Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சட்டசபையில் கருணாநிதி உருவப்படம் வைப்பது சபை உரிமை மீறிய செயல் : ஜெயலலிதா
2 posters
Page 1 of 1
சட்டசபையில் கருணாநிதி உருவப்படம் வைப்பது சபை உரிமை மீறிய செயல் : ஜெயலலிதா
சென்னை
: ""பழைய மற்றும் புதிய சட்டசபை வளாகத்தில், கருணாநிதியின் உருவப் படம்
வைக்கப்படும் என்ற தி.மு.க., அமைச்சரவையின் முடிவு, அவை உரிமையை மீறிய
செயல். சட்டசபை வளாகத்தில் கருணாநிதியின் உருவப்படம் தேவையற்றது,'' என,
ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:தன்னலமற்ற,
மக்கள் சேவை புரிந்தவர்களையும், சமுதாயத்தில் மறுமலர்ச்சியை உருவாக்க
பாடுபட்டவர்களையும், மக்களின் உரிமைகளை மீட்க போராட்டங்கள்
நடத்தியவர்களையும் கவுரவிக்கும் விதத்தில், அவர்களுக்கு விருதுகள்
வழங்கப்படுவதும், பார்லிமென்ட், சட்டசபை வளாகங்களில் சிலை வைப்பதும்,
திருவுருவப்படங்களை திறப்பதும் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு.இந்த வகையில்
தான் தமிழக முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா துரை, எம்.ஜி.ஆர்.,
திருவுருவப்படங்கள் தமிழக சட்டசபையில் திறந்து வைக்கப்பட்டன. பார்லிமென்ட்
வளாகத்திலும் சிலைகள் திறந்து வைக்கப்பட்டன.இத்தலைவர்கள் மறைந்த பின்,
அவர்களுக்கு பின்னால் ஆட்சியில் அமர்ந்தவர்களால், இவர்களது படங்கள்,
சிலைகள் வைக்கப்பட்டு திறப்பு விழாக்கள் நடத்தப்பட்டன.இதற்கு முற்றிலும்
நேர்மாறாக, தனக்கு தானே விருதுகளை வழங்கிக் கொள்வதும், தன் சிந்தனைகளை
பாடமாக பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்துவதும், தன் குடும்ப
உறுப்பினர்களுக்கு சிலைகள் வைப்பதும், அரசு திட்டங்களை தன் பெயரில்
வைத்துக் கொள்வதுமான மரபுக்கும், நடைமுறைக்கும் ஒவ்வாத செயல்கள் தான்
கருணாநிதி ஆட்சியில் நடக்கிறது.
இவற்றின்
உச்சகட்டமாக கருணாநிதி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், "ஜனநாயக
நெறிமுறைகளை அரசியலிலும், ஆட்சியிலும் கடைபிடித்து வருவதுடன், தமிழக
மக்களின் தரம் உயர தொலை நோக்குப் பார்வையுடன் திட்டங்கள் தீட்டி பணியாற்றி
வருபவர்' என்று அவரை வர்ணித்து, சட்டசபைக்கு சிறப்பு சேர்த்து வரும்
கருணாநிதியின் உருவப் படத்தை புதிய சட்டசபை வளாகத்திலும், பழைய சட்டசபை
வளாகத்திலும் வைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளதாக
பத்திரிகைகளில் செய்தி வந்தது. இது சட்டசபை மரபுகளுக்கு முரணான செயல்.
பார்லிமென்டில்
சிலை மற்றும் திருவுருவப்படம் வைப்பது குறித்து சபாநாயகர் தலைமையில்
அமைக்கப்பட்ட குழுவின் மூலம் தான் முடிவு செய்யப்படும். இக்குழுவில்
எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இருப்பார்கள். இது பார்லிமென்ட்
நடைமுறை.தமிழக சட்டசபையில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்தை வைக்க
அ.தி.மு.க., விரும்பியது. அப்போது, சட்டசபை எதிர்க்கட்சியாக இருந்த
காங்கிரஸ் கட்சியும் விரும்பியது. அனைவரின் ஆதரவுடன் திருவுருவப்படம்
திறந்து வைக்கப்பட்டது.யாரும் கோரிக்கை விடாத சூழ்நிலையில், தமிழக
சட்டசபையின் ஒப்புதலைப் பெறாமலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப்
பெறாமலும், தோழமைக் கட்சிகளிடம் கலந்தாலோசிக்காமலும் தன்னிச்சையாக
அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
அமைச்சரவையின்
முடிவு அவை உரிமை மீறிய செயல். சட்டசபை வளாகத்தில் கருணாநிதியின்
உருவப்படம் தேவையற்றது. தன்னலக்காரர்கள் தான் தன்னைத் தானே கவுரவித்துக்
கொள்வார்கள் என்ற உண்மையை கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
கருணாநிதியின் செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.அடுத்த
ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி மலர்ந்ததும் இதுபோன்ற மரபு மீறிய செயல்கள் மாற்றி
அமைக்கப்படும்.இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: சட்டசபையில் கருணாநிதி உருவப்படம் வைப்பது சபை உரிமை மீறிய செயல் : ஜெயலலிதா
அம்மாட படம் வைக்க வில்லையென்ற கவலைபோல!
Rikaz- வலை நடத்துனர்
- Posts : 662
Join date : 28/01/2010
Similar topics
» 2 புதிய மாநகராட்சிகள்: சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
» தமிழகத்தை முதன்மை மாநிலம் ஆக்குவேன்: சட்டசபையில் ஜெயலலிதா உறுதி
» 5 ஆண்டுகளில் போலீஸ் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம்: சட்டசபையில் ஜெயலலிதா தகவல்
» கச்சத்தீவை மீட்க தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு: சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம்
» இலங்கைத் தமிழர்கள் சம உரிமை பெற வேண்டும்: ஜெயலலிதா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum