TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொன்மொழிகள்!!
by Venkat prasad Wed Oct 28, 2020 7:51 pm

» கோபுர எண்கள்
by Venkat prasad Sun Oct 25, 2020 9:36 pm

» நன்றி தெரிவித்தல்
by Venkat prasad Sat Oct 24, 2020 8:13 pm

» புதிய அறிமுகம்
by Venkat prasad Sat Oct 24, 2020 7:59 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun May 28, 2017 8:39 am

» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Wed May 17, 2017 6:56 pm

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Tue May 16, 2017 7:21 pm

» தாய் தந்தை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sat May 13, 2017 12:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu May 11, 2017 11:49 am

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 6:32 pm

» நீ இல்லையேல் கவிதையில்லை
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 12:23 pm

» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க
by velang Thu May 04, 2017 8:27 am

» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
by கவிப்புயல் இனியவன் Tue May 02, 2017 8:18 pm

» தொழிலாளர் தினக் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon May 01, 2017 7:42 am

» காதல் சோகத்திலும் சுகம் தரும்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 29, 2017 1:46 pm

» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க
by velang Fri Apr 28, 2017 10:51 pm

» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட
by velang Mon Apr 24, 2017 10:18 pm

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட
by velang Thu Apr 20, 2017 7:53 am

» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன் Tue Apr 18, 2017 11:58 am

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Apr 17, 2017 9:59 am

» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.
by velang Sat Apr 15, 2017 10:28 pm

» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு
by கவிப்புயல் இனியவன் Thu Apr 13, 2017 7:13 pm

» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.
by velang Thu Apr 13, 2017 7:44 am

» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க
by velang Tue Apr 11, 2017 10:04 pm

» அவள் மனித தேவதை
by கவிப்புயல் இனியவன் Sat Apr 08, 2017 12:41 pm

» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்
by velang Fri Apr 07, 2017 10:30 pm

» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
by velang Thu Apr 06, 2017 9:41 pm

» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க
by velang Mon Apr 03, 2017 10:17 pm

» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க
by velang Thu Mar 30, 2017 9:25 pm

» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட
by velang Wed Mar 29, 2017 8:25 am

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:42 am

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:18 am

» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய
by velang Wed Mar 22, 2017 10:09 pm

» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
by velang Tue Mar 21, 2017 9:48 pm

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Mar 20, 2017 8:47 pm

» வேலன்:-பியோனோ கற்றுக்கொள்ள
by velang Sat Mar 18, 2017 9:30 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Mar 18, 2017 5:23 pm

» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட
by velang Thu Mar 16, 2017 9:44 pm

» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட
by velang Wed Mar 15, 2017 9:41 pm

» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட
by velang Tue Mar 14, 2017 10:02 pm


விஸ்வரூபம் படத்திற்கு தடை ஏன்?

Go down

HOT விஸ்வரூபம் படத்திற்கு தடை ஏன்?

Post by sakthy on Sat Jan 26, 2013 1:51 am

விஸ்வரூபம் படத்திற்கு தடை ஏன்?

சிந்திக்காது தமிழக அரசு எடுத்த இந்த முடிவு கவலை தருகிறது.
சுய நலவாதிகளாக இயங்கும் சில இஸ்லாமிய அமைப்புக்கள் தங்கள் அமைப்புக்களை பிரபலப்படுத்தும் நோக்குடன் இந்த எதிர்ப்பை வெளியிட்டது பல இஸ்லாமிய நண்பர்களிடையே கூட வேதனையை தந்துள்ளதை நான் கண்டேன். இங்கு தற்போது திரையிடப்பட்ட Zero Dark Thirty,Argo இரண்டும் விஸ்வரூபத்தை விட நூறு மடங்கு தகவல்களைக் கொண்டிருக்கிறது.இருந்தும் யாரும் கவலை கொள்ளவில்லை. ஆனால் ஏன் இந்த படத்திற்கு தடை? போலி இஸ்லாமிய தலைவர்கள் இஸ்லாமிய மக்களை தவறான வழியில் கொண்டு செல்வதற்கான சாட்சியமாகவே இதைக் கொள்ள முடிகிறது.

அடுத்து வர இருக்கும்,ஏற்கனவே சில நாடுகளில் காண்பிக்கப்பட்ட, ஸ்ரேயா நடித்த, சல்மான் ருஸ்டியின் படம் எந்த இஸ்லாமிய எதிர்ப்புக் கருத்தும் இல்லாமலேயே,முன்னர் இருந்த கோபத்தை வைத்து, தடை செய்ய குரல் எழுப்பப்பட்டுள்ளது. ஏன் இந்தக் கொலைவெறி? கலையை வாழ விடுங்கள்.

விஸ்வரூபத்தில் சொல்லப்பட்டதெல்லாம், மதத்தை மேற்கோள் காட்டி தீவிரவாதம் கூடாது என்பதுதான்.இதில் என்ன தவறு இருக்கிறது?.சுருக்கமாக சொன்னால், தீவிரவாதத்துக்காக இஸ்லாத்தை துணைக்கு அழைப்பவர்களை அழிக்கிறார்கள். இஸ்லாத்தின் நிஜமான போதனையை தவறாக காண்பிக்கும் ஆட்களை அழிக்கிறார்கள். இதுதான், அடிப்படை கதை. எனது தனிப்பட்ட அபிப்பிராயம், ஒரு உண்மையான இஸ்லாமியர் எடுத்திருக்க வேண்டிய படம் இது.

இதே சமயம் சிறீ லங்காவில் ஐம்பதிற்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன, தீக்கிரை ஆக்கப்பட்டன, தொழுகையின் போது மனிதக் கழிவுகள் வீசப்பட்டன. சில தினங்களுக்கு முன்னர் கூட பள்ளிவாசல்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. எந்த இஸ்லாமிய அமைப்பும் கண்டு கொள்ளவில்லை.ஏன்? பதவிகளில்,மந்திரிப் பதவிகளில் இஸ்லாமிய தலைவர்கள் இருக்கிறார்கள்.இவர்கள் கண்ணை மூடிக் கொண்டது ஏன்? பதவிக்காகவா இல்லை இராணுவ அடக்குமுறை அச்சமா? நடுநிலை சிங்கள ஊடகம் ஒன்று மட்டும் இதைக் கண்டித்தது.

இதை விட மியன்மாரில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே இஸ்லாமியர்கள்.நாடற்று,உரிமையற்று,தெரு வீதிகளில் சாவின் விழிம்பில் நிற்கிறார்களே, ஏன் இந்த இஸ்லாமிய அமைப்புக்கள் கண்டு கொள்ளவில்லை? தினமும் பங்களாதேசம் எல்லையில் குவியும் அந்த ஏழை இஸ்லாமியர்களை பணம் படைத்த,இஸ்லாத்திற்காக துடிக்கும் இந்த பெரிய மனிதர்கள் ஏன் கண்டு கொள்ளவில்லை? அவர்கள் தீண்டத்தகாத இஸ்லாமியர்களா?சிந்தியுங்கள்.அவர்களும் உங்கள் சகோதரர்கள் என்பதை கண்டு கொள்ளுங்கள்.

உண்மையான இஸ்லாமியருக்கு தமது மதம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது தெரியும். சில தீவிரவாத இயக்கங்கள், இஸ்லாத்தை மேற்கோள்காட்டி தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதை உண்மையான இஸ்லாமியர் ஒருவர் ஆதரிக்க மாட்டார்.

பாகிஸ்தானை சேர்ந்த 15 வயது மாணவி. அவரை சுட்டவர்கள், இஸ்லாத்தை மேற்கோள்காட்டி தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடும் இயக்கமான ‘தெஹ்ரித்-ஐ-தலிபான் பாகிஸ்தான்’ (TTP).
பெண்கள் கல்வி கற்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை. பெண்கள் கல்வி தொடர்பாக குரல் கொடுப்பவர்களை கொல்லும்படி இஸ்லாம் சொல்கிறது. மலாலா தற்போது உயிர் தப்பினாலும், என்றாவது ஒருநாள் கொல்லப்படுவார் என்று அறிவித்துள்ளார், இந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் எஃசனுல்லா எஃசான்.
இதை பாகிஸ்தானும் மற்றும் சில இஸ்லாமிய நாடுகளும் கண்டித்தன.

மற்றவர்களது அபிப்பிராயங்களையும் வரவேற்கும் மதம், இஸ்லாம். உண்மையான இஸ்லாமியர், மற்றொரு மனிதனின் அபிப்பிராயத்துக்கு மதிப்பு கொடுப்பார். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் இஷ்டம்.

உண்மையிலேயே இந்த விஸ்வரூபத்திற்கு எதிரான போராட்டங்கள் இஸ்லாத்திற்கு ஆதரவான போராட்டம் அல்ல. இஸ்லாமியர்கள் மனத்தைப் புண்படுத்துகிறது என்பதெல்லாம் வீண்வார்த்தைகள். தங்கள் அமைப்புக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும்,தலைவர்களாக தங்களை மக்கள் மத்தியில் நிலை நிறுத்திக் கொள்ளவும், அப்பாவி இஸ்லாமிய மக்களை ஏமாற்றவும் போடும் வேடம், நாடகமே தவிர வேறொன்றல்ல. மதத்தின் பேரால் மக்களை பலிக்காடாக்கி கலையை, அரசியல் ஆக்காதீர்கள் என அன்புடன் வேண்டுகிறேன்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1936
Join date : 26/09/2010

Back to top Go down

HOT Re: விஸ்வரூபம் படத்திற்கு தடை ஏன்?

Post by Tamil on Sat Jan 26, 2013 6:58 am

நன்றி நவாஸ் தற்போது புரிந்து கொண்டால் சரி விஸ்வரூபம் படத்திற்கு தடை ஏன்? 917304
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11794
Join date : 02/01/2010

http://www.usetamil.net

Back to top Go down

HOT Re: விஸ்வரூபம் படத்திற்கு தடை ஏன்?

Post by மாலதி on Sat Jan 26, 2013 10:49 am

@sakthy wrote:விஸ்வரூபம் படத்திற்கு தடை ஏன்?

சிந்திக்காது தமிழக அரசு எடுத்த இந்த முடிவு கவலை தருகிறது.
சுய நலவாதிகளாக இயங்கும் சில இஸ்லாமிய அமைப்புக்கள் தங்கள் அமைப்புக்களை பிரபலப்படுத்தும் நோக்குடன் இந்த எதிர்ப்பை வெளியிட்டது பல இஸ்லாமிய நண்பர்களிடையே கூட வேதனையை தந்துள்ளதை நான் கண்டேன். இங்கு தற்போது திரையிடப்பட்ட Zero Dark Thirty,Argo இரண்டும் விஸ்வரூபத்தை விட நூறு மடங்கு தகவல்களைக் கொண்டிருக்கிறது.இருந்தும் யாரும் கவலை கொள்ளவில்லை. ஆனால் ஏன் இந்த படத்திற்கு தடை? போலி இஸ்லாமிய தலைவர்கள் இஸ்லாமிய மக்களை தவறான வழியில் கொண்டு செல்வதற்கான சாட்சியமாகவே இதைக் கொள்ள முடிகிறது.

அடுத்து வர இருக்கும்,ஏற்கனவே சில நாடுகளில் காண்பிக்கப்பட்ட, ஸ்ரேயா நடித்த, சல்மான் ருஸ்டியின் படம் எந்த இஸ்லாமிய எதிர்ப்புக் கருத்தும் இல்லாமலேயே,முன்னர் இருந்த கோபத்தை வைத்து, தடை செய்ய குரல் எழுப்பப்பட்டுள்ளது. ஏன் இந்தக் கொலைவெறி? கலையை வாழ விடுங்கள்.

விஸ்வரூபத்தில் சொல்லப்பட்டதெல்லாம், மதத்தை மேற்கோள் காட்டி தீவிரவாதம் கூடாது என்பதுதான்.இதில் என்ன தவறு இருக்கிறது?.சுருக்கமாக சொன்னால், தீவிரவாதத்துக்காக இஸ்லாத்தை துணைக்கு அழைப்பவர்களை அழிக்கிறார்கள். இஸ்லாத்தின் நிஜமான போதனையை தவறாக காண்பிக்கும் ஆட்களை அழிக்கிறார்கள். இதுதான், அடிப்படை கதை. எனது தனிப்பட்ட அபிப்பிராயம், ஒரு உண்மையான இஸ்லாமியர் எடுத்திருக்க வேண்டிய படம் இது.

இதே சமயம் சிறீ லங்காவில் ஐம்பதிற்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன, தீக்கிரை ஆக்கப்பட்டன, தொழுகையின் போது மனிதக் கழிவுகள் வீசப்பட்டன. சில தினங்களுக்கு முன்னர் கூட பள்ளிவாசல்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. எந்த இஸ்லாமிய அமைப்பும் கண்டு கொள்ளவில்லை.ஏன்? பதவிகளில்,மந்திரிப் பதவிகளில் இஸ்லாமிய தலைவர்கள் இருக்கிறார்கள்.இவர்கள் கண்ணை மூடிக் கொண்டது ஏன்? பதவிக்காகவா இல்லை இராணுவ அடக்குமுறை அச்சமா? நடுநிலை சிங்கள ஊடகம் ஒன்று மட்டும் இதைக் கண்டித்தது.

இதை விட மியன்மாரில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே இஸ்லாமியர்கள்.நாடற்று,உரிமையற்று,தெரு வீதிகளில் சாவின் விழிம்பில் நிற்கிறார்களே, ஏன் இந்த இஸ்லாமிய அமைப்புக்கள் கண்டு கொள்ளவில்லை? தினமும் பங்களாதேசம் எல்லையில் குவியும் அந்த ஏழை இஸ்லாமியர்களை பணம் படைத்த,இஸ்லாத்திற்காக துடிக்கும் இந்த பெரிய மனிதர்கள் ஏன் கண்டு கொள்ளவில்லை? அவர்கள் தீண்டத்தகாத இஸ்லாமியர்களா?சிந்தியுங்கள்.அவர்களும் உங்கள் சகோதரர்கள் என்பதை கண்டு கொள்ளுங்கள்.

உண்மையான இஸ்லாமியருக்கு தமது மதம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது தெரியும். சில தீவிரவாத இயக்கங்கள், இஸ்லாத்தை மேற்கோள்காட்டி தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதை உண்மையான இஸ்லாமியர் ஒருவர் ஆதரிக்க மாட்டார்.

பாகிஸ்தானை சேர்ந்த 15 வயது மாணவி. அவரை சுட்டவர்கள், இஸ்லாத்தை மேற்கோள்காட்டி தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடும் இயக்கமான ‘தெஹ்ரித்-ஐ-தலிபான் பாகிஸ்தான்’ (TTP).
பெண்கள் கல்வி கற்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை. பெண்கள் கல்வி தொடர்பாக குரல் கொடுப்பவர்களை கொல்லும்படி இஸ்லாம் சொல்கிறது. மலாலா தற்போது உயிர் தப்பினாலும், என்றாவது ஒருநாள் கொல்லப்படுவார் என்று அறிவித்துள்ளார், இந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் எஃசனுல்லா எஃசான்.
இதை பாகிஸ்தானும் மற்றும் சில இஸ்லாமிய நாடுகளும் கண்டித்தன.

மற்றவர்களது அபிப்பிராயங்களையும் வரவேற்கும் மதம், இஸ்லாம். உண்மையான இஸ்லாமியர், மற்றொரு மனிதனின் அபிப்பிராயத்துக்கு மதிப்பு கொடுப்பார். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் இஷ்டம்.

உண்மையிலேயே இந்த விஸ்வரூபத்திற்கு எதிரான போராட்டங்கள் இஸ்லாத்திற்கு ஆதரவான போராட்டம் அல்ல. இஸ்லாமியர்கள் மனத்தைப் புண்படுத்துகிறது என்பதெல்லாம் வீண்வார்த்தைகள். தங்கள் அமைப்புக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும்,தலைவர்களாக தங்களை மக்கள் மத்தியில் நிலை நிறுத்திக் கொள்ளவும், அப்பாவி இஸ்லாமிய மக்களை ஏமாற்றவும் போடும் வேடம், நாடகமே தவிர வேறொன்றல்ல. மதத்தின் பேரால் மக்களை பலிக்காடாக்கி கலையை, அரசியல் ஆக்காதீர்கள் என அன்புடன் வேண்டுகிறேன்.
விஸ்வரூபம் படத்திற்கு தடை ஏன்? 471843 விஸ்வரூபம் படத்திற்கு தடை ஏன்? 471843 விஸ்வரூபம் படத்திற்கு தடை ஏன்? 471843 விஸ்வரூபம் படத்திற்கு தடை ஏன்? 471843


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

HOT Re: விஸ்வரூபம் படத்திற்கு தடை ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum