Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்பு சிறுமி முத்து லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள் !!
Page 1 of 1
கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்பு சிறுமி முத்து லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள் !!
கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமியை மீட்டனர்.
இனங்கனூர் என்ற இடத்தில் தந்தை முத்துப்பாண்டியுடன் முருங்கைக் காய்
பறிக்க அந்த சிறுமி சென்றபோது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி
விழுந்தார்.
7 வயதாகும் சிறுமி முத்துலட்சுமி, கிட்டதட்ட 12 அடி பள்ளத்தில்
சிக்கிக்கொண்டார். அந்த ஆழ்துளை கிணறு 600 அடி ஆழம் கொண்டது. தகவல் கிடைத்த
உடன் அந்த இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் உடனடி
மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். அந்த ஆழ்துளை கிணற்றில் சிறுமி சிக்கியதால்
108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழிக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு
வந்தது.
அதே நேரத்தில் சிறுமி வீழ்ந்துள்ள பள்ளத்தின் அருகே 3 பொக்லைன்
இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பள்ளம் தோண்டப்பட்டது. இதன் மூலம் சிறுமியை
மீட்கும் முயற்சியும் நடந்து வந்தது. பாறைகள் நிறைந்த பகுதியாக இருப்பதால்
மீட்பு பணியில் காலதாமதம் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்குப் பின் அந்த
சிறுமி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளார்.
Last edited by logu on Sun Apr 28, 2013 7:25 am; edited 1 time in total
Re: கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்பு சிறுமி முத்து லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள் !!
ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி முத்து லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள் !!
இன்று ஒரு தகவல் குழு சார்பாக நம்முடைய ஆழ்ந்த இரங்கல் ...
பாதிரிப்பட்டி என்ற இடத்தில் தந்தை முத்துப்பாண்டியுடன் அந்த சிறுமி
சென்றபோது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தாள். சிறுமி அலறியவாறு
உள்ளே விழுந்ததால் தந்தை பதட்டமடைந்தார்.
7 வயதாகும் சிறுமி முத்துலட்சுமி, கிட்டதட்ட 12 அடி பள்ளத்தில்
சிக்கிக்கொண்டாள். அந்த ஆழ்துளை கிணறு 600 அடி ஆழம் கொண்டது. தந்தை
பாண்டியன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் சிறுமியை மீட்கும்
முயற்சியில் ஈடுபட்டார்.
சிறுமியின் குரல் அருகிலேயே கேட்டதால்
சேலையை குழாய் கிணற்றில் போட்டனர். அதை சிறுமி பிடித்துக் கொள்ள மேலே
தூக்கினார்கள். ஆனால் வழியில் பாறைகள் இருந்ததால் சிறுமியால் மேலே வர
முடியாமல் சத்தம் போட்டாள். இதனால் அந்த திட்டத்தை கைவிட்டனர். உடனே
தீயணைப்பு படையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள்
விரைந்து வந்தனர். வருவாய்த்துறை அதிகாரிகளும் வந்தனர். அவர்கள் சிறுமியை
மீட்கும் முயற்சியில் துரிதமாக செயல்பட்டனர்.
3 பொக்லின்
எந்திரங்கள் உதவியுடன் சிறுமி விழுந்த குழியைச் சுற்றிலும் பக்கவாட்டிலும்
பள்ளம் தோண்டும் பணி நடந்தது. சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்படாமல் இருக்க
குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.
அந்த இடம் பாறைகள்
நிறைந்த பகுதி என்பதாலும், குழிக்குள் குழாய்கள் இல்லாததாலும் மண் சரிந்து
விழும் அபாயம் உள்ளதால் மீட்பு பணி மெதுவாக நடந்து வருகிறது. இதனால்
சிறுமியை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. சிறுமியை உயிருடன் மீட்க போராடினர்.
108 ஆம்புலன்சும் மருத்துவ குழுவினரும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில்
வைக்கப்பட்டனர்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையின் அசைவை கண்ணகாணிக்க கேமரா செலுத்தப்பட்டது.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. கரூர் மாவட்ட
கலெக்டர் ஜெயந்தி, எஸ்.பி., சந்தோஷ் குமார், கரூர் தீயணைப்பு கோட்ட அலுவலர்
சக்திவேல், ஏ.எஸ்.பி., ஜியாவுல்ஹக், ஆர்.டி.ஓ., நெல்லைவேந்தன், தாசில்தார்
மூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு, மீட்பு பணியை
முடுக்கிவிட்டனர். சம்பவ இடத்தில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த
பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கவலையுடன் கூடியிருந்தனர்
சுமார்
16 மணி நேரத்திற்கு பிறகு இரவு சிறுமி மீட்கப்பட்டாள். மீட்கப்பட்ட சிறுமி
முத்து லட்சுமி 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டு சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். இருப்பினும் சிகிச்சை
பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்தாள். செயற்கை சுவாசம் அளித்தும் சிறுமியை
காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்ட நவீன கருவி மூலம் மீட்பு பணி
மாலை 5 மணி அளிவில் துவங்கியது. மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்ட நவீன
கருவி மூலம் நடந்த மீட்புப்பணிகள் தோல்வியடைந்தது. இதையடுத்து மீண்டும்
பள்ளம் தோண்டும் பணி நடந்தது. இதன் காரணமாக மீட்புப்பணிகள் தாமதமாகின.
கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 7 வயது சிறுமி முத்து லட்சுமி
16 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டாள். இருப்பினும் சிகிச்சை பலினின்றி
உயிரிழந்தாள்.

Similar topics
» 320 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி: உயிருடன் மீட்க 2–வது நாளாக போராட்டம்
» ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுமி: மீட்பு பணிகள் தீவிரம்
» ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க பிராத்தியுங்கள்:
» திருச்சி அருகே மாயமான 4 வயது சிறுமி நரபலி?: குவாரி குட்டையில் உடல் மீட்பு
» கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை காப்பாற்றிய 11 வயது மாணவன்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum