Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: கிருஷ்ணசாமி
Page 1 of 1
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: கிருஷ்ணசாமி
தங்களுடைய துப்பாக்கிகள் மெளனித்துவிட்டதாக அறிவித்துவிட்டு, நாடு
கடந்ததமிழீழ அரசை அமைக்க ஜனநாயக ரீதியில் அவர்கள் வாக்கெடுப்புநடத்திவரும்
நிலையில், இதற்கு மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதானதடையை
நீடிப்பதற்கு என்ன நியாயம் இருக்க முடியும் என்று புதிய தமிழகம்கட்சித்
தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
WD
சென்னையில் இன்றுசெய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் க. கிருஷ்ணசாமி,
விடுதலைப் புலிகள்மீதான தடை தொடர்ந்துநீடிக்கப்பட்டு
வருகிறகாரணத்தினால்தான், செங்கற்பட்டுஉள்ளிட்ட அகதிகள்
முகாம்களில்இருக்கும் ஈழத் தமிழ் அகதிகள்புலிகள் என்று சந்தேகத்தின்
பேரில்அடைத்து வைப்பதற்கும், காவல்துறையின் தாக்குதல் போன்றஇன்னல்களுக்கு
ஆளாக்கப்படுவதும்தொடர்கிறது என்று கூறினார்.
“விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அவர்களை அழித்துவிட்டதாகஇலங்கை அரசு
நாடாளுமன்றத்திலேயே அறிவித்துவிட்டது. விடுதலைப்புலிகளும், அவர்களின்
தலைமையும் அழிக்கப்பட்டுவிட்டதாக இந்தியாவின்உள்துறை அமைச்சரும்
கூறியுள்ளார். இதற்குப் பிறகும் அந்த இயக்கத்தின்மீது தடையைத் தொடர்வதற்கு
என்ன அடிப்படை இருக்கிறது” என்று கேட்டகிருஷ்ணசாமி, இந்தியாவும்,
இலங்கையும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம்உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும்
புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும்என்று கேட்டுக்கொண்டார்.
“ஈழத்தில் தமிழர்கள் தங்களது சுய நிர்ணய
உரிமைக்காகவும்,பாதுகாப்பிற்காகவும் அரை நூற்றாண்டிற்கும் அதிகமாக போராடி
வருகிறார்கள். 30 ஆண்டுக்காலம் ஜனநாயக வழியிலும், அதன் பின் மேலும்
30ஆண்டுக்காலம் ஆயுதம் தாங்கியும் போராடியுள்ளனர். இரண்டாவது
உலகப்போருக்குப் பிறகு உலகில் பல நாடுகளில் இவ்வாறு ஆயுதம்
தாங்கிப்போராடிய இனங்கள் விடுதலை பெற்றுள்ளன. ஆனால் ஈழத்
தமிழரின்போராட்டம் மட்டும் அங்கீகரிக்கப்படவில்லை. மாறாக,
பயங்கரவாதமாகமுத்திரை குத்தப்பட்டது.
போரை நிறுத்திவிட்டு அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதுவிடுதலைப்
புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும்,அமெரிக்காவும் பயங்கரவாத
இயக்கமாக அறிவித்து தடை செய்தன. அவைகள்தடை செய்யப்பட்டபோது, நார்வே அரசின்
அனுசரணையுடன் அவர்கள்இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக்
கொண்டிருந்தார்கள். எப்போதுஒரு இயக்கத்தோடு அந்த நாடு பேச்சுவார்த்தை
நடத்துகிறதோ, அப்போதேஅதன் மீதான தடையை நீக்கியிருக்க வேண்டுமே தவிர, தடை
விதித்திருக்கக்கூடாது. இந்த இடத்தில் மேற்கத்திய நாடுகள்
தவறிழைத்துவிட்டன” என்றுகூறிய கிருஷ்ணசாமி, இன்றைக்குப் போர் முடிந்து
அமைதி திரும்பிவிட்டதுஎன்று இலங்கை அரசும், இந்திய அரசும்
கூறிக்கொண்டிருக்கிற நிலையில்,இதற்கு மேலும் அந்தத் தடையை நீடிப்பதற்கு
எந்த நியாயமும் இல்லைஎன்று கூறினார்.
இன்றைக்கு ஈழத் தமிழ் மக்கள் வாக்கெடுப்பின் மூலம் ஜனநாயக வழியில்தமிழீழ
நாடு கடந்த அரசை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்நிலையில்,
ஆசியாவின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, அந்தவழிமுறையை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கிருஷ்ணசாமி கூறினார்.
இதற்கு மேலும் புலிகளின் மீதான தடையை நீக்காவிட்டால், அந்தத்தடையை
நீக்குவது தொடர்பான சட்ட ரீதியான வழிமுறை குறித்து ஆலோசிக்கவரும் ஏப்ரல்
1ஆம் தேதி அனைத்து அரசியல் கட்சிகளையும், தமிழினஅமைப்புகளையும் புதிய
தமிழகம் கூட்டும் என்று கிருஷ்ணசாமி கூறினார்.
தமிழர்களுக்கு பாதுகாப்பு அற்ற நிலை
உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் தாக்கப்படுவதை கோவையில் நடந்தஉலகத்
தமிழினப் பாதுகாப்பு மாநாட்டில் எடுத்துரைத்ததைச்
சுட்டிக்காட்டியகிருஷ்ணசாமி, ஹைதராபாத்திற்கு வேலை வாய்ப்புத்
தேர்விற்குச் சென்றுதமிழர்கள் தாக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, இங்கேயும்
பாதுகாப்பற்ற நிலைதான்உள்ளது என்று கூறினார
ஈழம் நியூஸ்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» இந்தியாவும் பிரித்தானியாவும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க தயாராகி வருகின்றன.!!!
» புலிகள் மீதான தடையை நீக்க வேண்டிய காலம் வந்திருக்கிறது – த க்ரீன் லெப்ட்
» தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க கோரிய வழக்கின் வாதங்கள்.. 28 . 9 .2012
» விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீடித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
» விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்க மத்திய அரசு கூறிய காரணங்கள் உண்மைக்குப் புறம்பானவை: வைகோ
» புலிகள் மீதான தடையை நீக்க வேண்டிய காலம் வந்திருக்கிறது – த க்ரீன் லெப்ட்
» தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க கோரிய வழக்கின் வாதங்கள்.. 28 . 9 .2012
» விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீடித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
» விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்க மத்திய அரசு கூறிய காரணங்கள் உண்மைக்குப் புறம்பானவை: வைகோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum