Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தால் அ.தி.மு.க. எதிர்த்து வாக்கு அளிக்கும் ஜெயலலிதா அறிவிப்பு
Page 1 of 1

சென்னை,-
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
ஜெயலலிதா ஆலோசனை
இதையட்டி, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா
தலைமையில் நேற்று சென்னையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்
நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு பிறகு தலைமைச் செயலக வளாகத்தில்
முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது
நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அளித்த
பதில்களும் வருமாறு:-
அ.தி.மு.க.வின் நிலைப்பாடு
கேள்வி:- இன்று காலை எம்.பி.க்களுடன் என்ன ஆலோசனை நடத்தினீர்கள்?
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விஷயத்தில்
உங்களது இறுதி முடிவு என்ன?
பதில்:- இது குறித்து நான் ஏற்கனவே தெளிவாக அறிக்கை வெளியிட்டு உள்ளேன்.
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிப்பதை நாங்கள்
எதிர்க்கிறோம். மேலும், தமிழகத்தில் இதை அனுமதிக்கமாட்டோம் என்று நான்
திட்டவட்டமாக அறிவித்து உள்ளேன். இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும்
இல்லை.
யாரும் எங்களை அணுகவில்லை
கேள்வி:- சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு
எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் மம்தா பானர்ஜி கட்சியினர் நம்பிக்கை
இல்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக உங்கள் ஆதரவு கேட்டு யாரும்
தொடர்புகொண்டார்களா?
பதில்:- இதுவரையில் பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு
வருவது தொடர்பாக யாரும் அ.தி.மு.க.வை அணுகவில்லை. அப்படியரு வேண்டுகோள்
வந்தால், அதை நாங்கள் பரிசீலிப்போம்.
எதிராக வாக்களிப்போம்
கேள்வி:- சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு பிரச்சினையில்
184-வது விதியின் கீழ் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று
கோரப்போவதாக இடதுசாரி கட்சிகள் கூறிஇருக்கிறார்களே?
பதில்:- சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் கொள்கைக்கு எதிராக நாங்கள் கண்டிப்பாக வாக்கு அளிப்போம்.
தேர்தலை சந்திக்க தயார்
கேள்வி:- பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் நிலை உருவாகி இருக்கிறதே?
பதில்:- அதனை நாங்கள் வரவேற்கிறோம்.
கேள்வி: அப்படி நடந்தால், தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறீர்களா?
பதில்:- பாராளுமன்ற தேர்தலை அ.தி.மு.க. எந்த நேரத்திலும் சந்திக்க தயாராக உள்ளது.
கேள்வி:- சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பாக
பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு
என்ன?
பதில்:- நிச்சயமாக சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு கொள்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்கு அளிப்போம்.
நம்பிக்கை இல்லா தீர்மானம்
கேள்வி:- பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதனை அ.தி.மு.க. ஆதரிக்குமா?
பதில்:- அதாவது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அது
வெற்றியடைய வேண்டும். எனவே, அப்படிப்பட்ட கோரிக்கை எதுவும் எங்களிடம்
இதுவரை வரவில்லை. ஆதரவு கேட்டு எங்களை யாரும் அணுகவில்லை. அப்படியரு
நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதனை எத்தனை பேர்
ஆதரிக்கிறார்கள்? யாரெல்லாம் ஆதரிக்கிறார்கள் என்பதை பார்த்துவிட்டுத்தான்
நாங்கள் முடிவு செய்வோம்.
கேள்வி:- மம்தா பானர்ஜி உங்களை அணுகாத நிலையில், அவரது கட்சி சார்பில்
பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது
உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்:- பொறுத்திருந்து பார்ப்போம்.
காங்கிரசின் மிகப்பெரிய நாடகம்
கேள்வி:- காங்கிரஸ் கட்சி, பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை முன்னிலைப்படுத்துகிறதே?
பதில்:- காங்கிரஸ் கட்சியில் பிரதமர் பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்வதற்கு அந்த கட்சிக்கு சுதந்திரமும், உரிமையும் இருக்கிறது.
கேள்வி:- சமீபத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் மறுஏலம் குறைவான தொகைக்கு போனதை
வைத்து, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை என்று பேச ஆரம்பித்து
இருக்கிறார்களே?
பதில்:- இது, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசே நடத்திய ஒரு மிகப்பெரிய நாடகம்.இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ஆகஸ்ட் 15 முதல் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு
» சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு திட்டம் நிறுத்திவைப்பு !
» ஆட்சிக்கு வந்தால் அன்னிய நேரடி முதலீடு கைவிடப்படும்: பா.ஜ.க.
» இன்சூரன்ஸ், ஓய்வூதியத்தில் அன்னிய முதலீடு அதிகரிப்பு: மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம்
» சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு - ஒரு ஆய்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum