TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்க. ''28, 29'' . 9 . 2012 ஆகிய இரண்டு நாட்கள் நடந்த தீர்ப்பாயத்தின் முடிவில் நீதிபதி அவர்கள் வழங்கிய உத்தரவு ...

Go down

தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்க. ''28, 29'' . 9 . 2012 ஆகிய இரண்டு நாட்கள் நடந்த தீர்ப்பாயத்தின் முடிவில் நீதிபதி அவர்கள் வழங்கிய உத்தரவு ... Empty தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்க. ''28, 29'' . 9 . 2012 ஆகிய இரண்டு நாட்கள் நடந்த தீர்ப்பாயத்தின் முடிவில் நீதிபதி அவர்கள் வழங்கிய உத்தரவு ...

Post by ஜனனி Tue Oct 02, 2012 5:45 pm

தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்க.
''28, 29'' . 9 . 2012 ஆகிய இரண்டு நாட்கள் நடந்த தீர்ப்பாயத்தின் முடிவில் நீதிபதி அவர்கள் வழங்கிய உத்தரவு ...
`````````````````````````````````````````````````````
தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்க. ''28, 29'' . 9 . 2012 ஆகிய இரண்டு நாட்கள் நடந்த தீர்ப்பாயத்தின் முடிவில் நீதிபதி அவர்கள் வழங்கிய உத்தரவு ... 155192_356919631066021_1232263345_n

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு
நீடித்து கடந்த 14. மே. 2012, அன்று இந்திய நடுவண் அரசு உத்தரவிட்டது

இந்த தடையை நீடித்தது சரியானதா, இல்லையா என்பது தொடர்பாக நீதிபதி வி.கே.
ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயம் ''28, 29'' . 9 . 2012 சென்னையில் கூடியது

இந்த தீர்ப்பாயத்தின் முன்

29.09.2012 அன்று சென்னையில் கூடிய தீர்ப்பாயத்தில் மீண்டும் ஒரு மனுவை
சிறை கைதிகள் உரிமை மையத்தின் சார்பாக தாக்கல் செய்து "அரசு சாட்சி 1,
ரமேஷ் சுமன் இயக்குனர், (உள்துறை பாதுகாப்பு) தாக்கல் செய்த ஆவணங்களை
தங்களுக்குத் தரவேண்டுமென்றும், விடுதலைப்புலிகள் இந்த தீர்ப்பாயத்தில்
யாரும் முன்னிலையாகத போது இந்த தீர்ப்பாயம் ஒரு தரப்பின் (அரசு) வாதங்களை
மட்டும் வைத்து விசாரிப்பது( Ex- Parte) இயற்கை நீதிக்கு முரணானது மற்றும்
பொது நலனுக்கு எதிரானது என்றும் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் அந்த
அமைப்பின் நோக்கத்தை ஆதரிப்பவர்களை இந்த தீர்ப்பாயம் விசாரிக்க வேண்டும்
இந்த தீர்ப்பாயத்தின் செயர்பாடுகள் உச்ச நீதிமன்றத்தின்
தீர்ப்புக்கு(Jamaat-e-islami
hind versus union of india (1995) 1 SCC 428) எதிரானது என்றும், புலிகள்
இயக்கம் முன்னிலை ஆகாத நிலையில் அதன் ஆதரவாளர்களையும் விசாரிக்க மாட்டோம்
என்று தீர்ப்பாயம் கூறுவது இயற்கை நிதீக்கு முரணானது என்றும் யாரையும்
விசாரிக்காமல் எதர்காக இந்த தீர்ப்பாயம் பல்வேறு இடங்களில் கூடி
காலத்தையும் மக்கள் பணத்தையும் வீணடிக்கிறது என்றும் புலிகள் இயக்கம்
முன்னிலையாகதபோது ஒரு அறையில் இருந்துகொண்டு எல்லா செயல்பாடுகளையும்
நீங்கள் செய்து புலிகள் மீதான தடையை நீடித்திருக்கலாம்!
எனவே இது வீணான
வெற்று நடைமுறை என்றும் '' ஆகவே விடுதலைப் புலிகளுக்குப் பதிலாக சிறை
கைதிகள் உரிமை மையத்தி்ற்கு இந்த ஆவணங்களை கொடுத்து விசாரனையில்
பங்கெடுப்பு செய்வதற்கு
உத்தரவிட வேண்டுமென்று ''சிறைக்கதிகள்
உரிமையத்தின் சார்பில் புகழேந்தி அவர்களுக்காக வழக்கறிஞர்
மு.இராதாகிருஷ்ணன் அவர்கள் வாதிட்டார்.

உடனே எழுந்த வைகோ அவர்கள்
மு.இராதாகிருஷ்ணன் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் இந்த தீர்ப்பாயம்
சிறப்பாக செயல் படுகிறது, சரியாக செயல் படுகிறது பொது மக்களுக்குப்
பயண்படும் வகையில் செயல்படுகிறது என்றும் நீதிபதியிடம் கூரினார்.


அதனைத் தொடர்ந்து சிறை கைதிகள் உரிமை மையம் தாக்கல் செய்த மனுவின் மீது
தீர்ப்பளித்த நீதிபதியவர்கள், இறுதி விசாரனை நடைபெரும் போது
தீர்ப்பாயத்தின் முன் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்கள் சிறை கைதிகள்
உரிமை மையத்திற்கு அளிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

அப்போது குறுக்கிட்டு வைகோ அவர்கள் ''சிறை கைதிகள் உரிமை மையத்தின்''
மனு மீது போடப்பட்ட உத்தரவில் தனது மறுப்பான இந்தக் கருத்தை (
மு.இராதாகிருஷ்ணன் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் இந்த தீர்ப்பாயம்
சிறப்பாக செயல் படுகிறது, சரியாக செயல் படுகிறது பொது மக்களுக்குப்
பயண்படும் வகையில் செயல்படுகிறது என்றும் நீதிபதியிடம் கூரினார்.)
இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்

நீதிபதி இதனை ஏற்றுக்கொண்டார்.

விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்க.
''28, 29'' . 9 . 2012 ஆகிய இரண்டு நாட்கள் நடந்த தீர்ப்பாயத்தின் முடிவில் நீதிபதி அவர்கள் வழங்கிய உத்தரவு நகல்.. ->
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க கோரிய வழக்கின் வாதங்கள்.. 28 . 9 .2012
» இந்தியாவும் பிரித்தானியாவும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க தயாராகி வருகின்றன.!!!
» விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: கிருஷ்ணசாமி
» இலங்கை-இந்திய பனிப்போர் உக்கிரம்! விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க முடிவு?
» புலிகள் மீதான தடையை நீக்க வேண்டிய காலம் வந்திருக்கிறது – த க்ரீன் லெப்ட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum