TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


முடிவுக்கு வந்தது கருணாநிதி - அழகிரியின்மோதல் நாடகம்

Go down

முடிவுக்கு வந்தது கருணாநிதி - அழகிரியின்மோதல் நாடகம் Empty முடிவுக்கு வந்தது கருணாநிதி - அழகிரியின்மோதல் நாடகம்

Post by மாலதி Wed Jan 23, 2013 7:39 am

தி.மு.க., தலைவர் கருணாநிதியின், முதல் கொள்ளு பேத்தி அமுதவல்லி
திருமணம், சென்னையில் இன்று நடக்கிறது. அதில், "குடும்பத்தினர் அனைவரும்
பங்கேற்று, குடும்ப ஒற்றுமையை, கட்சியினருக்கு பறைசாற்ற வேண்டும்.
திருமணத்தை புறக்கணித்தால், அவர்களிடம் பேசுவதை நிறுத்திக் கொள்வேன்' என,
கருணாநிதி கட்டளையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.




இதையடுத்து,
மத்திய அமைச்சர் அழகிரி, நேற்று காலை, கோபாலபுரம் வீட்டில், கருணாநிதியை
சந்தித்து பேசினார். இருவரின் சந்திப்பால், இரு வாரங்களாக, அவர்களின்
மத்தியில் நிலவிய, பனிப்போர் விலகியது.இம்மாதம், 3ம் தேதி நடந்த ஒரு
நிகழ்ச்சியில், "தமிழ் சமுதாய மேன்மைக்காக, எனக்கு பின் ஸ்டாலின்
பாடுபடுவார்' என, கருணாநிதி பேசினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் வகையில், "தி.மு.க., மடம் அல்ல' என, மத்திய அமைச்சர் அழகிரி
பதிலளித்தார்.

இதையடுத்து, தி.மு.க., மாவட்டச் செயலர்கள்
கூட்டத்தில், "தலைமைக்கு எதிராக யாராவது பேசினால், நடவடிக்கை
எடுக்கப்படும்' என, கருணாநிதி எச்சரிக்கை விடுத்தார்.அ@தாடு, "தலைவர்
பதவிக்கு ஸ்டாலின் போட்டியிட்டால், நான் முன்மொழிவேன்' எனக் கூறி, தனக்கு
பின், அடுத்த தலைவர் ஸ்டாலின் என்பதை, திட்டவட்டமாக கருணாநிதி
தெரிவித்தார். கருணாநிதியின்கோபத்தை தணிக்கும் வகையில், அவரை சந்தித்து பேச
அழகிரி விரும்பினார். ஆனால், அழகிரியை, கருணாநிதி தவிர்த்தார். அவர்கள்
இருவரிடமும், உறவினர்கள் அமிர்தம், செல்வம் ஆகியோர் சமரச பேச்சு நடத்தினர்.
இருப்பினும், இரு வாரங்களாக அவர்கள் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை.

இம்மாதம், 17ம் தேதி, கருணாநிதியின் மூத்த மகன் முத்துவின் பேத்தி,
அமுதவல்லிக்கும், போலீஸ் டி.ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன் மகன்,
சித்தார்த்துக்கும், சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள முத்துவின் வீட்டில்
நிச்சயதார்த்தம் நடந்தது.அதில், கருணாநிதி, ராஜாத்தி, ஸ்டாலின், துர்கா
பங்@கற்றனர். தயாளு, அழகிரி, அவரது மனைவி காந்தி ஆகியோர் பங்கேற்கவில்லை.
கருணாநிதியை பொறுத்தவரையில், அவரது மகன்கள், மகள்கள், பேரன்கள்,
பேத்திகளின் திருமணம் மற்றும் தனது சொந்தங்களின் இல்ல திருமணங்களையும்
நடத்தி வைத்துள்ளார்.


தன் முதல் கொள்ளு பேத்தியின் திருமணத்தை, கருணாநிதி இன்று காலை நடத்தி
வைக்க இருப்பதால், கருணாநிதி மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த
திருமணத்தை, தன் வாழ்நாளில் முக்கியமான நாளாக அவர் கருதுகிறார்.
கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் மகன் முத்து. பத்மாவதி உயிரோடு
இல்லை என்பதால், அவரது இடத்தில், தயாளு, ராஜாத்தியும் இருந்து, மணமக்களை
வாழ்த்த வேண்டும் என, கருணாநிதி கட்டளையிட்டுள்ளார்.




அழகிரியின் இரண்டாவது மகள்:
அழகிரி,
ஸ்டாலின், தமிழரசு, செல்வி, கனிமொழி குடும்பத்தினரும், மணமக்களுடன்
மேடையில் ஒன்றாக நின்று, குடும்ப போட்டோ எடுக்க வேண்டும். தன்
குடும்பத்தின் அங்கத்தினர்கள் அனைவரும், ஒன்றுபட்டு விட்டனர் என்பதை,
கட்சியினருக்கு பறைசாற்ற வேண்டும் என, கருணாநிதி விருப்பம்
தெரிவித்துள்ளார். இதனால், அமெரிக்காவில் வசிக்கும், அழகிரியின் இரண்டாவது
மகள் அஞ்சுகச்செல்வியிடம், தொலைபேசியில் கருணாநிதி தொடர்பு கொண்டு, கொள்ளு
பேத்தி திருமணத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அஞ்சுகச்செல்வி உடனே
புறப்பட்டு வர இயலாது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.அதற்கு கருணாநிதி,
"அடுத்த கொள்ளு பேத்தி திருமணத்திற்கு, நான் உயிரோடு இருப்பேனா என்பது
தெரியாது. எனவே, இந்த திருமணத்தில் நமது உறவினர்கள் அனைவரும் பங்கேற்க
வேண்டும். திருமணத்திற்கு யாராவது வரவில்லை என்றால், அவர்களிடம் நான் பேச
மாட்டேன்' என, கண்டிப்பாக கட்டளை விடுத்ததாக, கட்சி வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.



தனியாக இரண்டு மணி நேரம் :

இந்த திருமண விழாவில் பங்கேற்க, அமெரிக்காவிலிருந்து அஞ்சுகச் செல்வி
மட்டும் வரவில்லை. ஆனால், கோபாலபுரம் வீட்டிற்கு அழகிரி நேற்று காலை
வந்தார். கருணாநிதியை சந்தித்து பேசினார். அப்போது தயாளு, "மாஜி' அமைச்சர்
பொன்முடி ஆகியோர் இருந்தனர்.கருணாநிதியும், அழகிரியும் தனியாக இரண்டு மணி
நேரம் பேசினர்.இத்தகவல் நிருபர்களுக்கு தெரியவந்ததும், கோபாலபுரம் வீட்டில்
முற்றுகையிட்டனர். நிருபர்களின் சந்திப்பை தவிர்ப்பதற்காக, பின் வாசல்
வழியாக, அழகிரி புறப்பட்டு செல்ல தயாரானார். ஆனால், அந்த வாசலிலும்,
பத்திரிகையாளர்கள் காத்துக் கிடந்தனர்.இதனால், முன் வாசல் வழியாக வந்த
அழகிரி, "சொல்வதற்கு எதுவும் இல்லை' என, கூறிவிட்டு, மற்ற கேள்விகளுக்கு,
பதில் தெரிவிக்காமல், காரில் ஏறி பறந்தார்.

"கருணாநிதி - அழகிரி இடை@ய இதுபோன்ற உரசல் நாடகம் வழக்கமாக நடப்பது தான்.
இந்த முறை, சற்று விரைவாக@வ நாடகம் முடிவுக்கு வந்து விட்டது' என, பெயர்
வெளியிட விரும்பாத, தி.மு.க., முன்னணி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum