Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 5:11 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Oct 29, 2024 4:56 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ரஜனி சுற்றுப்பயணம் செய்யும் இமாலயப் பிரதேசத்தில் உருவாகும் ஐஸ்லிங்கம் ஆன்மீகமா இல்லை இயற்கை அதிசயமா? உண்மை என்ன?
3 posters
Page 1 of 1

தொடர்ந்து சில உண்மைகளை உங்கள் முன் வைத்து வருகிறேன்.நன்றாக நம்பிக்கைகளில் ஊறிய நமக்கு இவை கசப்பாக ,இப்படியும் இருக்குமா என்ற கேள்வியை வைக்கவே செய்யும்.ஆனால் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டிய கடமை தமிழர்களுக்கு இருக்கிறது.காரணம் இவற்றால் பாதிக்கப்பட்டது,ஏமாற்றுக் கொண்டிருப்பது நாம் தான்.
கேரளம் தன்னை கடவுளின் நாடு சொல்லிக் கொண்டு மலயாளிகள் அல்லாதோர் மகரஜோதி பார்க்க போன போது வாயை மூடிக் கொண்டு இருந்து,நம் மக்களை பலி கொள்ள வைத்தது. பணத்திற்காக இந்தக் கொடுமை, பக்தியைக் காட்டி நடத்திய நாடகம் அம்பலமாகியும் கூட அவர்களும் நிறுத்தவுமில்லை,நாமும் போவதையும், நம்புவதையும் நிறுத்தவுமில்லை. இதற்கு அரசுகள், முன் நின்று செயல்படுவதே காரணமாகும். வருமானத்திற்காக கண்ணை மூடிக் கொண்டு செயல்படும் அரசுகள், எப்போது மக்களுக்காக செயல்படப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நேதாஜியின் விசாரணை கோப்புக்கள் எரியூட்டப்பட்டன. ஆனாலும் கேள்வி கேட்க முடியவில்லை.
இந்த நிலையில் நமது ரஜனி செல்லும் இமாலய அமர்னாத் பற்றிய சில உண்மைகளை உங்கள் முன் வைக்கிறேன். பக்தியை பரிகாசம் செய்யும் நோக்கம் எனக்கில்லை.ஏனெனில் எனக்கும் கடவுள் நம்பிக்கை பலமாகவே உண்டு.அதற்காக போலிகளை நம்பவோ,நம் தமிழர்களின் கலச்சார பண்பாடுகளை,பல ஆயிரம் ஆண்டு கால நாகரீகத்தை குழி தோண்டிப் புதைக்கவோ நான் தயாராக இல்லை. சிந்தியுங்கள். உண்மையை தெரிந்து கொண்டு தமிழர்களாய் தலை நிமிர்ந்து நில்லுங்கள்.
ஜம்மு காஸ்மீர் பகுதியில் உள்ள 130 அடி அமர்னாத் குகைகள், சிறிநகரில் இருந்து 141 கிமீ தொலைவில் 3888 மீற்றர் உயரத்தில்,காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெகலம் அருகே அமைந்துள்ளது.இந்த ஐஸ்லிங்கம் மே-ஆகஸ்ட் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் வரும் சிரவன் என்ற மாதத்தில் ஏற்படுகிறது. இந்தக் குகை 15 ம் நூற்றாண்டில் பட்டா மாலிக் என்ற மாடு மேய்ப்பவரால் முதலில் கண்டு பிடிக்கப்பட்டது.இங்கு வரும் உல்லாசப் பிரயாணிகளால் ஈட்டப்படும் வருமானம் பல கோடிகளாகும். இது தவிர யாத்திரிகர்களின் வரவும் சேருகிறது.
தமிழ் நாட்டில் டாஸ்மார்க் வியாபாரத்தால் பல கோடிகள் வரும்போது எப்படி பெண்களின் வாழ்வை,கண்ணீரை அரசு கண் மூடி மறந்து விடுகிறதோ,மகரஜோதியின் வருமானத்தை இழக்க விரும்பாத கடவுளின் நாடு கேரளம் எப்படி அவற்றை மறைத்ததோ,அப்படித்தான் அமர்நாத் வருமானத்தையும் இழக்க விரும்பாத அரசு ஐஸ் சிவலிங்கத்தையும் மறைத்து,ஆன்மீக வர்ணத்தை பூசி விடுகிறது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் இது பற்றி விசாரிக்க அந்த அரசினாலேயே அமைக்கப்பட்ட விசாரணைக் கமிசனின் அறிக்கையை,நேரு, நேதாஜி விசாரணை அறிக்கையை எரித்து விட்டது போல், தூக்கி வீசி விட்டது தான்.
The controversy last year in which a ‘fake lingam’ was created with ice brought in from outside resulted in the ordering of a judicial inquiry into the matter ….............ஆனால்..........However, the one-man commission, comprising Justice K K Gupta, has failed to end the dispute for the report says that the local priests of Mattan and Ganneshpora in Kashmir, may have tampered with the ice stalagmite.
Says Justice KK Gupta, "Local priests tampering with the Shivling cannot be ruled out as this is something that they did previously too. Pandits (priests) from Mattan and Ganneshpora have been coming here with the yatris and the possibility of tampering is distinct." எப்படி இருப்பினும்....................... Some pilgrims have also claimed the lingam is artificial and not natural
இந்த சிவலிங்கம் எப்படி உருவாகிறது? இது பற்றி ஐரோப்பிய கனடா வாழ் மக்களுக்கு அதிகம் விளக்க வேண்டிய அவசியமில்லை.ஏனெனில் இப்படியான ஐஸ் சிவலிங்கங்களை அவர்கள் குளிர் காலங்களில் பல இடங்களில் பார்க்க முடியும். இந்த ஐஸ் கட்டிகள், உருவாகும் இடத்தின் பின் பக்கத்தைப் பொறுத்து அமைப்பு மாறுபடும். இவை 0 பாகை உஸ்னத்தில் நன்றாக கல்லாகி இருக்கும். இதனால் தான் ஐஸ் மேல் விளையாடும் போதும்,ஐஸ் நடனத்தின் போதும்,நில உஸ்னத்தை 0 பாகை வெப்பநிலையில் வைத்திருப்பார்கள். இந்த வெப்ப நிலையில்,ஐஸ் மெதுவாக உருகும் போது நன்றாக ஆட,விளையாட முடியும்.இந்த வெப்பநிலையை 0 பாகைக்கு கூடவோ குறையாமலோ பார்த்துக் கொள்வார்கள்.
இப்போது அமர்னாத்திற்கு வருவோம்.அமர்நாத் ஆசிரமத்தின் உட்புறத்தில் சிவலிங்கம் போன்ற பனிக்கட்டி அமைந்துள்ளது. இப்பனிக்கட்டி, மே முதல் ஆகஸ்ட் வரையான காலங்களில் உருப்பெறுகிறது. இந்த லிங்கமானது சந்திரனின் வளர், மற்றும் தேய் காலங்களுக்கு ஏற்ப உரு மாறுவதாக குறிப்பிடப்படுகிறது.
இந்துப் புராணங்களின் படி இங்கு தான் சிவன் வாழ்வின் இரகசியங்களை பார்வதிக்கு தெரிவித்ததாக நம்ப்ப்படுகிறது. பார்வதி, மற்றும் பிள்ளையார் பனிச்சிலைகளும் இங்கு உள்ளன என்று கூறுகிறார்கள்.
குளிர் ஏற்படும் போது அதாவது வெப்ப நிலை குறைந்து 0 பாகை அளவிற்கு வரும் போது, தண்ணீர் ஐஸாக மாறும்.இதனால் இந்த சிவலிங்க வடிவான ஐஸ் கட்டி அமைகிறது. சில ஆண்டுகளில்,வெப்ப நிலைக் குறைவால் ஐஸ் உருவாகாத போது,தெய்வக் குற்றம் என்பதுடன், மகரஜோதியில் கற்பூரம் பாத்திரம் மூலம் காட்டியது போல்,செயற்கையாக ஐஸ் உருவாக்கி விட்டார்கள்.பின்னால் சிவலிங்க உருவை அமைந்திருந்ததால், ஐஸ் செயற்கையாகவோ அல்லது இயற்கையாக குளிர் காலத்தில் அந்த சிவலிங்க உருவின் மேல் அமைந்து விடும்.கடவுளைக் காப்பாற்றிச் சுயம்பு பனிலிங்கம் எனக் காண்பித்திட என்ன செய்தார்கள் தெரியுமா? சிமெண்ட் கான்கிரீட்டினால் லிங்கம் போலக் கட்டிவிட்டார்கள். இப்படி இயற்கையாக அமைந்திருந்ததை வியாபாரமாக்கும் நோக்குடன் செயற்கையாக மாற்றக்க கூடாது என ,அப்பொதைய கவர்னர் எச்சரித்திருந்தார்.
இது பற்றி புகார்கள் எழுந்தன. கவர்னர் விசாரணைக் கமிசன் வைத்தார், கமிசன் பிட்டுப்பிட்டு வைத்தது உண்மைகளை! உத்தமர்களின் வேசம் கலைந்தது. மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை வழக்கு என்றார்கள். அவ்வளவு தான்.கேரளாவில் என்ன நடந்ததோ அதுவே அங்கேயும்.பணம் காய்க்கும் மரத்தை வெட்ட யாருக்கு மனம் வரும் சொல்லுங்கள் பார்க்கலாம்.தங்க முட்டை போடும் வாத்தை கொல்ல முட்டாளுக்கு தான் முடியும்.
Global warming has been blamed for the melting of the famous Amarnath lingam, forcing the local administration to harness modern technology to try and arrest the melt …...The Jammu and Kashmir government is planning to refrigerate the holy Amarnath cave, located at a height of 13,000 feet, to prevent the famous ice lingam from melting. இயற்கையாக வந்தது உருக ஆரம்பித்ததால் தான் செயற்கை முறையை தொடங்கினார்கள். இதற்கு எதிர்ப்பு தொடங்கவே, குளிர் சாதன முறையை ஏற்படுத்த முடிவு செய்தார்கள்.
சில குளிர் ஆண்டுகளில் இது இயற்கையாக அமையும் என அறிவியல் கூறுகிறது.
இப்படி தண்ணீர் ஐஸாவது குகைகளில், வீட்டுக் கூரைகளில் சாதாரணமாக அமைந்து விடும். மேலே இருந்து கூரை வழியாக வரும் தண்ணீர் கூட 0 பாகை அளவில் வெப்பம் இருக்கும் போது கீழ் பக்கமாக மெல்லிய லிங்கங்கள் போல் நீண்டு உருவாகி விடும்.இப்படி மேலிருந்து கீழ் வருவதை STALACTITE என்றும்,கீழிருந்து மேல் நோக்கி வளர்வதை STALAGMITE என்றும் சொல்வார்கள்.இப்படியான ஐஸ்லிங்க வடிவில் Eisriesenwelt ice caves in Austria and Demänovská Cave in Slovakia வில் மிகப் பெரிதாகவும், ஏதென்ஸ் போன்ற பல குளிர் வலைய நாடுகளில் சிறிதாகவும் இருக்கின்றன.இது இயற்கை என்பதாலும்,பெரிதாக குகைகளுள் மிக அரிதாக உருவாவதாலும் அங்கே யாரும் அதை சிவலிங்கம் என வணங்கவில்லை.,ஆனாலும் பார்க்க கூடும் மக்கள் தொகை மிக அதிகம்.
இவை எப்படி உருவாகின்றன என அறிவியல் பார்வையில் சிறிது நோக்கலாமா?
Limestone is water-soluble. The limestone breaks down and dissolves and hollow areas are formed underground. It is accentuated by corrosion .Carbon dioxide of air or due to vegetation, carbon dioxide (CO2) und water (H2O) forms an acidic compound, carbonic acid (H2CO3).
When this acid permeates the cracks in the limestone it dissolves the limestone further and form calcium bicarbonate:
CaCO3+H2O+CO2=Ca(HCO3)2 (Calcium bicarbonate)
அதாவது சுண்ணாம்புக் கற்குகைகளுக்குள் ஏற்படும் இராசயண மாற்றம் தண்ணீரை ஐஸ் கட்டிகளாக இலகுவாக மாற்றி இந்த ஐஸ் கட்டிகளை உருவாக்குகிறது.
இவற்றை நாம் அதிசயமாகப் பார்க்க வேண்டுமே தவிர,கடவுளை இணைத்து கேலிக்குரியதாக ஆக்கக் கூடாது.
ஒரு வருடம் இந்த ஐஸ் லிங்கம் சீக்கிரமே கரைந்து விட்டது.இப்போ தெய்வக் குற்றம் என்று சொல்லவில்லை . நாலாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வந்ததால் உஸ்னம் கூடி கரைந்து விட்டது என்றார்கள்.கடவுள் பாவம் கொடுமை தாங்காது கரைந்து போய் விட்டார்.கடவுள் கரைவாரா?
உலகின் மற்ற இடங்களில் உள்ள படங்களை இங்கே காணலாம்.
அருள் கூர்ந்து இந்தப் படங்களை நிர்வாகத்தினர் சேர்த்துக் கொண்டால் சரி, இல்லையேல் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» திருவிளையாடலில் தர்க்கித்த, பெண்களுடைய கூந்தலின் மணம் இயற்கையா இல்லை செயற்கையா? உண்மை என்ன?
» ரஜனி அரசியலுக்கு வர என்ன தகுதி உண்டு?-சீமான் பாச்சல்.
» உண்மை சுடத்தான் செய்யும்!
» காந்தி ஒரு மகாத்மாவா? உண்மை என்ன?
» உடலை உற்சாகமாக இயங்கச் செய்யும் இயற்கை உணவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|