Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வேலூர் சிறையில் காதலன்; வீட்டு சிறையில் காதலி: காதலியை காப்பாற்ற போராடும் கைதி
Page 1 of 1
வேலூர் சிறையில் காதலன்; வீட்டு சிறையில் காதலி: காதலியை காப்பாற்ற போராடும் கைதி
திருச்சி: வேலூர் சிறையில், கொலைக் குற்றவாளியாக உள்ள, மத்திய பிரதேச
மாநில இளைஞர், வீட்டுச் சிறையில் அடைத்து வைத்து, உறவினர்களால்
சித்ரவதைப்படும் தன் காதலியைக் காப்பாற்ற போராடி வருகிறார்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர், இக்பால் மன்சூரி, 25. சென்னைக்கு,
கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் வந்த இவருக்கு, கடத்தல் கும்பலைச் சேர்ந்த
சிலருடன் பழக்கம் ஏற்பட்டது. 2002ல், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர்
மதனகோபால் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், தற்போது, வேலூர்
மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
காதல் விவகாரம்:
கடந்த, 2007ல், பரோலில் திருச்சிக்கு சென்ற இக்பால், அங்கு, தென்னூரைச்
சேர்ந்த, பானு, 21, என்ற பெண்ணுடன், காதல் வயப்பட்டார். இருவரும், தங்கள்
மொபைல் எண்ணை பரிமாறிக் கொண்டனர். இக்பால் பரோலில் இருந்தவரையில்,
போனிலும், நேரில் சந்தித்தும், தங்கள் காதலை பரிமாறிக் கொண்டனர். பெற்றோர்
இல்லாத பானு, தன் உறவினர் பராமரிப்பில் இருக்கிறார். கொலை வழக்கு கைதி எனத்
தெரிந்தும், இக்பாலை காதலிக்கும் பானு, இக்பாலின் தண்டனைக் காலம்
முடிந்ததும், அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக
இருந்ததாகக் கூறப்படுகிறது.
தண்டனை காலம் முடிய, இன்னும் சில
மாதங்களே உள்ள நிலையில், இவர்கள் இருவரின் காதல் விவகாரம், பானுவின்
குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, தனியார் நிறுவனம் ஒன்றில்
வேலை பார்த்து வந்த பானுவை, வேலைக்கு செல்ல விடாமல், வீட்டில் தனி அறையில்
அடைத்து, சித்ரவதை படுத்தியுள்ளனர்.
போலீசில் புகார்:
நண்பர் மூலமாக, இந்த விஷயத்தை அறிந்த இக்பால், சென்னையைச் சேர்ந்த
வழக்கறிஞர் நிர்மல்குமார் உதவியை நாடினார். இதையடுத்து, 28ம் தேதி,
திருச்சி, தில்லை நகர் போலீசாருக்கு, தொலைபேசி மூலம், வழக்கறிஞர் புகார்
அளித்துள்ளார். இதற்கிடையே, தென்னூரில், உறவினர் வீட்டில்
அடைக்கப்பட்டிருந்த பானுவுக்கு, உணவில் விஷம் கலந்து கொடுத்ததாகவும்;
புத்தூர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும்,
வழக்கறிஞர் நிர்மல்குமார் மூலம் தெரிய வந்துள்ளது. சிறையில் இருக்கும்
இக்பால், "காதலியின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்' என,
வழக்கறிஞரிடம் கதறி வருகிறார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் வீட்டில் காதலி தற்கொலை
» பாளைச் சிறையில் கைதி கொலை: வைகோ கண்டனம்
» காதலியை கொன்று இதயம் மற்றும் மூளையை சமைத்து சாப்பிட்ட காதலன்
» காதலியை மணந்த காதலன்... வீடு புகுந்து மகளை கடத்திய தந்தை!
» காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலி உறவினர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum