Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அன்னா ஹசாரே குற்றச்சாட்டு. பெட்ரோல் விலை உயர்வுக்கு ஊழல் அதிகரித்ததே காரணம்.
Page 1 of 1
அன்னா ஹசாரே குற்றச்சாட்டு. பெட்ரோல் விலை உயர்வுக்கு ஊழல் அதிகரித்ததே காரணம்.
அன்னா ஹசாரே குற்றச்சாட்டு. நாசிக், மே 26& பெட்ரோல் விலை உயர்வுக்கு ஊழல் அதிகரித்ததே காரணம்.
சமூக சேவகர் அன்னா ஹசாரே, மகாராஷ்டிர மாநிலத்தில் லோக்பால் மசோதா குறித்த
விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். நாசிக்கில் நடந்த கூட்டம்
ஒன்றில் அவர் பேசியதாவது;
நாட்டில் அதிகரித்து இருக்கும் ஊழலால்,
சாமானிய மக்களின் வாழ்க்கை பெரும் துயரத்துக்கு ஆளாகி உள்ளது. இதற்கு
சமீபத்திய உதாரணம் பெட்ரோல் விலை உயர்வு. மக்களின் மீது பெரும் சுமையை
காங்கிரஸ் அரசு ஏற்றி உள்ளது. ஊழல் அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு
காரணம். பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வரும் 31&ம்
தேதி நடக்கும் முழுஅடைப்பு போராட்டத்தில் எனது ஆதரவாளர்களும் பங்கேற்பர்.
யோகா குரு பாபா ராம்தேவுடன் சேர்ந்து நாடு முழுவதும் பயணம் செய்து
ஊழலுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். அடுத்த மாதம்
3&ம் தேதிக்கு பிறகு நாங்கள் இருவரும் நாடு முழுவதும் லோக்பால்
விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்குவோம். வலுவான லோக்பாலின் அவசியம் குறித்து
மக்களிடம் எடுத்துரைப்போம்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு
வெளியாகும் வரை எங்கள் பிரசாரம் தொடரும். ஜன்லோக்பால் மசோதாவை அரசு
நிறைவேற்றாவிட்டால், டெல்லியில் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன். ஊழலுக்கு
எதிரான போராட்டத்தில் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும். வியட்நாம்,
இந்தோனேசியா, ஜப்பான் போன்ற நாடுகளில் புரட்சிகரமான மாற்றத்தை
இளைஞர்கள்தான் உருவாக்கினர். ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும சக்தி இளைஞர்கள்
கையில்தான் இருக்கிறது.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ஏற்றுமதி, இறக்குமதியில் நடந்த ஊழல் தான் உணவு பொருள் விலை உயர்வுக்கு காரணம்
» பொய் பேசுகிறார் ப.சிதம்பரம் – அன்னா ஹசாரே குற்றச்சாட்டு
» மருத்துவ நுழைவுத்தேர்வு, பெட்ரோல் விலை உயர்வுக்கு ஜெ., கண்டனம்
» விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் : முதல்வர் ஜெ., பேட்டி
» பெட்ரோல் விலை 32 காசு குறைப்பு டீசல் விலை 28 பைசா உயர்ந்தது
» பொய் பேசுகிறார் ப.சிதம்பரம் – அன்னா ஹசாரே குற்றச்சாட்டு
» மருத்துவ நுழைவுத்தேர்வு, பெட்ரோல் விலை உயர்வுக்கு ஜெ., கண்டனம்
» விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் : முதல்வர் ஜெ., பேட்டி
» பெட்ரோல் விலை 32 காசு குறைப்பு டீசல் விலை 28 பைசா உயர்ந்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum