடப்படுவதை இந்த தானியங்கி தடுப்பு அமைப்பு நிறுவனத்திற்கு சர்வரின் மூலம் தெரியப்படுத்தும்.
ஜி-மெயில் கணக்குகள் என்றுமே பாதுகாப்பானவை. பயனீட்டாளர்களும் தங்களது தரப்பில் கணக்குகளுக்கு பாதுகாப்பான கடவுச்சொற்களை ஏற்படுத்த வேண்டும். எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டிய மற்ற மெயில் விவரங்கள் மற்றும் தொலைப்பேசி எண் உள்ளிட்டவற்றை உரிய முறையில் பதிவேற்றி, தம் கணக்குகளை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் ' என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜி-மெயில் பயனாளர்கள் தங்களது இ-மெயில் கணக்கு பாதுக்காப்புடன் உள்ளதா என்று அறிந்துகொள்ள [You must be registered and logged in to see this link.]என்ற காஸ்பர்ஸ்கி நிறுவனத்தின் லிங்க்-யையும் கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. அதில், தங்களது ஜி-மெயில் கணக்கு பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளலாம்.
நன்றி: தினகரன்
Similar topics
» உங்கள் ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா?
» யாரிடம் உங்கள் ஜிமெயில்
» உங்கள் பைல்களை பாதுகாப்பாக வைக்க சிறந்த மென்பொருள்
» பேஸ்புக் தளத்திலுள்ள உங்கள் கணக்கினை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான சில வழிமுறைகள்...
» புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum