TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சபரிமலை,மகரஜோதி என்ற மகரவிளக்கு அற்புதமா? உண்மை என்ன?

3 posters

Go down

சபரிமலை,மகரஜோதி என்ற மகரவிளக்கு அற்புதமா? உண்மை என்ன? Empty சபரிமலை,மகரஜோதி என்ற மகரவிளக்கு அற்புதமா? உண்மை என்ன?

Post by sakthy Thu Sep 13, 2012 9:16 pm

சபரிமலை,மகரஜோதி என்ற மகரவிளக்கு அற்புதமா? உண்மை என்ன?


மனிதனின் நம்பிக்கைகள் எல்லாம் உண்மையாகி விடாது. நம்பிக்கை என்பதும் பக்தி என்பதும் வெவ்வேறானவை.பக்தி பகல் வேசமாகி விடுமானால் ஒன்றல்ல பல நித்தியானந்தர்கள் உருவாக நாமே அடியெடுத்துக் கொடுத்தவர்களாகி விடுவோம்.

சென்ற ஆண்டு 2011 தை 14 ல் மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பியவர்களில், புல்மேடு என்ற இடத்தில் சன நெருக்கலில் 102 பக்தர்கள் சாகடிக்கப்பட்டனர்.இதே போல் 1999 ல் 54 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் சென்ற ஆண்டு விபத்தை கேரள உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது, பல கேள்விகளை முதலில் கேரள அரசிடமும்,பின்னர் கோயில் நிர்வாகத்திடமும் கேட்டனர்.

இந்த மகரஜோதியை பார்த்த,பக்தர்கள் அதை உண்மை என்று நம்பி, இன்றும் வழிபட்டு தரிசித்து வருகின்றனர். இது மகர நட்சத்திரம்,(மகரஜோதி,) ஆகாயத்தில் முன்னர் தோன்றி வந்ததாகவும்,பின்னர் தோன்றவில்லை எனவும், அது தற்போது மகரஜோதியாக(மகரவிளக்கு) ஒரே இடத்தில் மூன்று முறை தோன்றி மறைவதாகவும், காட்சி தருவதாகவும் சொல்லி வருகின்றனர் நம்பிக்கையுடைய பக்தர்கள்.

இது பற்றி வெவ்வேறான கதைகள் உண்டு. கண்டமாலா மலை முகட்டில் முன்னர் ஒரு கோயில் இருந்ததாகவும்,அங்கிருந்து பக்தர்கள் மகரசங்கராந்தி நட்சத்திரத்திரத்தை ஜனவரி 14 இரவு 6.40 அளவில் கண்டு வந்தனர் என்றும் அதுவே பின்னர் மகர ஜோதியாக தற்போது காட்சி தருகிறது என்று ஒரு சிலரும் கூறி வருகின்றனர்.

வேறு சிலரோ, பல வருடங்களுக்கு முன்னர் அங்கு வாழ்ந்த ஆதி வாசிகள் அந்த நாளில் ஏதோ காரணதிற்காக நெருப்பை மூட்டிய போது தெரிந்த வெளிச்சத்தைக் தற்செயலாக கண்ட சபரிமலைப் பக்தர்கள், அதுவே மகரஜோதி என்று சொல்லத் தொடங்கியதும், பின்னர் அதை தொடர்ந்து நிலைநாட்ட, ஆதிவாசிகள் விரட்டி அடிக்கப்பட்டு TDB, கேரள வனத்துறை,மின்சார துறை,காவலும் இணைந்து மகரஜோதி என்ற ஒரு ஜோதியை உருவாக்கி, பணத்தை மக்களிடம் இருந்து கொள்ளை அடித்து வருவதாகவும் வேறு சிலர் சொல்லி வருகிறார்கள்.

அதே சமயம், Kandararu Maheswararu Thantri, the traditional supreme priest at Sabarimala, மேலே சொன்ன எதையும் இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை.அவர் மகரஜோதி என்பது நட்சத்திரம் என்றும்,மகரவிளக்கு அன்றைய தினத்தின் தீபாரதனை என்றும் கூறி வருகிறார்.அத்துடன் இந்துக்களின் புனிதத்தை கெடுக்கிறார்கள் என்றும்,அந்த ஜோதி ஒரு அற்புதம் என்றும் கூறுகிறார்.

இது பற்றி அந்த மலை அடிவாரத்தில் 30 வருடங்களாக வாழ்ந்து வரும் இலங்கையில் இருந்து வந்த முதியவர் சிவலிங்கம் என்பவர் வேறு விதமாக கூறுகிறார். குறிப்பிட்ட நாள் காலையில் ஜீப்பில் ஒரு சிலர் வருவதாகவும் அவர்கள் கற்பூரம் பாத்திரங்கள் கொண்டு வருவதாகவும்,அவர்களே இப்படி ஜோதியை ஏற்றி விட்டு பின்னர் சென்று விடுவதாகவும் கூறி,அவர்கள் ஜோதியை ஏற்றிக் காட்டும் காங்கிரீட்டில் ஆன ஒரு மேடையை நிருபர்களுக்கு காட்டுகிறார்.

இந்த மகரஜோதி என்பது என்ன?

சபரிமலைக்கு எதிரே கொச்சுபம்பா அருகே உள்ள பொன்னம்பலமேடு மலைப்பகுதியில், ஜனவரி 14 ம் நாள் மாலை 6.40 மணி அளவில் தோன்றும் ஜோதியே அதுவாகும்.சபரிமலை போகும் பக்தர்கள் 41 நாட்கள் நோன்பிருந்து சபரிமலைக்கு செல்கின்றனர். அந்த ஜோதியை தரிசித்த பின் திரும்புகிறார்கள். இந்த நேரத்தில் தான் அதாவது தரிசனம் முடிந்து திரும்பும் போது ஏற்படும் சன நெருக்குதலின் போது தான் இப்படியான மனித அழிவும் விபத்துக்களும் நடந்து வருகின்றன.

இது பற்றி மலையாளி ஒருவர் கூறுவது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இந்த ஜோதி உண்மையல்ல என்பது மலையாளிகள் அனைவருக்கும் தெரியும் என்றும்,இந்த விபத்துக்களில் வழி காட்ட அழைத்து செல்லும் ஓரிருவர் தவிர, வேறு எந்த மலையாளியும் உயிரிழப்பதில்லை என்கிறார். காரணம் இது பொய்யானது என்பது அவர்களுக்கு தெரியுமாதலால் அங்கு செல்வதில்லை என்றும் கூறுகிறார்.

அப்போது ஏன் உண்மை இல்லை என்று தெரிந்தும் அற்புதம் என்று கூறி வருகிறார்கள்?

அதை தெரிந்து கொள்ளு முன்னர்,விபத்து பற்றி நீதிமன்றம் விசாரித்து என்ன முடிவு எடுத்தது என்பதை பார்ப்போம்.இந்த வழக்கு கேரள மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், கோபிநாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மகரஜோதி உண்மையானதா இல்லை மனிதனால் ஏற்றப்படுகின்றதா? என்ற கேள்வியை, நடந்த விபத்தை விசாரித்த நீதிமன்றம், கேரள அரசுக்கும்,கோயில் நிர்வாகத்திடமும் வைத்த போது.....................................
Some people mistakenly call the second light as Makara Vilakku, but Pandalam Palace has clarified, Makara Vilakku is the name of the festival itself, not the lights.

அந்த தீபம் மனிதனால் ஏற்றப்படுகிறது என்பதை கேரள அறநிலைத்துறையும்,கோயில் நிர்வாகமும் ஏற்றுக் கொண்டன.அப்போது நீதிமன்றம், சபரிமலை மகரஜோதி மனிதனால் ஏற்பாடு செய்யப்பட்டதா? என்ற கேள்வியை வைத்து, இந்த உண்மை மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று, கேரள மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், கோபிநாத் ஆகியோர் உத்தரவிட்டனர்.

Kerala High Court had recently asked TDB to clarify whether the Makarajyothi is man lit light or celestial phenonemon, in the wake of the Pullumedu stampede in which 102 devotees died on Janauary 14 while returning after witnessing the jyothi. ,The TDB (Travancore Devaswom Board) President said “”It is known to everybody that Makara Jyothi is a fire lit up by men at Ponnabalamedu.

இது இங்குள்ள மக்களுக்கும் தெரிந்தது தான் என்றும் தெரிவித்தனர். இந்த உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நீதிமன்றம் உத்தரவு என்னாயிற்று?

இந்த மகரஜோதி அற்புதம் இல்லை,மனிதனால் ஏற்றப்படுகிறது என்பது தெரிந்திருந்தும் ஏன் வெளியிடவில்லை, மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை என்ற கேள்விக்கு வந்த பதில் ….......

வரும் பக்தர்கள் கூட்டம் குறையுமானால், பல இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவர்,கோயில் வருமானம் குறைவடையும்,அதை நம்பி வாழும் விடுதிகள்,கடைகள்,உணவு விற்பனை,தொலைக்காட்சி ஒளிபரப்பு போன்றவை அனைத்தும் வருவாயை இழந்து பாதிப்புக்கு உள்ளாகும் என்பதுதான்.
…...... the thought of the millions in lost revenue for the Sabarimala temple – not only from the devotee-tourists’ lodging and food and transportation, but also the TV telecast rights on multiple networks! …........................

கிடைத்த மேலதிகத் தகவல்...........

சபரிமலைக் கோயிலின் காப்பாளர் பந்தளம் மகாராஜா குடும்பம்; இக்குடும்பத்தின் பி.ரவிவர்மா சொல்கிறார்: எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மூன்று தடவை கொளுத்தவேண்டும் என்று கூறி ஆள்களை அனுப்புவார்கள் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

அதாவது ஆதிவாசிகள் விரட்டி அடிக்கப்பட்டு TDB, கேரள வனத்துறை,மின்சார துறை,இணைந்து மகரஜோதியை உருவாக்கி பணத்தை மக்களிடம் இருந்து கொள்ளை அடித்தார்கள்.தற்போது நீதிமன்றம் தலையிட்ட பின்னரே அது மகர நட்சத்திரம் என்றும் வெவ்வேறான கருத்துக்களை சொல்லி வருகின்றனர், என்கிறார்கள்.

அவர் பெயர் கோபி. இவர் கேரள மின்துறையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். அவர் பொன்னம்பலமேடு என்ற இடத்தில் சூடத்தைப் பானையில் நிரப்பி, அதை கொளுத்தி, கொழுந்துவிட்டு எரியச் செய்து மகரஜோதியை உற்பத்தி செய்து 10 வருடங்களாக காட்டி, இல்லை ஏமாற்றி வருகிறார். ஆனால் 1979 ல் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியலை,அந்த ஐயப்பனுக்கும் தெரியல............. என பிலிட்ஸ் ஏடு கூறுகிறது.

நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பின்னரே மெதுவாக, என் மனது தங்கம் என உண்மைகளை மெல்ல சொல்ல ஆரம்பித்தார்கள்....................ஆனாலும் இன்றும் கதை தொடரத்தான் செய்கிறது.

இந்த ஆண்டு நடந்த இந்த நிகழ்ச்சியில் நடிகர்களுக்கும் கோயில் நிர்வாகம் விளம்பரம் கொடுத்தது. நடிகர் ஜெயராம் அதோ வணங்கிக் கொண்டிருக்கிறார் பின்னால் ஒரு இந்தி நடிகர் நிற்கிறார்.இவர்கள் எல்லோரும் இந்த ஜோதியை அற்புதம் என்று நம்பியே வந்து வணங்கிக் கொண்டிருக்கின்றனர்............என்று விளம்பரம் படு பிரமாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது.........................................ஏன்? காசே தான் கடவுளப்பா,அது அந்தக் கடவுளுக்கும் தெரியுமப்பா................................

நம்பிக்கை தவறல்ல,அது ஏமாற்றாக இருக்கக் கூடாது என்பதே எனது நோக்கமாகும்.

நக்கீரன் இதழ் இது பற்றிய ஒரு காணொளியையும் முன்ன ரொரு முறை வெளியிட்டது என் நினைவுக்கு வருகிறது.

https://www.youtube.com/watch?v=L4zZvaff31I

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

சபரிமலை,மகரஜோதி என்ற மகரவிளக்கு அற்புதமா? உண்மை என்ன? Empty Re: சபரிமலை,மகரஜோதி என்ற மகரவிளக்கு அற்புதமா? உண்மை என்ன?

Post by மாலதி Thu Sep 13, 2012 9:30 pm

அறியாத விடயம் சபரிமலை,மகரஜோதி என்ற மகரவிளக்கு அற்புதமா? உண்மை என்ன? 917304


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சபரிமலை,மகரஜோதி என்ற மகரவிளக்கு அற்புதமா? உண்மை என்ன? Empty Re: சபரிமலை,மகரஜோதி என்ற மகரவிளக்கு அற்புதமா? உண்மை என்ன?

Post by ஜனனி Fri Sep 14, 2012 6:32 pm

சபரிமலை,மகரஜோதி என்ற மகரவிளக்கு அற்புதமா? உண்மை என்ன? 28284 சபரிமலை,மகரஜோதி என்ற மகரவிளக்கு அற்புதமா? உண்மை என்ன? 28284 சபரிமலை,மகரஜோதி என்ற மகரவிளக்கு அற்புதமா? உண்மை என்ன? 28284 சபரிமலை,மகரஜோதி என்ற மகரவிளக்கு அற்புதமா? உண்மை என்ன? 28284
malathi wrote:அறியாத விடயம் சபரிமலை,மகரஜோதி என்ற மகரவிளக்கு அற்புதமா? உண்மை என்ன? 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சபரிமலை,மகரஜோதி என்ற மகரவிளக்கு அற்புதமா? உண்மை என்ன? Empty Re: சபரிமலை,மகரஜோதி என்ற மகரவிளக்கு அற்புதமா? உண்மை என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum