TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலி உறவினர்

2 posters

Go down

காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலி உறவினர் Empty காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலி உறவினர்

Post by ஜனனி Tue Apr 26, 2011 8:13 am

காதலித்து
மணந்த பெண்ணை பிரிந்து செல்ல முடியாது என்று மறுத்த காதலன் கண்களை காதலி
உறவினர்கள் கைகளால் தோண்டி எடுத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலி உறவினர் Blood_handகர்நாடக மாநிலம் மண்டியாவைச்சேர்ந்த ரகு(24) ஜிம் இன்ஸ்பெக்டர். இவர் அனுஷாவை காதலித்து
வந்தார். இந்த காதலுக்கு அனுஷா வீட்டில் எதிர்ப்பு வலுத்தது.
இதனால் கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போய் கர்நாடகாவில்
உள்ள கோயிலில் திருமணம் தனிக்குடித்தனம் நடத்திவந்தனர்.
உறவினர்கள் எல்லோருக்கும் இப்போது கோபம் போயிருக்கும். அதனால் சொந்த
ஊருக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊர்
திரும்பினர்.
ஆனால் கொஞ்சம் கோபம் தனியாத உறவினர்கள் இவர்களை கண்டதும் ஆத்திரத்தில் அடித்து
உதைத்துள்ளனர். பின்பு அனுஷாவை விட்டு பிரிந்து செல்லுமாறு ரகுவை எச்சரித்தனர்.
வாழ்ந்தாலும் இறந்தாலும் ஒன்றாகத்தான் இருப்போம்; பிரியமாட்டோம் என்று ரகு பிடிவாதமாக இருந்தார்.
இதனால் அனுஷாவை ஒளித்து வைத்துக்கொண்டு, ரகு எங்கள் பெண்ணை கடத்தி சென்றுவிட்டான் என்று ராம்நகர் போலீசில் புகார் தெரிவித்தனர்.
ராம்நகர் எஸ்.பி. கவுசலேந்திரகுமார் ரகுவை அழைத்து விசாரித்தார். அப்போது ரகு, அனுஷா தனது
மனைவி என்றும், அவரின் உறவினர்கள்தான் மறைத்து வைத்துள்ளனர் என்றும் கூறினார்.
திருமணம் நடந்ததற்கான ஆதாரத்தை கேட்டார் எஸ்.பி. அவசரத்தில் நடந்ததால் ஆதாரம் எதுவும்
இல்லை என்று கூறினார் ரகு. இதையடுத்து ரகுவை எச்சரித்து அனுப்பினார் எஸ்.பி.
வெளியே வந்த அவருக்கு அதிரிச்சி காத்திருந்தது. அனுஷாவின்
உறவினர்கள் கொலைவெறியோடு காத்திருந்தனர். ரகு மீது பாய்ந்து
கண்மூடித்தனமாக தாக்கினர். ரகுவின் கண்கள் மீது கைகளால் குத்தினர்.
விரலை விட்டு தோண்டினர். அலறித்துடித்த ரகு ரத்தம் வழிந்து மயங்கி
விழுந்ததும் அவரை கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
பின்பு ரகு போலீசாரால் பெங்களூர் நாராயண நேத்ராலயா மருத்துமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவமனையின் சேர்மன் புஜன்செட்டி ரகுவின் மருத்துவமனை செலவுகளை ஏற்பதாக கூறியுள்ளார்.
ரகுவின் வலது கண்100%ம், இடது கண் 95%ம் சேதமடைந்துவிட்டது. இதனால் அவருக்கு பார்வை
திறன் இருக்காது என்று புஜன்செட்டி கூறியுள்ளார்.
ராம்நகர் தனிப்படை, அனுஷாவின் உறவினர்களை தேடி வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.


Short URL: [You must be registered and logged in to see this link.]
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலி உறவினர் Empty Re: காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலி உறவினர்

Post by positivekarthick Tue Apr 26, 2011 8:19 am

கொடுரம் ! 145
positivekarthick
positivekarthick
உதய நிலா
உதய நிலா

Posts : 33
Join date : 10/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» காதலித்தபோது செய்த செலவை திருப்பித் தரவேண்டும்: வேறு திருமணம் செய்த காதலி மீது காதலன் போலீஸில் புகார்
» காதலன் காதலி
» திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் வீட்டில் காதலி தற்கொலை
» தனது கண்களைத் தோண்டி எடுத்த ஆசாமி! இத்தாலியில் தேவாலயத்தில் பரபரப்பு!!
» வேலூர் சிறையில் காதலன்; வீட்டு சிறையில் காதலி: காதலியை காப்பாற்ற போராடும் கைதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum