Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சில்லரை வணிகமும் சின்னாபின்னமான கட்சிகளும்…..!.-எக்ஸ்குளூசிவ் மினி தொடர் by ரவி நாக ராஜன்!
Page 1 of 1

சில்லரை வணிக பிரஷரை அடிமடியில் கட்டி கொண்டு எத்தனை நாள் தான் அலைவார்
பிரதமர்? கடைசியில் அதை சிசேரியன் கொண்டு கிழித்த போதுதான் உணர்ந்தார் –
இது கண்டிப்பாக ஒரு பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்று!. ஆனால் நான்
முன்னரே கூறியிருந்தேன் காங்கிரஸ் எப்போதும் பெரிய அரசியல்
வில்லன்கள்களாக்கும், இந்த எஃப் டி ஐ பற்றி அறிவிப்பு செய்யும் நேரத்திலே
டீசல் விலை உயர்வு, சமையல் சிலிண்டர் என ஒரு பெரிய ஷாக்கை மொத்த பேக்கேஜ்
ஆக்கி கொடுப்பார்கள் என்று.
காரணம் அப்போதுதான் சில்லரை வணிகம் பற்றி மறந்து போய் மக்கள் செல்ஃபிஷாக
டீஸல் மற்றும் சமையல் எரி வாயு சிலிண்டர் பற்றி பேச ஆரம்பிப்பர் எனறு.
கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரிந்து கதை உண்மையும் ஆகி போனது. 5 ரூவாய்
டீஸலுக்குத்தான் இப்போது போராட்டம், பந்த் மோட்டார் காங்கிரஸின் டோக்கன்
பந்த் மற்றும் லாங் டெர்ம் பந்த் அறிவிப்பு. சிலர் கூறலாம் இல்லை சில்லறை
வணிகத்துக்கும் சில பேர் ஆர்பாட்டம் பண்ணினார்களே என்றால் அது வெறும்
வீரியம் குறைந்த மாத்திரை போல் ஆமா/ இல்லை ரகம். சில மானம் உள்ள கட்சிகள்
தான் சின்னாபின்னம் ஆனது,
ஆனால் இது கறிவேப்பிலை இல்லாமல் சமையல் முடித்த கதை தான் பெரிய தாக்கம் இல்லை!!!! இதன்
ஆரம்பம் என்ன? ஏன் இந்த சில்லரை வணிகம்? எதனால் முழு அளவில் தாக்கம் இல்லை
என்று மூன்று பாகங்கள் சில மார்க்கெட் ரிஸர்ச் ( நான் எம்பிஏ படித்த போது
செய்த ஒன்றை) இதற்க்காக நேரடியாகவும் மற்றும் என் இந்திய நண்பர்கள் மூலம்
செய்த ஆய்வு கட்டுரை தான் இது…. அதற்க்கு முன் இன்று சினாப்ஸிஸ்
படியுங்கள்…..
அன்னிய வணிகம் என்றால் வால்மார்ட், கேர்ஃபோர், டெஸ்கோ போன்ற நிறுவனங்கள்
சிறு வியாபரிகளின் வாழ்வாதராத்தை அழித்து விடும் என்று கூறும் நா சில
கசப்பான உண்மைகளை ஏனோ ஒத்துகொள்வதில்லை….
அன்னமாக்கா கீரை விற்கிறாள், இந்த பெரிய கோட்டு போட்ட முதலாளீகள் கடை
திறந்தால் நம்ம அன்னமாக்கா என்ன ஆவாள் என்று கேட்கும் சில பேர், குர்த்தா
குல்லா சகிதம் உள்ளூரில் கீரையை ஏசி கடைக்குள் விற்க்கும் அம்பானிகள்,
பிர்லாக்கள், டாடாக்கள், ஐடிசி போன்ற முதலாளீகளை எதிர்க்காமல் போன காரணம்
என்ன?
வாழ்க்கை முறையை நாம் மாற்றி எத்தனையோ ஆண்டுகள் ஆகின்றன, 7,200 டி வி எஸ்
50, 21,000 பஜாஜ் ஸ்கூட்டர், 35,000 இன்ட் சுசுகி பைக்குகளை வாங்க நாம்
எத்தனை முறை யோசித்த காலம் போய் ஒரு மொபைலுக்கு நாம் இன்று செலவழிக்கும்
தொகை 45,000 வரை என்றால் மிகையாகாது. ஆப்பிள் ஐ ஃபோன் 5 மற்றும்
இந்தியாவில் வந்தால் கண்டிப்பாக அதை வாங்க பல லட்சம் காத்திருப்பார்கள்.
காலை எழுந்தது காலிகாட் பற்பொடி அல்லது கோபால் பல்பொடி பின்பு நல்ல
பழையது கலந்த நீர் ஆகாரம், மதியம் கம்பம் களி அல்லது கேழ்வரகு கூழ், மாலை
வரட்டு காப்பி இரவு தோசை அல்லது சுடு சோறூ சிறிதளவு வெஞ்சினத்தோடு என்று
வாழ்ந்த நாம், காலை எழுந்தவுடன் ஒரு நல்ல பற்பசை அதுவும் வெறும் உப்பு
அல்லது உமிக்கறியை வைத்தி அழுத்தி தேய்தால் பல் வரிசை சும்மா எவர்சில்வர்
பாத்திரம் மாதிரி பல வ்ருஷத்திற்க்கு பள பளனு இருக்கும்னு நன்கு தெரிந்தும்
நாம் திரிஷா உங்கள் பல்பசையில் எவ்வளவு உப்பு இருக்குன்னு கேட்ட உடனே அந்த
உப்பை ஒரு பற்பசை வடிவில் நாம் வாங்குவோம் அதிக புத்திசாலிகள் வேம்பு
நிறைந்த இன்னொரு பிரான்டையும் வாங்குவார்கள்.
அருப்புத்தூள், சீயக்காய், செங்கல், தென்னைமட்டை நாறு,கடலைமாவு,
வேப்பம்கூடு, இப்படி தேய்த்து நேச்சுரலாய் அழகாய் இருந்த நாம் இப்போது ஒரு
பன்னாட்டு சோப்பை அல்லது ஃபேஸ்வாஷை, அல்லது கெமிக்கல் கலந்த ஷேம்புவை தான்
நாம் வாங்குகிறோம். காற்று 80 சதவிகிதம் 20% லிக்குவிட் போட்டு விற்கும்
டியடோரன்ட்கள், விளம்பரத்தில் காட்டியபடி ஒரு பெண்கள் கூட்டம் நம்மை நோக்கி
வரலைனாலும் நம்மை பார்த்தது தெரிச்சி ஓடாம ஒரு பொண்னு கிடைச்சா போதும்
என்று ஆறுதலோடு அந்த வாயு கலந்த பெர்ஃப்யூமை கார்ப்ரேஷன் கொசு மருந்து
மாதிரி ஸ்ப்ரே செய்து, யானை கவுனியில் போய் பேன்ட் பிட் வாங்கினா நல்லது,
ஃபுல்க்கு 2 மீட்டர், ஹாஃபுக்கு 1.20னு போய், 85 செமி 1 மீட்டர் ஜாக்கெட்
பிட் காலம் போய் இப்போ எல்லாமே காற்று கூட சரியாக வராத கார்மென்ட்
கம்பெனியில் தைத்து வெறும் லேபில்களுக்கு சில நூறுகளில் இருந்து
ஆயிரகணக்கில் கூட கொடுத்து வாங்கிய ஆடைகளை அணிந்து…
பின்பு நம் நாட்டில் என்றுமே பஞ்சம் இல்லாமல் கிடைக்கும் நவ தானியங்களை
விட்டு ஏழை நாடுகளான சோமாலியா போன்ற நாடுகளுக்காக தயாரிக்கபட்ட “ஓட்ஸ்
கஞ்சி” குடிப்பது தான் நம் பெருமை, சிலர் கெல்லாக்ஸ் எனப்படும் நம்ம
சோளத்தை சீனியில் முக்கி அரை கல் ஜல்லி போல் டப்பாக்குள் போட்டதை ” கார்ன்
பிளேக்ஸ் / சீரல்ஸ் / முஸ்லி) என வாங்கி பிரேக்ஃபாஸ்டும், ஒன் பை டு – த்ரீ
குடித்த நாம் இப்போது காப்பிசீனோ அல்லது காஃபே லாட்டே 60 முதல் 150 வரை
குடித்து பின்பு மதியத்திற்க்கு இப்படியே போனால் எல்லா தாலியும் அடகு
வைக்கும் அளவுக்கு விலை நிர்ணயம் செய்யபட்ட தாலி மீல்ஸ், பீஸா, பர்கர்ஸ்,
மெக் டொனால்ட்ஸ் இதை உண்டு அதை கரைக்க ஒரு கருப்பு குளிர்பானம் 40 – 65
குடுத்து வாங்கி அதையும் உள்ளே தள்ளி இரவு டின்னர்க்கு ஒரு ஹார்லிக்ஸ்
பாட்டில் ஊறுகாய் 15 ரூவாய் வீடு தேடி வ்ந்து வித்தாலும் கண்டிப்பா ஒரு 150
கிராம் ஊறுகாய் பாட்டிலை சுகாசினி அல்லது பிரகாஷ் ராஜ் சொன்ன 67 ரூபாய்
விலை கொடுத்து 100 ஆண்டுகள் பாரம்பர்ய கம்பெனியான நெஸ்லேவின் தயிரும்,
ஜப்பானின் பானாஸோனிக் எலக்ட்ரிக் குக்கரில் கஞ்சி வடிக்காமல் டபுள்
கிளைக் கமக்ஸ் கொண்ட சோற்றை பிசைந்து சாப்பிட்டு வருடத்திற்க்கு ஒரு
முறை கொள் முதல் செய்யபட்ட மாம்பழ கூழ்களை ஆசிட்கள் கொண்டு பாதுகாத்து –
கத்ரீனாவை நினைத்து ஆஹா என ஒரு பன்னாட்டு மாம்பழ ஜூஸை அதில் இருக்கும்
இனிப்பின் சுவையை விரும்பி அடித்த உடன் ஒரு பன்னாட்டு கொசு விரட்டியுடன்
சில பேர் வாழ்க்கை முடிந்தாலும் லோக்கல் கேபிளுக்கு பேமெண்ட் கொடுக்காமல்
டிமிக்கி கொடுக்கும் செல்வந்தர்கள் கொக்கி போட்டு கேபிளை ஓசியில் பார்த்த
நல்லவர்கள்.
230 – 360 கொடுத்து டி டி ஹெசில் படம் பார்த்து சிலருக்கு பாதுகாப்பு
சாதனம் வாங்கவும் நல்ல ஒரு ஃபாரின் பிராண்ட் கான்டம் அவங்களுக்கு காலை
ஜோஸ்யத்தில் சொன்ன கல்ர் தேர்ந்தெடுத்து பின்பு அதில் பிடித்த பழம் அல்லது
பூ வாசனை கலந்த கான்டமை வாங்கி………இப்படித்தான் ஒவ்வொருத்தர் வாழ்க்கையும்
மாறி போச்சு.
நன்றி :http://www.aanthaireporter.com/?p=11346

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ’தமிழ் சினிமாவின் முரட்டுப் பக்தன் கமலஹாசன்!’ – எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட் By ரவி நாக ராஜன்!
» வஞ்சிக்கப்பட்ட காவிரி, வறண்டு போன தமிழகம்: மினி தொடர்
» வீதிக்கு வந்த வீரபாண்டியார் வீட்டுச் சண்டை - மினி தொடர்: பாகம் 1,2
» கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 1
» கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 2

Permissions in this forum:
You cannot reply to topics in this forum