TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


காந்தி ஒரு மகாத்மாவா? உண்மை என்ன?

2 posters

Go down

காந்தி ஒரு மகாத்மாவா? உண்மை என்ன? Empty காந்தி ஒரு மகாத்மாவா? உண்மை என்ன?

Post by sakthy Tue Oct 09, 2012 4:01 pm

காந்தி ஒரு மகாத்மாவா? உண்மை என்ன?

Fact is basically something that exists, or is present in reality.
Truth can be described as the true state of a certain matter, may it be a person, a place, a thing or an event.

புனிதர் என்று யாரும் இங்கே இல்லை.மறைக்கப்பட்ட உண்மைகளை நாம் ஆய்வு செய்து வரும் போது,இந்த உலகில் யாருமே உண்மையானவர்கள் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.சாய்பாவாவின் உண்மை உருவை அவரது பக்தர்களே வெளியிட்டு வருகின்றனர். நேதாஜியை, காந்தியும், நேருவும் படுத்திய பாடுகள் பற்றிய உண்மைகள் வெளி வந்தன. மனிதன் ஒரு மிருகம்.தன்னை நியாப்படுத்த எதை வேண்டுமானாலும் செய்வான் ,என வெளி நாட்டு அறிஞர் ஒருவர் சொல்கிறார்..கருணாநிதி தன் குடும்பத்திற்காக என்னவெல்லாம் செய்தார் என்று மக்களுக்கு தெரிந்திருந்தும்,இன்று பலரால் புனிதராகவே பார்க்கப்படுகிறார். அவருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருது தர வேண்டும் என அவரே, தன் தொண்டர்கள் மூலம் கோரிக்கை வெளியிட்டு இருக்கிறார். பிரணாப் அவரது நண்பர் என்பதால் கிடைப்பது சுலபமே.இதை கொஞ்சம் அதிகமாகவே ஆசைப்பட்டு,தனக்கு நோபெல் பரிசு தர வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்,சோனியா காந்தி.

இந்த நிலையில் காந்தி பற்றி மேற்குலகம் மட்டுமல்ல, இந்தியாவின் பல அரசியல் ஆய்வாளர்கள்,தற்போது பல செய்திகளை,உண்மைகளை, காந்தியின் மறுபக்கமாக வெளியிட்டு வருகிறார்கள்.கார்டியன் பத்திரிகை காந்தி பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றை, பல ஆதாரங்களுடன் வைத்தது.ஆனால் யாரும் அதற்கு மறுப்பு வைக்கவில்லை.
எனவே இளைஞர் நாம்,உண்மையை ஆராயாது ஏற்பதை விட,நன்கு ஆய்ந்து சரியானதை கண்டு முடிந்த வரை மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டும்.நம் முன்னோர் ஆரியத்திடம் விற்று விட்ட பலவற்றை, செய்த தவறுகளை நாமும் செய்யாது,நம் இனத்திற்கும்,மொழிக்கும் உரிய இடத்தை ஏற்படுத்த முயல வேண்டும்.

கஸ்தூரிபாவுடனான திருமண வாழ்வில், அவர் தனது மனைவி ஆலோசனை இல்லாமல், தன்னிச்சையாக தனது சொந்த பிரம்மச்சரியத்தை சபதம் எடுத்தார் (He took his own celibacy vow unilaterally, without consulting his wife.)இது ஒரு மனைவியின் மிதான சுதந்திர மீறல் என்பதும்,மனைவியை அவர் எவ்வளவு அடிமையாக பாவித்தார் எனவும் காட்டுகிறது என்கிறார்கள்.இதைவிட அவரின் பெண்களின் மீதான கருத்துக்கள் தான் அதிக விமர்சனத்தை பெற்றது.இதோ சில காந்தி அன்று வெளியிட்ட கருத்துக்கள்......................

+++ஒரு பெண் பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்தப்பட்டால், தாக்கப்பட்டால் அதற்குக் காரணம் அந்தப் பெண்தான் காரணமே தவிர ஆண் அல்ல..
(During Gandhi's time as a dissident in South Africa, he discovered a male youth had been harassing two of his female followers. Gandhi responded by personally cutting the girls' hair off, to ensure the "sinner's eye" was "sterilised". Gandhi boasted of the incident in his writings, pushing the message to all Indians that women should carry responsibility for sexual attacks upon them. )

+++பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் தனது மனிதத்தன்மையை இழந்துவிடுகிறார்.

+++ ஒரு தகப்பன், தன் குடுமபத்தின் மானத்தைக் காக்க, பாலியல் வன்முறைக்கு ஆளான தன் மகளைக் கொன்றுபோடலாம். (He argued that fathers could be justified in killing daughters who had been sexually assaulted for the sake of family and community honour. )

+++Like all men who wage a doomed war with their own sexual desires, Gandhi's behaviour around females would eventually become very, very odd. He took to sleeping with naked young women, including his own great-niece, in order to "test" his commitment to celibacy. The habit caused shock and outrage among his supporters. God knows how his wife felt. (இந்தக் கருத்தை மட்டும் போனால் போகட்டும் என்று பிற்காலத்தில் சற்றே தளர்த்திக்கொண்டிருக்கிறாராம் காந்தி. )

இந்தியாவில் உண்மையில் பெண் இன படுகொலை நடைபெறுவதாக கூறும்,Rita Banerji, தனது நூலில் Sex and Power , எடுத்து வைக்கிறார்.
Great Soul- Mahatma Gandhi and His Struggle with India என்ற மகாத்மா காந்தி பற்றிய ஜோசப் லெலிவெல்ட்டின் புத்தகத்தில், காந்தியை ஓரினச் சேர்க்கையாளர் மற்றும் இனவெறியர் என்று காட்டும் வகையில் சில கருத்துக்கள் சொல்லப்பட்டிருப்பதாக கூறி, இந்தியாவில், காந்தி பிறந்த மாநிலமான, குஜராத் அரசு, இந்த புத்தகத்தைத் தடை செய்திருக்கிறது. இந்தியாவின் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியும்,இந்தப் புத்தகம் தேசிய அளவில் தடை செய்யப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அமைதி மற்றும் அஹிம்சைக்கான சர்வதேச காந்தி கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்தவரும், மதுரைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான, டாக்டர் எஸ்.ஜெயப்பிரகாசம் அவர்களைக் கேட்டபோது, தேசத்தலைவர்களை இதிகாச புருஷர்களாகப் பார்க்கும் மனோபாவம், சர்வாதிகார மனப்பாங்கையே காட்டுகிறது. இது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல என்றார். மகாத்மா காந்தியின் வாழ்க்கையை முழுமையாகப் படித்தால்தான் அவர் ஒரு சாதாரண ஆத்மாதான், அவர் சில விஷயங்களில் வெற்றி பெற்றார், சிலவற்றில் தோல்வி கண்டார் என்பதை உணர்ந்து கொண்டு, வெற்றி தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தால்தான், அவரது வாழ்க்கையிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும், என்கிறார் ஜெயப்பிரகாசம்.

காந்தியை பற்றிய பிம்பம் இந்திய சமூகத்தில் வெகு நேர்த்தியாக முதலாளிகளாலும், அரசியல்வாதிகளாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. கத்தியின்றி இரத்தமின்றி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார், என்ற சொல்லாடலில் இருந்து மகாத்மா, வரையிலான பிம்பம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.எங்கும் வட நாட்டவர்கள் தமிழ் நாட்டவர்களை குறைத்தே பார்த்ததும்,சுதந்திரப் போராட்டங்களில் அவர்களை ஒதுக்கி வைத்து,தங்களை தலைவர்களாக வைத்துக் கொண்டார்கள்.இதற்கு, பார்ப்பணர் என்ற சாதி வெறி காரணமா என்ற கேள்வியை கேட்க வைக்கிறது.

திப்பு சுல்தான், ஊமைத்துரை, கட்டபொம்மன், வ.உ.சி., பகத்சிங்,நேதாஜி போன்ற எண்ணற்ற புரட்சியாளர்களாலும், லட்சக்கணக்கான மக்களின் போராட்டத்திலும், உயிர்த்தியாகத்திலும் பெறப்பட்ட இந்திய சுதந்திரத்தை, ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்குள் அடக்கி விட்டார்கள்.ஒரு கணம் சிந்தியுங்கள்.உங்கள் முன் வரும் அலுவலகம்,சினிமா என்று எங்கே பார்த்தாலும்,காந்தியும்,நேரு குடும்பமும் தான்,எழுத்து வடிவமாகவோ, புகைப்படங்களாகவோ வந்து போவார்கள்.சுதந்திரப் போராட்டங்களில் அதிக உயிர் பலியை தமிழ் நாடு கொடுத்திருந்தும், அவர்களில் ஒருவராவது உங்கள் முன்,பெயரளவிலாவது வருகிறார்களா?எப்போதோ ஒருமுறை தப்பித் தவறி பாரதியின் படம் வந்து போகும் அவ்வளவுதான். தமிழ் நாட்டில் உள்ள ஏழை விவசாயிகள் தான் அவர் உடைக்கு காரணம் என்பதை அவர் தன் தலைமைத்துவ சிந்தனைக்காகவே ஏற்படுத்தி மக்கள் முன் மகாத்மாவாக பிரகடனப் படுத்திக் கொண்டார். அப்படிப்பட்ட ஏழைகளின் மீது அன்பு கொண்டவர், ஏன் குடிசை வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும், …..............

ஏழைகளைப் போல் உடை உடுத்திய காந்தி, அவர்களைப் போல் குடிசையில் வாழவில்லை. மார்வாடி வீட்டு மாடி, பிர்லாவோட மாளிகை இன்றைக்கு பணக்காரர்கள் வார விடுமுறை நாட்களில் ஓய்வு எடுக்கிற ரிசாட்கள் பாணியில் அமைந்த அன்றைய குடில்கள், இது போன்று முதலாளிகள் நிழலில்தான் ஓய்வெடுத்தார்,அது ஏன் என்றும் கேட்கவே செய்கிறார்கள்.

இதைவிடக் கொடுமை,.......

வ.உ.சியின் தியாகம் நாம் அறிந்ததுதான். ஒரு விடுதலைப் போராட்ட வீரராக, ஒரு தொழிற் சங்கத் தலைவராக அவர் அடைந்த இன்னல்கள் ஏராளம். ஆங்கிலேயேரோடு சமசரம் செய்துகொள்ளாத அவரது வீரம் என்றும் பின்பற்றததக்கது. பல்வேறு போரட்டங்களில் ஈடுபட்ட வ.உ.சிக்கு கொடிய தண்டனை கிடைத்தது. தண்டனை முடிந்து சிறையிலிருந்து வறிய நிலையில் திரும்பிய வ.உ.சியின் குடும்ப வறுமையைப் போக்க தென்னாப்பரிக்க தமிழர்கள் ரூ.5000 ம் நிதியை திரட்டி, அதை வ.உ.சியிடம் ஒப்படைக்குபடி காந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள்.

வ.உ.சி கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை கேட்டும் உத்தமர் அகிம்சாமூர்த்தி காந்தி அந்தப் பணத்தை வ.உ.சியிடம் தரவே இல்லை. இதை ஏன் யாரும் கண்டு கொள்ளவில்லை?

காந்தியின் உடையும்,ஆங்கிலத்தில் பேசும் திறனும் தான் அவரை உயர்த்திக் காடியது.இல்லையேல் எப்படி போராட்ட வீரனாக காட்டி இருந்தாலும் யாரும் கண்டிருக்க மாட்டார்கள்.இன்றைய ஆங்கிலம் பேசும் சாமியார்கள் போல்,அன்று ஆங்கிலம் பேசிய அரசியல் சாமியாராக இருந்தவர் இந்தக் காந்தி.
தன் பொதுவாழ்க்கையை தென்னாப்பிரிக்காவில் கருப்பர்-வெள்ளையர் இனப் பிரச்சினையில் இருந்தே துவங்கியதாக காந்தியே குறிப்பிடுகிறார். அன்று ஏன் வெள்ளைக்காரனின் செருப்புக்கு பதில் சொல்ல வேண்டி வந்தது என்று அவரின் சத்திய சோதனையிலேயே தேடிப் பார்த்தால்,ஆங்கிலப் பண்பாட்டை வெறுக்கும் மனோபாவத்துடன், தாம் ஒரு பாரிஸ்டர்-வழக்கறிஞர் என்ற மமதையோடு ஆங்கிலேயர் ஒருவருடன் பயணச் சீட்டு வாங்காமல் ஏறி, வசனம் பேசினால் அந்த வெள்ளைக்காரனுக்கு கோபம் வருமா வராதா?அதே இரயிலில் எத்தனையோ இந்தியர்கள் பயணித்துக் கொண்டுதான் இருந்திருப்பார்கள். அவர்களை உதைத்து தள்ளவில்லையே.ஆனாலும் அவரின் சத்திய சோதனையை நன்கு புரட்டிப் பார்த்தால், தென்னாப்பிரிக்காவில் மாரிட்ஷ்பர்க் ரயில் நிலையத்தில் அவருக்கு ஏற்பட்ட அவமரியாதை, நிற வேறுபாட்டினால் அல்ல,ரயிலில் டிக்கெட் எடுக்காத காரணத்தால்தான் என்பது தெரிகிறது.

இப்படி பல அவரின் வார்த்தைகளையே ஆதாரத்திற்கு எடுத்துக் கொண்டால், அவர் ஒரு புனிதர் அல்ல என்பதும்,சாதாரண மனிதர் என்பதும் தெரிய வரும்.

ஆதாரம்...சத்தியசோதனை,Rita Banerji, ன் Sex and Power , The Guardian,Prof.Jejaprakasam,Writer Mathimaran.

சக்தி.








avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

காந்தி ஒரு மகாத்மாவா? உண்மை என்ன? Empty Re: காந்தி ஒரு மகாத்மாவா? உண்மை என்ன?

Post by ஜனனி Tue Oct 09, 2012 4:23 pm

காந்தியும் ஒரு பிரடா ? காந்தி ஒரு மகாத்மாவா? உண்மை என்ன? 28284
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum