TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஒரத்தநாடு அருகே டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலி

Go down

ஒரத்தநாடு அருகே டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலி Empty ஒரத்தநாடு அருகே டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலி

Post by KAPILS Fri Oct 12, 2012 12:50 pm

தஞ்சை, நாகை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது.

நாகை அருகே உள்ள கீச்சாங்குப்பம், எம்.ஜி.ஆர். நகர், அக்கரைப்பேட்டை உள்பட பல்வேறு மீனவ கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் நாகை, தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதாரத்துறையும், மாவட்ட நிர்வாகமும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாகை மாவட்டத்தை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஊரணிபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் சபரி பலியானான். பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊரணிபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு தற்போது மேலும் ஒரு சிறுமி பலியாகியுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

ஒரத்தநாடு அடுத்த திருவோணம் பகுதி ஊரணிபுரத்தில் வசிப்பவர் வஹாப். இவரது மகள் ரிஷ்வானா (வயது7).

ரிஷ்வானா கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையொட்டி ஊரணிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டாள்.

அங்கு ரிஷ்வானாவின் சளி, ரத்தத்தை பரிசோதித்த டாக்டர்கள் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பதாக தெரிவித்தனர்.

இதையொட்டி அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ரிஷ்வானா இன்று காலை பரிதாபமாக இறந்தாள்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு டி.எஸ்.பி. விவேகானந்தன், தாசில்தார் மோகன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பலரும் முன்னெச்சரிக்கையாக ஊரணிபுரம் சென்று இறந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.

நேற்று மாணவன் ஒருவன் மர்ம காய்ச்சலால் பலியானதையொட்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஊரணிபுரத்தில் அடுத்தடுத்து டெங்கு காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுஒரத்தநாடு அருகே டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலி 3c2d5235c8804f4cb971fa2
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» திருச்சி அருகே மாயமான 4 வயது சிறுமி நரபலி?: குவாரி குட்டையில் உடல் மீட்பு
» கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்பு சிறுமி முத்து லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள் !!
» "200 தேவாரப்பாடல்களை பாடும் 7 வயது சிறுமி "
» ரகசிய குழந்தை பெற்ற 14 வயது சிறுமி
» மும்பையில் 4 சிறுவர்களால் கற்பழிக்கப்பட்ட 10 வயது ஏழை சிறுமி பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum