TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


புதிய தலைமுறை திமுகவினர் பழசை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று "Demo version" படம் ஒன்று போட்டிருக்கிறார்கள்..

Go down

புதிய தலைமுறை திமுகவினர் பழசை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று "Demo version" படம் ஒன்று போட்டிருக்கிறார்கள்.. Empty புதிய தலைமுறை திமுகவினர் பழசை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று "Demo version" படம் ஒன்று போட்டிருக்கிறார்கள்..

Post by அருள் Sat Jul 21, 2012 11:20 am

புதிய தலைமுறை திமுகவினர் பழசை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று "Demo version" படம் ஒன்று போட்டிருக்கிறார்கள்.. 600104_10151317216399128_1233425265_n
இந்த படத்தை போட்டு இணையதள திமுகவினர்
"தங்கள் தலைவரின் ஈழ தியாகம் பற்றியும், சீமான் அப்படி சீமான் இப்படி என்று
அடித்த அடியில் அலறுகின்றனர்.." புதிய தலைமுறை திமுகவினர் பழசை எல்லாம்
தெரிந்துகொள்ள வேண்டும் என்று "Demo version" படம் ஒன்று
போட்டிருக்கிறார்கள்..கருணாநிதியும் அன்பழகனும் ராஜினாமா செய்தது டெமோ என்று தெரிந்ததால் என்னவோ அதை இப்படி போட்டிருக்கிறார்கள்.. Smile

கருணாநிதி பதவி தேவை இல்லை என்று ராஜினாமா செய்யும் அவ்வளவுக்கு நல்லவரா
என்று யோசிக்கும் "புதியதலைமுறை" அரசியல் நோக்காளர்களுக்கு...


1969 ஆம் ஆண்டு அண்ணாதுரை இறந்த பின் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றார்..
ஆட்சிகாலம் முடிவதற்கு ஓராண்டுக்கு முன்னரே தேர்தல் வந்துவிட்டதால் 1971
யில் மீண்டும் தேர்தல் வந்தது. கருணாநிதி சைதாபேட்டையிலும் எம்ஜியார்
பரங்கிமலையிலும் வெற்றிபெற்றனர். இதற்கு முன்னர் 1967 யில் திமுக முதல்
முறை ஆட்சி அமைத்த பொழுதே அமைச்சருக்கு இணையான பதவியில் இருந்த எம்ஜியார்
1971 தேர்தலில் வெற்றியில் தன பங்கும் இருக்கிறது என்ற எண்ணத்தில் அதற்கும்
சற்றே பெரிய பதவியை எதிர்பார்த்து அமைச்சர் பதவி கேட்கிறார்.
கருணாநிதிக்கு எப்பொழுதும் இருக்கும் வஞ்சக எண்ணத்தில் அதை தர மறுக்க,
எம்ஜியார் அதிர்ப்தியில் தி.மு.கவின் பொருளாளராக இருந்தமையால் கணக்கு
வழக்கு கேட்க 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி தி.மு.கவிலிருந்து
தற்காலிகமாக நீக்கினார் கருணாநிதி. அடுத்த நாலு நாட்களில் நிரந்தரமாக
நீக்கப்பட்டார். அடுத்த மூன்று நாளில் அக்டோபர் 17 அன்று அண்ணா திமுகவை
ஆரம்பித்தார் எம்ஜியார். மதியழகன் தான் அப்போதைய சபாநாயகர். கடந்த (1969 -
1971 ) ஆட்சியில் பதவியை துஷ்ப்ரயோகம் செய்ததாக கருணாநிதி மதியழகனை
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி இருந்தார், அதில் அதிர்ப்தியாய் இருந்த
மதியழகன் எம்ஜியார் பக்கம் சாய்ந்தார். சபாநாயகரை கைக்குள் வைத்துகொண்டு
எம்ஜியார் விளையாடியதை கருணாநிதி அவரை நீக்கி கூச்சல் குழப்பம் செய்து
அடித்துடைத்தார். எம்ஜியார் இனி சட்டசபைக்கே வரமாட்டேன் என்று சபதம் செய்து
வெளியேறினார்.

கருணாநிதியை எதிலாவது தோற்க்கடிக்கவேண்டும் என்று
இருந்த எம்ஜியாருக்கு வகையாக வந்து சிக்கியது 1973 திண்டுக்கல் பாராளுமன்ற
தொகுதிக்கான இடைதேர்தல். எம்ஜியார் கம்யூனிஸ்ட்களோடு கூட்டணி அமைத்து
திண்டுக்கலில் மாயதேவரை ஒருலட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற
செய்தார். திமுக மூன்றாம் இடம் தான் பெற முடிந்தது. அடுத்து வந்த
பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று
காங்கிரஸ் தயவில் ஆட்சி அமைத்தது (சில நாட்களில் அந்த ஆட்சியை இந்திரா
காந்தி கவிழ்த்தார்). தொடர்ந்து எம்ஜியார் சட்டபைக்கு செல்வதை புறக்கணித்து
திமுக அரசை எதிர்த்து அரசியல் செய்து வந்தார். திமுக ஊழல் கட்சியாக
முழுவதுமாக உருவெடுத்தது இந்தகாலகட்டத்தில் தான். எமர்ஜன்சி காரணமாக 1971
க்கு பிறகு 1977 யில் தான் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தது.
அத்தேர்தலில் பாண்டிச்சேரியில் துரோகம் செய்த இந்திரா காங்கிரசின் உறவை
முறித்துக்கொண்டு தனியாக நின்று எம்ஜியார் 130 இடங்கள் பெற்று அமோக வெற்றி
முதல்வரானார்.

1979 ஆண்டு காங்கிரசிற்கு எதிராக கட்சிகளை
திரட்டும் முயற்சியின் முகமாக திமுகவையும் அதிமுகவையும் இணைக்க ஜனதா
கட்சியின் பிஜுபட்நாயக் தலைமையில் முயற்சி நடந்தது. முதல் நாள்
பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு விட்டு அன்று இரவே டெல்லி சென்று
எம்ஜியாரை பழிவாங்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எந்த கட்சிக்கு எதிராக
திமுக தொடங்கப்பட்டதோ, எந்த கட்சி எமர்ஜன்சி சமயத்தில் திமுகவை ஒடுக்கியதோ
அந்த கட்சியோடு கூட்டணி அமைத்தார் கருணாநிதி. அதிமுக ஆட்சிக்கு வந்து
மூன்றாண்டுகளே ஆனநிலையில் கருணாநிதி தூண்டுதலில் இந்திரா காந்தியால் ஆட்சி
கலைக்கப்படடது. அதன் பின் மே 28 1980 அன்று நடைபெற்ற தேர்தலில் "நேருவின்
மகளே வருக நிலையான ஆட்சி தருக" என்று முழங்கி காங்கிரசோடு கைகோர்த்து
நின்றார் கருணாநிதி. கம்யூனிஸ்ட்களோடு கூட்டணி அமைத்து நின்றார்
எம்ஜியார்.மக்களிடம் இருந்த அபரீதமான செல்வாக்கால் 38.75 சதவீத வாக்கு
பெற்று மீண்டும் எம்ஜியார் முதல்வரானார். கடந்த தேர்தலை விட 11 தொகுதி
குறைவாக பெற்றது கருணாநிதிக்கு விழுந்த பெரிய அடி,அத்தோடு காங்கிரசும்
கருணாநிதியை கழட்டி விட்டது. அத்தேர்தலில் அண்ணா நகர் தொகுதியிலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி காங்கிரசும் எம்ஜியார் பக்கம் சாய்ந்த
நிலையில் எம்ஜியாரை எதிர்த்து அரசியல் செய்ய வேற வழி இல்லாமல் தமிழீழ
பிரச்சினையை கையில் எடுத்து 1983 ஆகஸ்ட் 10-ல் இந்திய, தமிழ்நாடு அரசுகளின்
நிலைப்பாட்டைக் கண்டித்து அன்பழகனை கூட்டிக்கொண்டு ராஜினாமா செய்தார்.

ஆனால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சிறிது காலத்தில்
சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாநிதி. இந்த பதவியை
ராஜினமா செய்வது போல செய்துவிட்டு அந்த பதவியில் சென்று அமர்ந்து கொண்டார்
கருணாநிதி. இது தான் அவரின் "ஈழ தியாகம்".. இதை தான் இன்றைய திமுகவினர்
தங்கள் தலைவரின் இணையற்ற தியாகம் என்று சொல்லி வருகின்றனர். இதில் ஒன்னொரு
விசயமும் இருக்கிறது. கருணாநிதி ராஜினாமா நாடகம் என்று தெரிந்ததால் தான்
என்னவோ மக்கள் அதன் பின் 1984 டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் மீண்டும்
திமுகவை அசிங்கமாக தோற்கடித்தனர்.கருணாநிதி தேர்தலில் நிற்காமல் சுழன்று
சுழன்று பிரச்சாரம் செய்த பொழுதும் கடந்த தேர்தலை விட 13 தொகுதிகள் குறைவாக
பெற்றது திமுக..

தயவு செய்து இனியும் கருணாநிதி
ஈழதமிழர்களுக்காக பதவியை தூக்கி எறிந்தார் என்று உடன்பிறப்புகள் சொன்னால்
அவர்கள் மீது கையில் கிடப்பதை தூக்கி எறியுங்கள்.. அது காலில் கிடப்பதாக
இருந்தாலும் சரி
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நடுநிலையின் அடையாளம் என்று இன்று அனைவராலும் பாராட்டப்படும் செய்தி தொலைகாட்சி புதிய தலைமுறை.இந்த அடையாளத்தின் அடித்தளம் அசிங்கம் நிறைந்தது
» மெட்ராஸ் கஃபே : காட்சிக்கு காட்சி திரைக்கதை. படம் பார்த்திருந்தால் எப்படி இருக்கும்? படியுங்கள். அதன் பின் ஏன் இதை தடை செய்ய வேண்டும் என்று நீங்களே உணர்வீர்கள்.
» அரசாங்கம் என்று ஒன்று தேவையா?
» இருபதாயிரம் பேர் என்று வட இந்திய ஊடகம் உண்மையைச் சொல்கிறான் ஆனால் தமிழ்நாட்டு ஊடகங்கள் 2000.. 3000... என்று பொய் சொல்கின்றன... குரூணாநிதியில் வார்த்தைகளில் சொல்வதென்றால் “தமிழ்நாட்டு ஊடகங்களின் ஈரல் கெட்டுவிட்டது” என்று தானே சொல்ல வேண்டும்...
» பென்சில்கள் எப்படி தயாராகின்றன என்று தெரிந்துகொள்ள ஆவலா... இந்த வீடியோவைப் பாருங்கள்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum