Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
5 ஆண்டுகளில் போலீஸ் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம்: சட்டசபையில் ஜெயலலிதா தகவல்
Page 1 of 1
5 ஆண்டுகளில் போலீஸ் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம்: சட்டசபையில் ஜெயலலிதா தகவல்
சென்னை, ஆக. 9-
சட்டசபையில்
இன்று கேள்வி நேரத்தின் போது ஒ.கே.சின்னராஜ் எழுந்து மேட்டுப்பாளையம்
தொகுதி, காரமடை மற்றும் சிறுமுகை காவல் நிலையங்களுக்கு சொந்த கட்டிடங்கள்
கட்ட அரசு ஆவண செய்யுமா? என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியதாவது:-
மேட்டுப்பாளையம்
தொகுதியில் காரமடை காவல் நிலையம் 12.8.1953 முதல் நீண்ட காலமாக வாடகைக்
கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த போலீஸ் நிலையத்திற்கு புதிய கடிட்டம்
கட்ட நிலம் கண்டறிவதில் இருந்த தேக்க நிலை தற்போது அகற்றப்பட்டு, உரிய
நிலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து 35 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டிடம் கட்ட இந்த அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு
காவலர் வீட்டுவசதி கழகத்தின் மூலம் கட்டுமான பணிகள் உடனே தொடங்க
உத்தரவிடப்பட்டுள்ளது. காரமடை காவல் நிலையத்திற்கு சொந்தமான கட்டிடம்
விரைவில் கட்டப்பட்டு அக்காவல் நிலையம் சொந்தக் கட்டிடத்தில் இயங்கும்
என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவை மாவட்டம்,
மேட்டுப்பாளையம் தொகுதி, சிறுமுகை காவல் நிலையம் தற்போது வாடகைக்
கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மேற்படி காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம்
கட்ட உரிய நிலம் கண்டறியப்பட்டு விரைவில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.
மாநிலத்தில் 1,258 சட்டம்
மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்கள், 196 மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் 38
இருப்புப் பாதை காவல் நிலையங்கள் உள்பட மொத்தம் 1,492 காவல் நிலையங்கள்
உள்ளன. 2001 முதல் 2006 வரையிலான எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் 221 காவல்
நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. 2006 முதல் 2011 வரையிலான
காலக்கட்டத்தில் 149 காவல் நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன.
தற்போது
வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வரும் 282 காவல் நிலையங்களில், 92 காவல்
நிலையங்களுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்டு வதற்கான கட்டுமானப் பணிகள்
நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 190 காவல் நிலையங்களில் 11 காவல்
நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான செயற்குறிப்பு அரசின்
பரிசீலனையில் உள்ளது. மீதமுள்ள 179 காவல் நிலையங்களில் 15 காவல்
நிலையங்களுக்கு தற்போது நிலம் கண்டறியப்பட்டு, மேற்படி நிலங்கள் கட்டிடம்
கட்ட உகந்தது தானா என்பதற்கான அறிக்கை தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக்
கழகத்திடம் கோரப்பட்டுள்ளது.164 காவல் நிலையங்களுக்கு புதிய கட்டிடம் கட்ட
நிலங்கள் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த 5
ஆண்டு கால ஆட்சி முடிவதற்குள், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல்
நிலையங்களும் சொந்தக் கட்டிடங்களிலேயே இயங்கும் என்பதை தெரிவித்துக்
கொள்கிறேன்.

piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Similar topics
» ஐந்து ஆண்டுகளில் கருணாநிதி குடும்பத்துக்கு கிடைத்தது: ஜெயலலிதா தகவல்
» 2 புதிய மாநகராட்சிகள்: சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
» தமிழகத்தை முதன்மை மாநிலம் ஆக்குவேன்: சட்டசபையில் ஜெயலலிதா உறுதி
» சட்டசபையில் கருணாநிதி உருவப்படம் வைப்பது சபை உரிமை மீறிய செயல் : ஜெயலலிதா
» கச்சத்தீவை மீட்க தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு: சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum