TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ம. ரமேஷ் கஸல்கள்

+6
logu
Tamil
ஜனனி
அருள்
மாலதி
கவியருவி ம. ரமேஷ்
10 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by அருள் Fri Feb 22, 2013 9:18 pm

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 917304 ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 917304

அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 25, 2013 6:58 am

உன் அழகைப்போல்
வாழ்க்கை
கவர்ச்சியாயில்லை

உன்னை
மேய்ப்பதற்குள்
எனக்குத்
தண்ணிகாட்டி விடுகிறாய்

வாழ்க்கையின்
வசந்தத்தில்
வண்டுகள்
மொய்க்கின்றன
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by mmani Mon Feb 25, 2013 7:37 am

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 28284 ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 28284
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 01, 2013 3:57 pm

உன்னைக்
குற்றம் சொல்ல மாட்டேன்
நீ
இறைவனின் படைப்பு

உன்னால்
இறைவனின் கனவே
தகர்ந்து விட்டது

என் சோகத்திற்கு
குயிலும் வானம்பாடியும்
இரங்கல் பாடுகிறது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by மாலதி Fri Mar 01, 2013 4:06 pm

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 471843 ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 471843 ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 471843 ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 471843
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 01, 2013 4:38 pm

இறைவன்
படைப்பை எழுதும்போது
மை கக்குமிடம்
ஊனமாகிப் போகிறது

கோயில் அர்ச்சனையில்
சில சொற்கள்
எச்சில் துப்புகிறது
அதையும்
தீர்த்தமாக்கிக் கொள்கிறேன்

இறைவன்
ஓட்டி விளையாடும்
வாழ்க்கைச் சக்கரம்
பாதியிலேயே
தடம் புரண்டுவிடுகிறது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by Tamil Fri Mar 01, 2013 6:16 pm

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 28284 ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 28284
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 12:37 pm

அவள்
ஏற்படுத்திய காயத்திற்கு
நீ தான்
மருந்து

இறைவனுக்குக்
கோபம் இருக்கும்
நான்
அதிகம் உச்சரிப்பது
உன் பெயரை

காதலியைத் தொலைத்துவிட்டு
தேடியலைந்ததை விட
கவிதையைத் தேடியதுதான்
அதிகம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 12:39 pm

கவிதைக்கு
அர்த்தம் புரியவில்லையா?
காதலரிடம் கேளுங்கள்

என் கவிதைக்குள்
வராத எழுத்துக்கள்தான்
நட்சத்திரங்கள்

இக்கவிதைகள்
மலர்ந்த பூக்கள்
வண்டுகள்
சூழ்ந்துள்ளன
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by mmani Wed Mar 13, 2013 9:12 am

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 254248 ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 254248
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 14, 2013 6:57 pm

கனி விழுந்தது
ஈக்கள்
மொய்க்கின்றன

காதல் ஒன்று சாகும்போது
பூ வாசம்
உடன்கட்டை ஏறுகிறது
சுவாசக் கட்டை ஒன்று
பட்டுப்போய் விடுகிறது

பாவபுண்ணியங்களை
தலை மூழ்கினேன்
என் ஆடைகள்
காணவில்லை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 14, 2013 6:57 pm

வா,
ஒருமுறை
விளையாட்டாகத்
திருமணம் செய்து கொள்வோம்

காதலர்களுக்குச் செவிசாய்ப்பதா?
பெற்றோர்க்குச்
செவி மடுப்பதா?
குழப்பத்தில் இறைவன்

பாவம் காதல்
ஒவ்வொரு
தோல்வியிலும்
மாரடித்துக்கொண்டு அழுகிறது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by logu Thu Mar 14, 2013 9:00 pm

பாவம் காதல்
ஒவ்வொரு
தோல்வியிலும்
மாரடித்துக்கொண்டு அழுகிறது
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 2:24 pm

இறைவா
உனக்கு
சூட்டும் மலர்களும்
ஏன் வாடிப்போகிறது?

உன் நினைவுகளில்
கண் மூடினேன்
நான் இறந்து விட்டதாய்
நினைத்துப்
பாடைகட்டி விட்டிருக்கிறார்கள்

உன் தோள்மேல்
கை போட்டுப்
பழக வேண்டும்
என் காதலியுடன்
கைக்கொர்த்து
நடக்க வேண்டும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by logu Fri Mar 15, 2013 8:13 pm

உன் தோள்மேல்
கை போட்டுப்
பழக வேண்டும்
என் காதலியுடன்
கைக்கொர்த்து
நடக்க வேண்டும்
ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 28284
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Mar 16, 2013 7:01 am

love
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 4:18 pm

தவளை
தன்வாயால் கெடுவதுபோல்
நான்
என் காதலால் கெட்டேன்

எழுதாத கவிதைகள்
அரும்பாத மொட்டுக்கள்

ஒருவேளை
நீ கிடைத்திருந்தால்
என் கவிதைகள்
இனப்பெருக்கமாகியிருக்காது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by மாலதி Sun Mar 17, 2013 7:31 pm

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 340807 ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 340807 ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 340807


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 26, 2013 7:37 pm

காதலி, காதல்
காதலிக்க மட்டுமல்ல
வாழ்ந்து பார்க்கவும்தான்

அரும்பு மீசைக்குப்
பூச் சூட்டியவளே
இன்று வா
சடைப் பின்னிப்
பூ வைப்பாய்

நீ
குற்றவாளி
வெட்கப்படாமல் சிரிக்கிறாய்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by அருள் Tue Mar 26, 2013 9:15 pm

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 471843 ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 471843 ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 471843
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 01, 2013 3:31 pm

எனக்குப்
பாடை கட்டாதீர்கள்
சவக்குழி வெட்டாதீர்கள்
நெருப்பும் மூட்டாதீர்கள்

காதலின்
சாவுமணி
இந்தக் கவிதைகள்

சிரிக்க நினைத்தோம்
விடவில்லை
அழவைத்தோம்
எல்லோரும்
சேர்ந்து கொண்டார்கள்
கல்லறையில்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 01, 2013 3:32 pm

ஓராயிரம் மரணம்போல
அழுத்தமான துயரத்துடன்
நிகழ்ந்து விட்டது
நம் பிரிவு

மலர்ப் பாதத்தில்
பூக்கள் இருப்பதை விட
அவள் கூந்தலில்
அழகாயிருக்கிறது

உன்
படைப்புகள்
கவர்ச்சியாயிருக்கிறது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by Tamil Mon Apr 01, 2013 5:09 pm

கவிதை அருமை ............... ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 578897
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 03, 2013 5:41 pm

காதலுக்கு முடிவு கட்டுவோம்
நான்
காதலை விட்டு விடுகிறேன்
நீ
படைப்புத் தொழிலை விட்டுவிடு

நான் விழும்போது
தூக்கி விடு
அழும் போது
பேசாமல் இருந்துவிடு

என் கவிதைகளை
உன் கால்தடங்கள்
மிதிக்கின்றன
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by ந.க. துறைவன் Tue Mar 11, 2014 4:31 pm

காதல் வலி.... வழிகாட்டுகிறது... காதலர்களுக்கு...
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Mar 12, 2014 10:40 am

திருமணத்திற்கு
வராதவர்கள் கூட
சாவுக்கு வருவார்கள் என்பார்கள்
நீ
என் சாவுக்காவது
வருவாயா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 3 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum