TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இந்தியாவும் பிரித்தானியாவும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க தயாராகி வருகின்றன.!!!

Go down

இந்தியாவும் பிரித்தானியாவும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க தயாராகி வருகின்றன.!!! Empty இந்தியாவும் பிரித்தானியாவும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க தயாராகி வருகின்றன.!!!

Post by krishnaamma Wed Jun 18, 2014 9:28 pm

இந்தியாவும் பிரித்தானியாவும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க தயாராகி வருகின்றன.!!!
இந்தியாவும் பிரித்தானியாவும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க தயாராகி வருகின்றன.!!! 10464333_1422709431345764_4705589136386663751_n
உலகில் பல நாடுகளில் தற்போது பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையை நீக்குவது குறித்து இந்தியாவும் பிரித்தானியாவும் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் அண்மையில் பதவியேற்ற பிரதமரான நரேந்திர மோடி விடுதலைப் புலிகளின் தடை தொடர்பில் ஆராய கடந்த வெள்ளிக்கிழமை விசேட குழுவொன்றை நியமித்தமை இதன் முதல் கட்ட நடவடிக்கை எனக் கூறப்படுகிறது. 1991 ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் காங்கிரஸ் அரசாங்கம் விடுதலைப் புலிகள் அமைப்பை கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து வந்துள்ளது. இந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட ஒரு சந்தேக நபரை தவிர ஏனைய அனைவரும் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பு செயற்படாத மட்டத்தில் இருப்பது ஆகிய காரணங்களினால் அந்த அமைப்பின் தடையை நீக்குவது தொடர்பில் இந்திய அரசாங்கம் தற்போது ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. ராஜீவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான கே.பி என்ற குமரன் பத்மநாதன் இலங்கை அரசின் பாதுகாப்புடன் வாழ்ந்து வருகிறார். ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் கே.பியிடம் விசாரணை நடத்த அவரை தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியா தொடர்ந்தும் கோரி வந்ததுடன், இலங்கை அரசாங்கம் அதனை கவனத்தில் எடுத்து கொள்ளவில்லை. இப்படியான சூழ்நிலையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவது குறித்து இந்தியா தீர்மானிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியில் இருந்து அண்மையில் அகற்றப்பட்ட இந்திய காங்கிரஸ் கட்சியின் அரசாங்கம் இலங்கை சம்பந்தமாக தளர்வான போக்கை கடைபிடித்து வந்த நிலையில், இந்தியாவின் புதிய அரசாங்கம் இதற்கு முற்றிலும் மாறான கொள்கை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தியாவை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்லக் கூடிய பாகிஸ்தானின் முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள் இலங்கையில் எந்த தடையுமின்றி செயற்படுவது குறித்து இந்தியா கூடிய அவதானத்தை செலுத்தி வருகிறது. அதேவேளை விடுதலைப் புலிகள் தொடர்பில் இதேபோன்ற நிலைமை பிரித்தானியாவிலும் ஏற்பட்டு வருகிறது. விடுதலைப் புலிகளுக்கு பிரித்தானியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி பல அமைப்புகளும் தனி நபர்களும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகள் தொடர்பான பிரித்தானிய உள்துறை அமைச்சின் நிலைப்பாடு என்ன என பிரித்தானிய நீதிமன்றம் அந்நாட்டு அரசாங்கத்திடம் கேட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது முற்றாக பயங்கரவாத செயற்பாடுகளில் இருந்து விலகியுள்ள பின்னணியில், அந்த அமைப்பின் மீதான தடையை நீக்குவதன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு மிகப் பெரிய செய்தி ஒன்றை அனுப்புவது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக பேசப்படுகிறது. பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த தீர்மானமானது அடுத்த வருடம் நடைபெறவுள்ள பிரித்தானிய பொதுத் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவருகிறது.
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: கிருஷ்ணசாமி
» தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க கோரிய வழக்கின் வாதங்கள்.. 28 . 9 .2012
» புலிகள் மீதான தடையை நீக்க வேண்டிய காலம் வந்திருக்கிறது – த க்ரீன் லெப்ட்
» விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீடித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
» விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்க மத்திய அரசு கூறிய காரணங்கள் உண்மைக்குப் புறம்பானவை: வைகோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum