Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஆட்சிக்கு வந்தால் அன்னிய நேரடி முதலீடு கைவிடப்படும்: பா.ஜ.க.
3 posters
Page 1 of 1
ஆட்சிக்கு வந்தால் அன்னிய நேரடி முதலீடு கைவிடப்படும்: பா.ஜ.க.
சூரஜ்குண்ட்,
செப். 26: மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சில்லறை வர்த்தகத்தில்
அன்னிய நேரடி முதலீட்டுக்கு முடிவு கட்டப்படும் என்று அக்கட்சியின் தலைவர்
நிதின் கட்கரி உறுதிபட தெரிவித்தார். இது விஷயத்தில் தேசிய ஜனநாயகக்
கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏதும்
இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.ஹரியாணா மாநிலம், சூரஜ்குண்ட் நகரில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது. இதில் கட்சித் தலைவர் நிதின் கட்கரி பேசுகையில்,சில்லறை
வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை பா.ஜ.க. கடுமையாக எதிர்க்கிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எப்.டி.ஐ. முடிவை மாற்றுவோம்'' என்று
தெரிவித்தார்.இது தொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், செய்தியாளர்களிடம் கூறியது:சில்லறை
வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்பது நாட்டின்
நலன்களுக்கோ, நமது விவசாய சமூகத்துக்கோ உகந்தது அல்ல என்பதே பா.ஜ.க.வின்
கருத்தாகும். 51 சதவீதம் என்ற அளவைத்தான் நாங்கள் எதிர்க்கிறோமா? என்று
கேட்கிறீர்கள். அப்படியல்ல. அன்னிய முதலீட்டை அறவே எதிர்க்கிறோம்.2004-ல்
நாங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 26 சதவீத அன்னிய முதலீட்டை
ஆதரிப்பதாகத் தெரிவித்திருந்தது குறித்துக் கேட்கிறீர்கள். அது 8
ஆண்டுகளுக்கு முன் நடந்தது. எங்கள் கட்சியின் புதிய தேர்தல் அறிக்கை வரும்
வரை பொறுத்திருங்கள். அதில் இவ்விவகாரம் குறித்து விரிவாக விளக்குவோம்.தற்போது
மத்தியில் ஆளும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி அரசு, சில்லறை வர்த்தகத்தில் 51 சதவிகித அன்னிய நேரடி
முதலீட்டுக்கு அனுமதி அளித்து, அறிவிப்பின் மூலம் அதை அமல்படுத்தி
விட்டாலும் கூட, நாங்கள் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் அதற்கு முடிவு
கட்டுவோம். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை ஒருபோதும்
அனுமதிக்க முடியாது. மத்திய அரசின் முடிவை ஆதரித்து எங்கள்
கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் பிரகாஷ் சிங்
பாதல் பேசியிருப்பது குறித்து கேட்கிறீர்கள். நாங்கள் இது தொடர்பாக, அவரது
மகனும் பஞ்சாப் துணை முதல்வருமான சுக்பீர் சிங் பாதலுடன் தொடர்ந்து
பேசுவோம். அவருடன் ஏற்கெனவே பேசியுள்ளோம். எங்களிடையே எந்தக் கருத்து
வேறுபாடும் இல்லை. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு என்பது
நாட்டிற்கு நல்லது அல்ல என்பது பா.ஜ.க. மட்டுமல்ல; தேசிய ஜனநாயகக்
கூட்டணியின் கருத்துமாகும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.திடீர்
தேர்தல் வரலாம்: முன்னதாக, தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தொடக்க உரை
ஆற்றிய கட்சித் தலைவர் கட்கரி ""ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிடம் இருந்து
ஆட்சியைக் கைப்பற்றுவது என்ற இலக்கை அடைய பாஜகவினர் ஒற்றுமையுடன்
செயல்பட்டு கட்சியை வலுப்படுத்த வேண்டும். மத்திய அரசு ஒரு மூழ்கும்
கப்பல். அதன் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். எனவே, நாடாளுமன்றத்
தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதற்கு கட்சியினர் இப்போதே தயாராக
வேண்டும்'' என்று அழைப்பு விடுத்தார்.இது குறித்து கட்சியின்
செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், செய்தியாளர்களிடம் கூறுகையில்
""நாட்டின் தற்போதைய நிச்சயமற்ற அரசியல் நிலவரத்தை எங்கள் கட்சித் தலைவர்
கட்கரி தனது உரையில் குறிப்பிட்டார். மத்திய அரசு ஸ்திரமற்ற நிலையில்
இருக்கிறது. அரசு தானாகவே கவிழ்ந்துவிடும். நாடாளுமன்றத்துக்கு உடனே
தேர்தல் வந்தால் அதைச் சந்திக்க பா.ஜ.க. தயாராக உள்ளது என்றார் ரவிசங்கர்
பிரசாத்.எடியூரப்பா புறக்கணிப்பு: இதனிடையே பா.ஜ.க. தேசிய செயற்குழு
கூட்டத்தை எடியூரப்பா புறக்கணித்தார். அவர் வாழும் கலை அமைப்பின் நிறுவனர்
ஸ்ரீரவிசங்கரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏற்கெனவே ஒப்புக் கொண்டதால்
தேசிய செயற்குழுவில் தன்னால் கலந்து கொள்ள இயலவில்லை என்று
தெரிவித்துள்ளார். எனினும், தனது கோரிக்கைகள் பலவற்றையும் பா.ஜ.க. மேலிடம்
கண்டுகொள்ளவில்லை என்ற அதிருப்தி காரணமாகவே அவர் புறக்கணிப்பில்
ஈடுபட்டதாகத் தெரிகிறது. மேலும், தனது பலத்தை பா.ஜ.க.வுக்கு காட்டும்
வகையில் புதுக்கட்சியை ஆரம்பிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: ஆட்சிக்கு வந்தால் அன்னிய நேரடி முதலீடு கைவிடப்படும்: பா.ஜ.க.
ஆட்சிக்கு வருவதற்கு முன் எல்லா அரசியல்வாதிகளும் இதை தான் சொல்லுகிறார்கள் அப்புறம்
Re: ஆட்சிக்கு வந்தால் அன்னிய நேரடி முதலீடு கைவிடப்படும்: பா.ஜ.க.
KAPILS wrote:ஆட்சிக்கு வருவதற்கு முன் எல்லா அரசியல்வாதிகளும் இதை தான் சொல்லுகிறார்கள் அப்புறம்
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தால் அ.தி.மு.க. எதிர்த்து வாக்கு அளிக்கும் ஜெயலலிதா அறிவிப்பு
» சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு திட்டம் நிறுத்திவைப்பு !
» தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி
» ஆகஸ்ட் 15 முதல் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு
» அன்னிய முதலீடு : 20ம் தேதி தமிழகத்தில் கடையடைப்பு
» சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு திட்டம் நிறுத்திவைப்பு !
» தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி
» ஆகஸ்ட் 15 முதல் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு
» அன்னிய முதலீடு : 20ம் தேதி தமிழகத்தில் கடையடைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum