TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இன்சூரன்ஸ், ஓய்வூதியத்தில் அன்னிய முதலீடு அதிகரிப்பு: மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம்

Go down

இன்சூரன்ஸ், ஓய்வூதியத்தில் அன்னிய முதலீடு அதிகரிப்பு: மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம் Empty இன்சூரன்ஸ், ஓய்வூதியத்தில் அன்னிய முதலீடு அதிகரிப்பு: மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம்

Post by KAPILS Sat Oct 06, 2012 3:16 pm

முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சாதாரண பொதுமக்கள், சிறு வியாபாரிகள், மற்றும் விவசாயிகள் பாதிப்பு அடைவது பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், அதிர்ச்சி அடையாமல் உள்ளது. மத்திய அரசு மீதான தொடர் ஊழல் குற்றச்சாட்டுக்களை மறக் கடிப்பதற்காக குறிப்பாக எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்ற தவிர்க்க இயலாத சூழ்நிலையில் அன்னிய நேரடி முதலீடு என்பதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திசை திருப்பும் செயலாக மேற் கொண்டுள்ளது.

அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி கொடுத் துள்ள மத்திய மந்திரி சபை, இந்த சீர் திருத்தங்கள் பொருளாதாரத்தில் அபரிதமான வளர்ச்சியை எற்படுத்தும் என்று கூறி இருப்பது தெளிவற்றதாகும். ஏனெனில் பொது காப் பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீடு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு இருப்பதற்கும், ஓய்வூதிய நிதியில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு 26 சதவீதம் என அனுமதி கொடுக்கப்பட்டதற்கும் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அதாவது பாராளு மன்றத்தின் இரு சபைகளிலும் ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மேம்பாட்டு ஆணைய சட்டம்-2011 மற்றும் காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா 2008 நிறைவேற்றப்பட வேண்டும். இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏராளமான சிக்கல்கள், இடர்பாடுகளை எதிர் நோக்கியுள்ளது.

காப்பீட்டுத்துறையில் 26 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி கொடுக் கப்பட்டிருந்த போது, மக்கள் பயன் அடையும் வகையில் பாராட்டத்தகும்படி எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில் பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையை மீறி, காப்பீட்டுத் துறையில் 49 சதவீதமாக அன்னிய நேரடி முத லீட்டை உயர்த்தி இருப்பது பின்ன டைவையும் பாதிப்பையும் ஏற்படுத்தும். முக்கியமான ஒரு துறையில் அரசு குழப் பத்தை ஏற்படுத்தி இருப்பது விவாதத்துக்குரிய சர்ச்சையாகிவிட்டது.

காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.50 கோடி முதல் இருந்தால் போதும் என்ற கட்டுப்பாடு காரணமாக நிறைய சிறு நிறுவனங்கள் காளான்கள் போல தோன்றும். அனுபவமும், ஆற்றலும் இல்லாத இந்த நிறு வனங்களால் ஆபத்துதான் ஏற்படும். நமது சாதாரண குடிமகன்களை உறுதியற்ற ஒரு நிலைக்கு தேவை இல்லாமல் ஆட்படுத்தி விடும்.

ஓய்வூதிய நிதியில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதி கொடுத்திருப்பதன் மூலம், மூத்த குடிமக்களின் உள்ளூர் சேமிப்பும் பணம் மிகப் பெரும் இடையூறுக்கு தள்ளப்பட்டுள்ளது. கணிக்க முடியாத மூலதன சந்தை மூத்த குடிமக்களின் எதிர் காலத்தை மேலும் பெரிய ஆபத்தில் தள்ளி விடும். காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரித்திருப்பதால், அது தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு வழி வகுத்து விடும். இதனால் காப்பீட்டு நிறுவனங்களின் நோக்கம் முழுமையான வணிகமாக மாறிவிடும். எல்.ஐ.சி. போன்ற பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மேம்பாட்டு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

மத்திய அரசின் செயல்பாடு காரணமாக அதில் பாதிப்பு உண்டாகும். இதன் விளைவாக நாட்டின் வளர்ச்சியில், மேம் பாட்டு நடவடிக்கைகளில் மிக கடுமையான பாதிப்பு ஏற்படும். மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகள் மக்களை காயப்படுத்துவது போல உள்ளது. பொருளாதார சீர் திருத்தம் என்ற பெயரில் மத்திய அரசு நாட்டு மக்களை ஏமாற்றுகிறது. மக்களை மயக்கும் பேச்சால், உண்மையயை மாற்ற முடியாது. எனவே நாட்டு மக்களின் எதிர்கால வாழ்வை பாழாக்கும் மத்திய அரசின் இந்த திட்டங்களை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தால் அ.தி.மு.க. எதிர்த்து வாக்கு அளிக்கும் ஜெயலலிதா அறிவிப்பு
» ஏர் இந்தியாவின் பரிதாப நிலை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!
» இலங்கை படைக்கு பயிற்சி: மத்திய அரசுக்கு விடுதலை சிறுத்தை கண்டனம்
» தேசிய நெடுஞ்சாலைகளில் மருத்துவ வசதிகள்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
» மாநிலங்கள் என்ன மாநகராட்சிகளா? - மத்திய அரசுக்கு ஜெயலலிதா கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum