Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
"நானா கபட நாடகம் ஆடுகிறேன்! மல்லாந்து படுத்திருப்பவன் காறித் துப்புகிற கதை!- கருணாநிதி ஆவேசம்"
2 posters
Page 1 of 1

இலங்கைத் தமிழர் நலனுக்காகப் பாடுபடும் என்னை கபட நாடகம் ஆடுவதாக முதல்வர்
கூறுவது மல்லாந்து படுத்திருப்பவன் காறித் துப்புகிற கதை என்று கருணாநிதி
ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுக செயற்குழுவில் திமுக
தலைவர் கருணாநிதியை விமர்சித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு பதிலடியாக
இன்று கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மல்லாந்து படுத்திருப்பவன் காறித் துப்புகிற கதை!” என்று தலைப்பிட்டு கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதுதான் இலங்கைத் தமிழர்களின்
நல்வாழ்வுக்காக மிகவும் பாடுபட்டவரும், விடுதலைப் புலிகளின் அரசியல்
ஆலோசகராக இருந்த அருமை நண்பர் அன்டன் பாலசிங்கம், நோய்வாய்ப்பட்ட நிலையில்
அவருக்கு சிகிச்சை அளிப்பது பற்றி ஓர் பிரச்சினை எழுந்தது.
அப்போது பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் அதுபற்றி கேட்டபோது, மனிதாபிமான
அடிப்படையில் பாலசிங்கத்துக்கு சிகிச்சை பெறுவது பற்றி பரிசீலிக்கப்படும்
என்றுதான் கூறினார்.
அப்போது தமிழக முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா, வாஜ்பாயின் கருத்தைக் கடுமையாக எதிர்த்தார்.
தமிழகம் உள்பட இந்தியாவின் எந்த இடத்திலும் அன்டன் பாலசிங்கம் சிகிச்சை பெற, மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றே கூறினார்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள்
மீது புதிய “பொடா” சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
எச்சரித்தார்.
12-4-2002 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா விடுதலைப் புலிகள் பிரச்சினை தொடர்பாக இரண்டு முறை விரிவாகப் பேட்டி அளித்தார்.
அந்தப் பேட்டியின் போது அவர் கூறியதாவது:
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான சமரசப்
பேச்சுவார்த்தையில் இந்தியா பங்கேற்காது எனப் பிரதமர் கூறியுள்ளது
வரவேற்கத்தக்கது.
ஆனால் அதேசமயம் விடுதலைப் புலிகளின் அரசியல்
ஆலோசகர் பால சிங்கத்துக்கு இந்தியாவில் சிகிச்சை அளிப்பது குறித்து
மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்கப்படும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளதை
எதிர்க்கிறேன்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் எந்த இடத்திலும்
அன்டன் பாலசிங்கம் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது
என்பது அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு.
இந்த விஷயத்தில் தமிழகத்தை மத்திய அரசு நிர்ப்பந்திக்காது என்ற நம்பிக்கை உள்ளது.
இப்படியெல்லாம் பேட்டி கொடுத்தவர் இலங்கைத் தமிழர்களுக்கு உதவி
செய்பவராம்! ஆனால் நான் இலங்கைத் தமிழர்கள் அழிவிற்குக் காரணமானவனாம்!
ஜெயலலிதாவிடம் செய்தியாளர்கள், “விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க
வேண்டும்” என்று ம.தி.மு.க., பா.ம.க., போன்ற சில கட்சிகள் கோரிக்கை
விடுத்து வருகிறார்களே என்று கேட்டபோது,
விடுதலைப் புலிகள் தடை
செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பு. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு
தெரிவிப்பவர்கள் தேசத் துரோகக் குற்றம் செய்ததாகக் கருதப்பட வேண்டும்.
எனவே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் மீது புதிய “பொடா” சட்டத்தின்கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும்.
இச்சட்டத்தின்கீழ் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை
எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கும் உள்ளது” - என்று பதிலளித்தார்.
நானாக இதை இட்டுக்கட்டிக் கூறவில்லை. தினமணி நாளிதழ் 13-4-2002ல் முதல் பக்கத்தில் வந்துள்ள தலைப்புச் செய்தியே இதுதான்
இத்தகைய முரண்பாடுகளுக்கு சொந்தக்காரர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இவர்
நம்மைப் பார்த்து “கபட நாடகம்” ஆடுவதாகச் சொல்வது, மல்லாந்து
படுத்திருப்பவன் காறித் துப்பிய கதையாகவே ஆகிவிடும் என்று கருணாநிதி
கூறியுள்ளார்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» எது நாடகம்? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
» முடிவுக்கு வந்தது கருணாநிதி - அழகிரியின்மோதல் நாடகம்
» கருணாநிதி ஆட்சி இருக்கும் வரை ஏழ்மை ஒழியாது : பா.ஜ., தலைவர் ஆவேசம்
» பத்திரிகையாளர்களை மிரட்டுகிறார் கருணாநிதி: ஜெ., ஆவேசம்
» நாட்டிற்கே கடன் கொடுப்பார் கருணாநிதி : ஜெ.,ஆவேசம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum