Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஏற்றுமதி, இறக்குமதியில் நடந்த ஊழல் தான் உணவு பொருள் விலை உயர்வுக்கு காரணம்
Page 1 of 1
ஏற்றுமதி, இறக்குமதியில் நடந்த ஊழல் தான் உணவு பொருள் விலை உயர்வுக்கு காரணம்
புதுடில்லி:
"அத்தியாவசியப் பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதியில் நடந்த ஊழல் தான்,
பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது' என, ராஜ்யசபாவில்
பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி
தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, பா.ஜ., உறுப்பினர் வெங்கையா நாயுடு
கூறியதாவது: அத்தியாவசியப் பொருட்களின் விலை வானளாவ உயரும் போதெல்லாம்
அரசு மவுனமாகி விடுகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வை
கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வியடைந்து விட்டது.
சர்க்கரை
உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்தது மற்றும் ஏற்றுமதி செய்த விஷயத்தில்
நடந்த முறைகேடுகளை பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைத்து விசாரிக்க
வேண்டும். விலை உயர்வுக்கு ஐ.மு., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளே
அதிருப்தி தெரிவித்துள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு அப்பாவி
மக்களை வெகுவாக பாதித்துள்ளது. சர்க்கரை, அரிசி உள்ளிட்ட பொருட் களை
இறக்குமதி, ஏற்றுமதி செய்ததில் நடந்த ஊழல்கள் தான் விலை உயர்வுக்கு
காரணமாக அமைந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அரசு அமையும் போதெல்லாம் பண
வீக்கமும் உடன் வந்து விடுகிறது. விலைவாசி உயர்வுக்கு மத்திய
அமைச்சரவையில் உள்ளவர்கள் ஒருவரையொருவர் குறை கூறுகின்றனர். விலை
உயர்வுக்கு மத்திய அமைச்சரவையில் உள்ளவர்கள் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும்.
பயங்கரவாதத்தை
சமாளிக்க அரசு புதிய உத்திகளை உருவாக்கியுள்ளதாக கூறியது. ஆனால், புனே
தாக்குதல் எப்படி நடந்தது என்பதை அரசு விளக்கவில்லை. உள்நாட்டு பாதுகாப்பு
கவலையளிப்பதாக உள்ளது. அரசினுடைய கொள்கையெல்லாம் பயங்கரவாதத்தால்
பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது, இறந்தவர்களின் குடும்பத்துக்கு
நிவாரணம் அளிப்பது என்ற அளவில் தான் உள்ளது. தெலுங்கானா விவகாரத்தை அரசு
குழப்பி வருகிறது. மத அடிப்படையில் ஆந்திராவில் இடஒதுக்கீடு அறிவிப்பது
கண்டனத்துக்குரியது.
பாகிஸ்தானிலிருந்து
இந்தியாவுக்கு பயங்கரவாதம் ஏற்றுமதி செய்யப்பட்டு கொண்டிருக்கும் போது,
அந்த நாட்டுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அரசின் செயலில்
கொஞ்சமும் நியாயம் இல்லை. காஷ்மீரிலிருந்து இளைஞர்களை பாகிஸ்தானுக்கு
செல்ல அனுமதித்து விட்டு, அங்கு பயிற்சி பெற்று திரும்பும் இளைஞர்கள்
சரணடைந்தால் ஏற்றுக் கொள்வோம் என, அரசு கூறுவது நம் நாட்டின் அழிவுக்கு
வழிவகுப்பதாக உள்ளது. இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» அன்னா ஹசாரே குற்றச்சாட்டு. பெட்ரோல் விலை உயர்வுக்கு ஊழல் அதிகரித்ததே காரணம்.
» விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் : முதல்வர் ஜெ., பேட்டி
» விலை ஏற்றத்திற்கு கடத்தல், பதுக்கல் தான் காரணம்: ஜெயலலிதா பகீர் குற்றச்சாட்டு
» சர்க்கரை இறக்குமதியில் ஊழல்: சரத்பவார் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
» மருத்துவ நுழைவுத்தேர்வு, பெட்ரோல் விலை உயர்வுக்கு ஜெ., கண்டனம்
» விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் : முதல்வர் ஜெ., பேட்டி
» விலை ஏற்றத்திற்கு கடத்தல், பதுக்கல் தான் காரணம்: ஜெயலலிதா பகீர் குற்றச்சாட்டு
» சர்க்கரை இறக்குமதியில் ஊழல்: சரத்பவார் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
» மருத்துவ நுழைவுத்தேர்வு, பெட்ரோல் விலை உயர்வுக்கு ஜெ., கண்டனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum