TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:25 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


எதிரிக்கு எதிரி நண்பன் – காங்கிரஸின் ராணுவ பயிற்ச்சி விளையாட்டு..! – ஸ்பெஷல்.ரிப்போர்ட் By ரவி நாக ராஜன்!

Go down

எதிரிக்கு எதிரி நண்பன் – காங்கிரஸின் ராணுவ பயிற்ச்சி விளையாட்டு..! – ஸ்பெஷல்.ரிப்போர்ட் By ரவி நாக ராஜன்! Empty எதிரிக்கு எதிரி நண்பன் – காங்கிரஸின் ராணுவ பயிற்ச்சி விளையாட்டு..! – ஸ்பெஷல்.ரிப்போர்ட் By ரவி நாக ராஜன்!

Post by அருள் Wed Aug 29, 2012 7:25 am

என் மவுனத்திற்கு ஆயிரம் அர்த்தங்கள் என கூறிய இந்திய பிரதமர்
மன்மோகன் சிங்கின் அர்த்தத்தில் இதுவும் ஒன்றே. சோனியா பதவியில் இல்லையே
தவிர மத்திய அரசின் சிண்டு அவர் கையில் தான் இருக்கிறது.
எதிரிக்கு எதிரி நண்பன் – காங்கிரஸின் ராணுவ பயிற்ச்சி விளையாட்டு..! – ஸ்பெஷல்.ரிப்போர்ட் By ரவி நாக ராஜன்! %E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D
இந்நிலையில் இந்த இலங்கை ராணுவ பயிற்ச்சி உண்மை நிலை என்ன என்பதை இன்று சில ஆதாரங்களோடு அலசுவோம்.

மத்தியில் இருக்கும் கூட்டணி ஆட்சி காங்கிரஸின் யூபிஏ (UPA) என்னும்
அவியல் கட்சி. சரியான ஒரு எதிர்கட்சி இல்லாத காரணத்தினால் எவ்வளவோ முறை
காங்கிரஸை நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் அசைக்க முடியாத சக்தியாக
இருக்கும் காரணம் காங்கிரஸின் அக்ரஸிவ் அரசியல்தனம்தான்.

ஒன்று காங்கிரஸோடு மாநில கட்சி உறவாட வேண்டும் இல்லேயேல் அந்த
மாநிலத்திற்க்கு காங்கிரஸ் அளவுக்கு நெருக்கடி கொடுக்க ஒரு கட்சியே இல்லை

அதுவும் இப்போது உள்ள சோனியாவின் தலைமையின் ஆட்சி இந்திரா காந்தியின்
இருமாப்பு ஆட்சியை கூட ஓரம் கட்டி விடும் அளவுக்கு உள்ளது. காங்கிரஸின்
பெரும் தலைவலியான உ.பி.யில் ஒரு வழியாக மாயாவதி ஆட்சியை கவுத்து வேறு ஆளை
உட்காரவைத்து விட்டனர். கர்நாடகாவில் உட் கட்சி பூசல், கவர்னர் பிரச்சினை
என்று முதலமைச்சர் பதவியை ரிங்கா ரிங்கா ரோஸி கேம் ஆக்கிவிட்டனர்.

நடுவில் ஆட்சி போன ஆந்திராவின் எதிர் சக்தியாக இருந்த ஜெகனுக்கு அவர்
பிஸினஸுக்கும் சிறை தடை என பல எதிர்ப்பு கொடுத்து அவர்களையும்
அடக்கிவிட்டனர். பெங்காலில் மம்தாவை எதிர்க்கவும் முடியாமல் அணைக்கவும்
முடியாமல் இடுப்பில் கட்டி கொண்ட ஒனான் போல மம்தாவின் கூட்டணி, குஜராத்தில்
எவ்வளவோ மேன்மை இருந்த போதும் சாதி மத சாடல்கள் மோடி மீது என்று இப்படி
காங்கிரஸின் கேம்கள் ஸ்டேட் வாரியாக நடக்க ஆரம்பித்தன.

இந்த கேமில் 2011 வரை தமிழகம் தப்பித்தது காங்கிரஸின் கூட்டணி கட்சியில்
இருந்த திமுக மூலம் தமிழகத்திற்கு அதிக பிரஷர் இல்லை ஆனால் இப்போது அ இ அ
தி மு க வந்ததில் இருந்து தான் பிரச்சினை. முதலில் இரு பெண்மனிகளும் காதில்
பூ வைக்கும் அளவுக்கு ஜெ- சோனியா கூட்டணி =ஆம் – இல்லை என தினமும் உள்ளே
வெளியே ஆடி வந்தனர்.
எதிரிக்கு எதிரி நண்பன் – காங்கிரஸின் ராணுவ பயிற்ச்சி விளையாட்டு..! – ஸ்பெஷல்.ரிப்போர்ட் By ரவி நாக ராஜன்! Jayalalitha_Sangma_20120515
ஒரு வழியாக சங்க்மாவை முன் மொழிந்த போது தான் ஜெயா தன் ஆட்சிக்கு ஒரு
தற்காலிக எதிரி என காங்கிரஸ் எண்ணி தான் இந்த இலங்கை ராணுவ பயிற்சி கேமை
தொடங்கியுள்ளது. உச்ச கட்ட போரின் போது கூட இந்தியாவில் அதுவும்
தமிழகத்தில் தராத பயிற்சி இப்போது தாம்பரம், ஊட்டியில் உள்ள வெலிங்டன்
இங்கே நடத்தும் காரணம் ஆளும் கட்சி இந்த தமிழ் சென்டிமென்ட் சூறாவளியில்
சிக்கட்டும் என்ற எண்ணம் தான்.

ஆம் பயிற்சி கொடுக்க தாம்பரமோ அல்லது வெலிங்ட்டனோ பெரிய பயிற்சி
தளம் அல்ல அதே சமயம் இங்கே அவர்களின் பயிற்சி ஒரு பிரஷர் டாக்டிக்ஸ் தான்.
பயிற்சி கொடுக்க பல ஆர்மி நேவி பேஸ்கள் இருந்தும் இந்த தமிழக ஸ்டேட்
பயிற்சி குடைச்சல் கொடுக்கத்தான்
. பெங்களூர் பயிற்சியும் ஏற்கனவே
நமக்கும் அவர்களுக்கும் இருக்கும் வாய்க்கால் தகராறை(காவேரி பிரச்சினை)
இன்னும் பலமாக்கும் என்று தெரிந்தே தான் இந்த சிண்டு முடியும் வேலை.

இதற்கு மட்டும் திமுக ஒப்புக்குச் சப்பாணியாக கத்தும் டெக்னிக்கைதான் கையாளபோகிறது. இலங்கை
ராணுவம் கூட எங்களுக்கு சவுத் இந்தியா வேண்டாம் என எவ்வளவோ கூறியும் இங்கே
அவர்களை பயிற்ச்சி எடுக்க கட்டாயபடுத்துவது இந்த காங்கிரஸ் ப்ரோ அல்லாத
ஸ்டேட்கள் நிம்மதியாக இருக்க கூடாது என்ற நல்லெண்ணம் தான்
.

இங்கு வந்திருக்கும் இரண்டு பேரில் ஒருவர் ஆர்மியில் உள்ள மேஜர்
திஸனாயகா மொகட்டுல்லாலகே மற்றும் இன்னொருவர் இலங்கை கடற்ப்படை
சேர்ந்ததவருக்கு வெலிங்கட்டினில் பயிற்சி தான் காமெடி ஏன் என்றால் இந்திய
நேவியின் பயிற்சி களம் அல்ல இந்த வெலிங்க்ட்டன் தளம். இலங்கை கடற்படையில்
இருந்து வந்த கேப்டன் ஹெவாவாசம் கன்டடூகேக்கு இது நன்கு தெரியும்.
எதிரிக்கு எதிரி நண்பன் – காங்கிரஸின் ராணுவ பயிற்ச்சி விளையாட்டு..! – ஸ்பெஷல்.ரிப்போர்ட் By ரவி நாக ராஜன்! Sri_lankan_army_commandos_march_during_the_victory_day_parade_in_colombo_on_june_18__2010
இந்த எதிரிக்கு எதிரி நண்பன் கேமை துவங்கி வைத்த காங்கிரஸ் இதே ஃபார்முலா
இன்னும் ஒரு வாரத்தில் பெரிதாக தனக்கே வெடிக்க போகும் என்ற விஷயம்
தெரியாமல் இருக்கிறது. அமெரிக்காவின் எதிரி ஈரான் நாட்டு கான்ஃபரன்ஸுகு
சென்று இருக்கும் பிரதமர் மற்றும் பல எம் ஒ யூ சைன் ஆக போவதை அமெரிக்கா
கொலை வெறியோடு நோக்கி கொண்டு இருக்கிறது.

இதன் தாக்கம் வரும் நாட்களில் பெரிதாக இந்தியாவிற்க்கும் பாகிஸ்தானிர்க்கும் அமெரிக்கா தன் எதிர்ப்பை சில சப்பைகட்டுகளுடன் காட்டும் என கூறி விடை பெறுகிறேன். நன்றியுடன் ரவி நாகராஜன் .
தேங்க்ஸ்:http://www.aanthaireporter.com/?p=10358
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகின் அதி வேக ரயில் இதுதான் – இப்போதைக்கு! ஸ்பெஷல் ரிப்போர்ட் by ரவி நாக ராஜன்!
» லண்டன் ஒலிம்பிக் அணி வகுப்பில் அத்து மீறி கலந்து கொண்ட பெண் – ராகுல் காதலி!- ரவி நாக் ராஜன் ஸ்பெஷல் ரிப்போர்ட்!
» இந்தியாவெங்கும் அணு உலை மயமாகப் போகிறது!: அலெர்ட் ரிப்போர்ட் By ரவி நாக ராஜன்
» ’தமிழ் சினிமாவின் முரட்டுப் பக்தன் கமலஹாசன்!’ – எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட் By ரவி நாக ராஜன்!
» B S N L – க்கு எல்லோரும் மாறுவோம் = ஏனென்றால்..?>>ஸ்பெஷல் ரிப்போர்ட் By டிமிடித் பெட்கோவ்ஸ்கி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum