TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மருத்துவ நுழைவுத்தேர்வு, பெட்ரோல் விலை உயர்வுக்கு ஜெ., கண்டனம்

Go down

மருத்துவ நுழைவுத்தேர்வு, பெட்ரோல் விலை உயர்வுக்கு ஜெ., கண்டனம் Empty மருத்துவ நுழைவுத்தேர்வு, பெட்ரோல் விலை உயர்வுக்கு ஜெ., கண்டனம்

Post by மாலதி Fri Dec 17, 2010 8:53 am

சென்னை : ""மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வையும்,
பெட்ரோல் விலை உயர்வையும் மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்,'' என,
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொது நுழைவுத்தேர்வு நடத்த
இந்திய மருத்துவக் குழுவிற்கு (எம்.சி.ஐ.,) சுப்ரீம் கோர்ட் அனுமதி
அளித்ததோடு, இத்தேர்வு நடத்துவதற்கான விதிமுறைகளை வகுக்க சுப்ரீம்
கோர்ட்டின் அனுமதி தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதனால், 2011-12ம்
ஆண்டு முதலே மருத்துவப் படிப்பை படிக்க விரும்பும் மாணவர்கள், அகில இந்திய
பொது நுழைவுத் தேர்வை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எம்.சி.ஐ.,யின் இந்த முடிவு, ஏழை, கிராமப்புற மக்களை பாதிக்கும் செயல்
மட்டுமின்றி, மாநில சுயாட்சிக்கும் எதிரான செயல். மத்திய அரசின் இந்த
முடிவால், என் ஆட்சியில் நிலைநாட்டப்பட்ட 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு
ஆபத்து ஏற்படும்.
ஆகஸ்டில் இப்பிரச்னை எழுந்தபோதே, "கருணாநிதி, காங்கிரஸ் கட்சி
தலைவரையும், பிரதமரையும் நேரில் சந்தித்து அகில இந்திய பொது நுழைவுத்
தேர்வினால் தமிழக ஏழை மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விரிவாக
எடுத்துரைத்து, பொது நுழைவுத் தேர்வை கைவிட வலியுறுத்த வேண்டும்' என நான்
வலியுறுத்தினேன். கருணாநிதி அதை செய்யவில்லை."இந்த வழக்கை தமிழக அரசு
உன்னிப்பாக கவனித்து வருகிறது' என்றார் கருணாநிதி. தற்போது 2011-12ம்
கல்வியாண்டு முதல் மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத்
தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதியும் பெற்றாகி விட்டது. இது தான்
கருணாநிதி எடுத்த நடவடிக்கையா?
விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம், அடிக்கடி உயர்த்தப்படும்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு. சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல்
விலையை அந்தந்த எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம் என்ற மத்திய
அரசின் முடிவுக்கு, தி.மு.க., முழு ஒத்துழைப்பு கொடுத்ததால், எண்ணெய்
நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல் பெட்ரோல் விலையை உயர்த்துகின்றன.
தற்போது பெட்ரோல் விலை மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில்
மட்டும் இதுவரை எட்டு முறை (11 ரூபாய் 86 காசு அளவிற்கு) பெட்ரோல் விலை
உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வுக்கு
வழிவகுப்பதோடு, ஏழை, நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது. டீசல் விலையை
உயர்த்துவது குறித்து, தற்போது மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும்
செய்திகள் வருகின்றன. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கருணாநிதி
குடும்பத்தினரால் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்
அரசு கருவூலத்திற்கு சென்றிருந்தால், பெட்ரோல் விலை உயர்வு
ஏற்பட்டிருக்காது என்பதே பொதுமக்கள் கருத்து.
மருத்துவப் படிப்பிற்கு பொது நுழைவுத்தேர்வு, பெட்ரோல் விலை உயர்வு
ஆகியவற்றிற்கு காரணமான மத்திய அரசுக்கும், மத்திய அரசின் முடிவுகளுக்கு
முழு ஒத்துழைப்பு கொடுத்து கொண்டிருக்கும் தி.மு.க., அரசின் முதல்வர்
கருணாநிதிக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். மருத்துவப் படிப்பிற்கான
பொது நுழைவுத் தேர்வையும், பெட்ரோல் விலை உயர்வையும் மத்திய அரசு உடனே
கைவிட வேண்டும். மாநில சுயாட்சி குறித்து வாய்கிழிய பேசும் கருணாநிதி,
மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, மருத்துவப் படிப்பிற்கான
பொது நுழைவுத் தேர்வை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா
கூறியுள்ளார்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அன்னா ஹசாரே குற்றச்சாட்டு. பெட்ரோல் விலை உயர்வுக்கு ஊழல் அதிகரித்ததே காரணம்.
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு: வைகோ கண்டனம்
» பெட்ரோல் விலை உயர்வு: ராமதாஸ், வைகோ கண்டனம்
» மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து ஜெயலலிதா கடும் கண்டனம்
» இயற்கை எரிவாயு விலை கணிசமாக அதிகரிப்பு : பெட்ரோல் விலை அதிகரிப்புக்கு முன்னோட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum