Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 1:55 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:47 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Sep 22, 2023 5:04 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
’தமிழ் சினிமாவின் முரட்டுப் பக்தன் கமலஹாசன்!’ – எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட் By ரவி நாக ராஜன்!
2 posters
Page 1 of 1

“மண்டைக்கனம் பிடித்தவன் கமல்” – ஆம் தவறில்லையே, மண்டைக்கு
உள்ளேயும் வெளியேயும் மசாலா இல்லாமல் படம் எடுக்கும் ஒரு கூட்டம் அதனை
தாங்கி பிடிக்கும் இன்னொரு கூட்டம் இதற்க்கு நடுவில் மண்டையில் கனம்
உள்ளவன் தான் இந்த உண்மையான தமிழ் சினிமா காதலர்களுக்கு தேவை
“கமலஹாசன் திரையரங்குகள் அடியோடு அழிந்து போக வந்திருக்கும் அரக்கன்” –
ஆம் குடி தண்ணீர் வீட்டுக்கு பிளாஸ்டிக் குடுவையில் டெலிவரி செய்யலாம்,
குண்டி துடைக்கும் காகிதம் வீட்டுக்கு டெலிவரி செய்யலாம் ஆனால் குடிதண்ணீர்
கூட வீட்டில் இருந்து எடுத்து போகக்கூடாது என வாசலில் செக்யூரீட்டி ரீஸன்
என பிடுங்கி, நாலு மடக்கு வரும் தண்ணீர் பாட்டிலை நாப்பது ரூவாய்க்கு
விற்க்கும் நீங்கள்…….

“கமலஹாசன் இஸ்லாமியர்களை தாக்கும் விதமாக விஸ்வரூபத்தை எடுத்துள்ளார்”—-
பிறப்பில் தான் ஒரு ஹிந்து ஆயினும் தன் தந்தைக்கு கட்டுபட்டு இஸ்லாமிய
சகோதரனின் பெயரை தனக்கு மட்டுமல்ல தன் மூன்று தலை முறை குடும்பத்துக்கும்
“சர்” நேமாக (surname) வைத்திருக்கும் இவர், இந்த பெயரால் நியூ யார்க் –
கனடா – விமான நிலையத்தில் ஏற்பட்ட அவமானங்கள் ஆயிரம் இருந்தும் இன்று அதை
பேணிக்காக்கும் இவரா உங்கள் மதத்தை காயபடுத்தி காசு பண்ண போகிறார்……
“கமல் கலைஞர் ஆனால் வியாபாரத்தில் அனுபவம் பத்தாது” – ஆம் சினிமாவில்
சம்பாதித்து சினிமாவிலே முதலீடு செய்யும் நான்கு பெயரில் இவர்
இரண்டாமானவர், இவருக்கு முப்பது நிமிடம் கவுரவ வேடத்தில் வரும் படத்தை 100
கோடிக்கு விற்க் தெரியாத வீணாய்ப்போனவர், இன்றைய டி டி ஹெச் முயற்ச்சி நாளை
சினிமாவின் வளர்சிக்கு தன்னை வருத்தி கொன்டு போட்ட பிச்சை தான் இந்த
முயற்ச்சி என்று காலம் சொல்லும்
“கமலஹாசன் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்” – ஆம் டாக்டர் பட்டம்,
பத்மஸ்ரீ பட்டத்தை தாங்கிய இவர், பட்டென்று பேசி பாவலாவோ பம்மாத்தோ பண்ண
தெரியாத ஒரு பரமக்குடிக்காரர், உண்மையை சொல் அதையும் உரக்கச்சொல்லின் மூத்த
குடிமகன் இன்னும் எவ்வளவோ இருக்கு….
இந்த விஸ்வரூபம் எந்த வகையில் இன்டஸ்ட்ரிக்கும், வீட்ல இருக்கிற
மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதை அக்குவேர் ஆணிவேராக பார்ப்போமா?…….
300 கோடி ரூபாய்கள் – 3 மணி நேரத்தில்!! – என்னா காமெடி என்பவர்களுக்கு
இப்போது புரிந்திருக்கும் இதன் சூத்திரம். ஆம் இது தான் உலக சினிமாக்களின்
முதன் ஃபார்முலா – None other by – நம்ம வசூல்ராஜாவின் சாதனை.
நேற்று ஏர்டெல் மட்டும் அறிவித்திருந்தது 30 லட்சம் பேர் முன் பதிவு
என்று! முப்பது லட்சம் X 1000 ரூபாயை பெருக்கினால் 300 கோடி ரூபாய்கள் இது
ஒரு டி டி ஹெச் தான் இது மாதிரி இன்னும் 6 ஜாம்பவான்களின் புக்கிங்கை
சேர்த்து கூட்டி கழிச்சி பாருங்கள் 300 கோடி நான் குறிப்பிட்டது கொசுறு
தான். இந்தியாவின் 10% சதவிகத மக்கள் டி டி ஹெச்சுக்கு மாறியாச்சுனு இந்த
புள்ளி விவரம் நன்கு வெந்த குழாய் புட்டு போல புட்டு புட்டு வச்சிருக்கேன்.
இது தான் உண்மை.

1000 ருபாயான்னு கேக்குறவங்களுக்கு – எந்த புது படம் வந்தாலும்
தியேட்டர்காரர்கள் செய்யும் முதல் வேலை ” 300 காம்போ பேக்கஜ் தான் 7
நாளைக்கு” அதாவது 120 டிக்கட் மிச்சம் 180க்கு காஞ்சு போன பாப்கானும்ம்
கருப்பு கலர் பாண டின் தான் காம்போ பாக்கேஜ். இதில் 120 மட்டும் தான்
வினியோகஸ்தர் மற்றும் த்யாரிப்பாளர்களின் கணக்கு. மூச்சுன்டை ஒரு முன்னுரு
ரூவா. பார்க்கிங் ஒரு 120 ரூபாய். மூணு லிட்டர் பெட்ரோல் 210. மூணு பேர்
படம் பார்த்தா கூட 1500 ரூபாய் பணால்.
இதை விட குடும்ப மொத்தமும் பார்த்தான் மொத்தம 1000 ரூபாய் செய்கூலி
இல்லை சேதாரமும் இல்லை – வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசனுக்கு கவுரவம்
செய்யும் உண்மையான ப்ரீமியர் ஷோ. தனிக்காட்டு ராஜாக்கள் ஒன்றாக சேர்ந்தால்
நல்ல ஆர் ஓ ஐ(ROI) . இல்லைனா மறு நாள் தியேட்டர் காம்போ பாக்குடன் தான்
பாக்கியம்.
நேற்று வரை கமலுக்கு காசு தேறாதுனு சொன்னவங்க 30 லட்சம் புக்கிங்னு
அஃபிஷியல் தகவல் வந்த உடன் என் மீசையில் மண் ஒட்டலை ஆனாலும் ஆவான்னாலும்னு
முகாரி ராகம் பாட ஆரம்பிச்சுட்டாங்க. என்னை பொறுத்த வரை 50 லட்சம் பேர்
பார்த்தா கூட 500 கோடி ரூபாய் 3 மணி நேரத்தில். 2000 பிரிண்ட் பந்தா இல்லை,
பர பர சொறி சொறி வெற்றினு பில்டப் இல்லை, பீராபிஷேகம் இல்லை, பீத்தல்
இன்டர்வியு உங்கள் அபிமான தொல்லைக்காட்சியில் இல்லை ஆனா அத்தனை வீடுகளிலும்
விஸ்வரூபம் ……. கரென்ட் மேட்டர்(EB) தான் ஒன்னும் சொல்ல முடியாத விஷயம்………
கமலின் இந்த விஸ்வரூபம் ஹாலிவுட் கம்பெனி வரை பரவும் வருடம் 2013.
சரித்திரம் உன் பெயர் சொல்லும் – இதை அருகில் இருந்து அன்பாய் , அதட்டலாய்
சொல்லிய பல தருணங்களில் உங்களுடன் பழகியவன், பயணித்தவன் என்ற உரிமையில்
“you’ve got what it takes –
—–இன்னும் சொல்வேன்!!
நன்றியுடன் ரவி நாகராஜன்
300 Crores in 3 Hours – Content suitable for ALL – Viswaroopam Strategy from a MBA point of view……….

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: ’தமிழ் சினிமாவின் முரட்டுப் பக்தன் கமலஹாசன்!’ – எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட் By ரவி நாக ராஜன்!
கமலின் முயற்சிக்கு ஒரு salut மற்றும் வாழ்த்துக்கள் 

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010

» சில்லரை வணிகமும் சின்னாபின்னமான கட்சிகளும்…..!.-எக்ஸ்குளூசிவ் மினி தொடர் by ரவி நாக ராஜன்!
» இந்தியாவெங்கும் அணு உலை மயமாகப் போகிறது!: அலெர்ட் ரிப்போர்ட் By ரவி நாக ராஜன்
» உலகின் அதி வேக ரயில் இதுதான் – இப்போதைக்கு! ஸ்பெஷல் ரிப்போர்ட் by ரவி நாக ராஜன்!
» எதிரிக்கு எதிரி நண்பன் – காங்கிரஸின் ராணுவ பயிற்ச்சி விளையாட்டு..! – ஸ்பெஷல்.ரிப்போர்ட் By ரவி நாக ராஜன்!
» லண்டன் ஒலிம்பிக் அணி வகுப்பில் அத்து மீறி கலந்து கொண்ட பெண் – ராகுல் காதலி!- ரவி நாக் ராஜன் ஸ்பெஷல் ரிப்போர்ட்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|