Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உங்கள் ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா?
Page 1 of 1
உங்கள் ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா?
மால்வேர் (Malware) என்பது கணினியை தாக்கும் மென்பொருள் ஆகும். இது தீமை
இழைக்கும் மென்பொருள் என்பதால் இதனை தமிழில் "தீம்பொருள்" என்று
அழைக்கிறார்கள். இதனை நம் கணினிக்கு அனுப்புவதன் மூலம் அத்தீம்பொருளை
உருவாக்கியவர்கள் இணையம் மூலம் நமது தகவல்களை திருட முடியும். இங்கு
ப்ளாக்கை தாக்கும் மால்வேர் பற்றி மட்டும் பார்ப்போம்.
மால்வேர் எப்படி தாக்குகிறது?
மால்வேர் நிரல்களை அல்லது மால்வேரினால் பாதிக்கப்பட்ட தளத்தில் பதிவேற்றம்
செய்யப்பட நிரல்களை நமது ப்ளாக்கில் நிறுவுவதால் நம்முடைய ப்ளாக்கிற்கும்
மால்வேர் வந்துவிடும். இதனால் சில சமயம் நம் ப்ளாக்கை பார்க்கும் அனைவரின்
கணினியிலும் வந்துவிடும். சில சமயம் என்று குறிப்பிட்டதற்கு காரணம் சில
மால்வேர்களினால் நமது கணினிக்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால் நமது
ப்ளாக்கை திறந்தால் அது வேறொரு விளம்பர தளத்திற்கு redirect ஆகும். இது
மாதிரியான மால்வேர்களுக்கு ஆட்வேர் (Adware) என்று பெயர். சமீபத்தில் ஒரு
தமிழ் திரட்டியின் ஓட்டுபட்டையில் இந்த பிரச்சனை வந்தது. பிறகு
சரிசெய்யப்பட்டுவிட்டது.
நமது ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா?
இதனை கண்டுபிடிக்க கூகிள் தளம் நமக்கு உதவுகிறது. கூகிள் தேடலில் உங்கள்
ப்ளாக் முகவரியைத் தேடி பாருங்கள். உங்கள் ப்ளாக்கில் மால்வேர் இருந்தால்
தேடல் முடிவுகளில் உங்கள் ப்ளாக் பெயருக்கு கீழே “This site may harm your
computer” என்று சொல்லும்.
அந்த மால்வேர் பற்றிய மேலும் சில தகவல்களை அறிய,
[You must be registered and logged in to see this link.]blogname.com
என்ற முகவரிக்கு செல்லவும். இதில் blogname.com
என்பதற்கு பதிலாக உங்கள் ப்ளாக் முகவரியை கொடுக்கவும். இதுவும் கூகிள்
தரும் வசதிதான். உங்கள் ப்ளாக்கில் மால்வேர் இருந்தால் "Site is listed as
suspicious - visiting this web site may harm your computer." என்று
சொல்லும். மேலும் எந்த தளத்தின் மால்வேர் உங்கள் ப்ளாக்கை தாக்கியுள்ளது?
என்றும் காட்டும்.
உங்கள் ப்ளாக்கில் மால்வேர் இல்லையென்றால் 'Google has not visited this site within the past 90 days' என்று சொல்லும்.
மால்வேர் நிரலை எப்படி கண்டுபிடித்து நீக்குவது?
மால்வேர் பாதித்துள்ள ப்ளாக்கை சரி செய்வதற்கு எளிய வழி டெம்ப்ளேட் மாற்றுவது.
அப்படியில்லாமல் மால்வேர் நிரலை மட்டும் நீக்க வேண்டும் என நினைத்தால்
இதற்கு கூகிள் வெப்மாஸ்டர் டூல் உதவுகிறது. இது வரை நீங்கள் உங்கள் தளத்தை
அதில் இணைக்கவில்லைஎனில் உடனே இணைத்து விடுங்கள்.
அது பற்றிய தொடர்: கூகிள் வெப்மாஸ்டர் டூல்
அதில் இணைத்தபிறகு உங்கள் ப்ளாக்கில் மால்வேர் வந்தால் கூகிள் வெப்மாஸ்டர் டூல் தளத்தில் பின்வருமாறு காட்டும்.
அதில் Details என்பதை க்ளிக் செய்தால் மால்வேர் உள்ள நிரலை காட்டும்.
பிறகு Blogger Dashboard => Template => Edit Html பகுதிக்கு சென்று,
Expand Widget Templates என்பதை க்ளிக் செய்து, பாதிக்கப்பட்டுள்ள நிரலை
நீக்கிவிட்டு, Save Template என்பதை க்ளிக் செய்யவும்.
சில முன்னேற்பாடுகள்:
இதனை நீங்கள் முன்னரே படித்திருப்பீர்கள். இப்பதிவுக்கு ஏற்றதென்பதால் இங்கு பகிர்கிறேன்.
1. வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை உங்கள் ப்ளாக் டெம்ப்ளேட்டை பேக்கப்
(Backup) எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் மால்வேர் பாதித்தால் பழையதை
பயன்படுத்திக் கொள்ளலாம். டெம்ப்ளேட்டை பேக்அப் எடுக்க,
Dashboard => Template பக்கத்திற்கு சென்று மேலே வலதுபுறம் Backup/Restore என்னும் பட்டனை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.
2. மாதம் ஒரு முறை உங்கள் ப்ளாக்கை பேக்கப் (Backup) எடுத்துக்
கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் பதிவுகள், பின்னூட்டங்கள் என அனைத்தையும்
திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ப்ளாக்கை பேக்கப் எடுக்க,
Dashboard => Settings => Other பக்கத்திற்கு சென்று Export Blog என்பதை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.
பதிவிறக்கம் செய்ததை தேவைப்படும்போது பதிவேற்றம் செய்ய விரும்பினால் Import
blog என்பதை க்ளிக் செய்து பதிவேற்றம் செய்துக் கொள்ளுங்கள்.
3. நம்முடைய ப்ளாக்கை பிரபலமாக்க திரட்டிகள் பெரிதும் உதவுகின்றன. அதற்காக எல்லா திரட்டிகளின் ஓட்டுபட்டைகளையும் இணைக்காதீர்கள்.
4. நமது ப்ளாக்கை அழகுப்படுத்த பல்வேறு விட்ஜட்களை சேர்ப்போம். அவ்வாறு
சேர்க்கும் முன் கவனமாக இருக்கவும். சமீபத்தில் ஆன்லைன் வாசகர்களை காட்டும்
ஒரு நிரலியில் மால்வேர் இருந்தது. அதனால் புதிய தளங்களில் இருந்து
விட்ஜட்களை சேர்க்க நினைத்தால் முதலில் அந்த தளத்தை கூகிளில் தேடி
பார்க்கவும்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» உங்கள் ஜிமெயில் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா? கூகுள் விளக்கம்
» உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ?
» உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ?
» உங்கள் கணினியின் திரை அழுக்காக உள்ளதா??
» புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய
» உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ?
» உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ?
» உங்கள் கணினியின் திரை அழுக்காக உள்ளதா??
» புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum