TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:08 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:05 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Jun 17, 2024 11:51 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நடுநிலையின் அடையாளம் என்று இன்று அனைவராலும் பாராட்டப்படும் செய்தி தொலைகாட்சி புதிய தலைமுறை.இந்த அடையாளத்தின் அடித்தளம் அசிங்கம் நிறைந்தது

Go down

நடுநிலையின் அடையாளம் என்று இன்று அனைவராலும் பாராட்டப்படும் செய்தி தொலைகாட்சி புதிய தலைமுறை.இந்த அடையாளத்தின் அடித்தளம் அசிங்கம் நிறைந்தது Empty நடுநிலையின் அடையாளம் என்று இன்று அனைவராலும் பாராட்டப்படும் செய்தி தொலைகாட்சி புதிய தலைமுறை.இந்த அடையாளத்தின் அடித்தளம் அசிங்கம் நிறைந்தது

Post by மாலதி Sun Feb 24, 2013 7:26 am

நடுநிலையின் அடையாளம் என்று இன்று அனைவராலும் பாராட்டப்படும் செய்தி தொலைகாட்சி புதிய தலைமுறை.இந்த அடையாளத்தின் அடித்தளம் அசிங்கம் நிறைந்தது 382298_518121724899658_548378871_n
நடுநிலையின் அடையாளம் என்று இன்று அனைவராலும் பாராட்டப்படும் செய்தி
தொலைகாட்சி புதிய தலைமுறை.இந்த அடையாளத்தின் அடித்தளம் அசிங்கம்
நிறைந்தது.இவர்களின் முக்கிய தொழில்
செய்தி தொலைகாட்சி புதிய தலைமுறை இல்லை ,பணம் கொழிக்கும் பல்கலைகழகமும்
,கல்லூரிகளும் தான் ,இதை தவிர இன்னமும் பல தொழில்களில் இவர்கள்
இடுப்படுகின்றனர். பச்சமுத்து இன்று பரிவேந்தர் ஆகிவிட்டார்.இவரின் முத்த
மகன் மருத்துவ கல்லூரி வியாபாரத்தையும் ,இளைய மகன் பொறியியல் கல்லூரி
வியாபாரத்தையும் பார்த்து கொள்கிறார்கள்.ஒரு மருத்துவ சிட்டுக்கு 30 லட்சம்
முதல் 50 லட்சம் வரை நன்கொடை, ஒரு பொறியியல் சிட்டுக்கு 3 லட்சம் முதல் 10
லட்சம்வரை நன்கொடை என்ற பெயரில்கொள்ளைஅடிகிறார்கள்.சொத்துகளை
காப்பாற்ற அரசியலுக்கு வந்த சில அரசியல்வாதிகள் போல் பச்சமுத்துவும் ஜாதி
கட்சி ஆரம்பித்தார் (IJK) பர்கவகுலம்(உடையார்) .அது போதாது என்று தனது
இளையமகனை கொண்டு புதிய தலைமுறை இதழ்கள் மற்றும் தொலைகாட்சி.இவர்களின்கல்வி
விபரத்தின் பினாமி மதன்,இவர் தான் இன்றைய வேந்தர் மூவிஸ் பச்சமுத்து
பினாமி.இந்த மதனின் முக்கிய தொழில் வடஇந்திய ,தமிழ்நாடு மாணவர்களிடம்
பணத்தாசை காண்பித்து கல்லூரிக்காக மாணவர்களை சேர்த்துவிட சொல்லுவது.அதில்
ஏமாற்றி கொள்ளை அடிப்பது.இதனால் மாணவர்களிடம் கல்லூரி படிக்கும் போதே
தொழில் போட்டி உருவாகி கொலை வரை சென்றுள்ளது.இது அனைத்துக்கும் காரணம்
பச்சமுத்து மற்றும் அவரது மகன்கள்.திருச்சியில் இவர்களது கல்லூரி கிளையை
பரப்ப இவர்கள் குடுத்த லஞ்சம் அதிகம்.இவர்களின் விட்டிலும் வருமானவரி துறை
பல முறை சோதனை நடத்தி உள்ளது.இப்போதுமீடியா பலமும் உள்ளத்தால் இவர்களில்
ஆட்டம் அதிகமாகி உள்ளது.
திருடனை கூட நம்பலாம்,ஆனால் நல்லவன் போல வேடம் போடுபவனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று இரவு 8 மணிக்கு புதிய தலைமுறை தொலைகாட்சி காணத்தவறாதீர்கள் !!!!
» ஹெட்லைன் டுடே செய்தி தொலைகாட்சி இன்று (12-03-2013) இரவு 9மணிக்கு சேனல் 4ன் "போரில்லா பகுதி- இலங்கையின் கொலைக்களங்கள்"
» தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது ஒரு சுதந்திரமான இயக்கம் என்று அவ்வியக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் நேபாளின் மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கத் தலைவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்று 'ஹிமாலயன் ரைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.!
» இன்று புதிய தலைமுறை (Puthiyathalaimurai)வார இதழ்-வெளியான இதழில் இருந்து ....
» புதிய தலைமுறை தமிழன் விருதுகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum