TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அரசாங்கம் என்று ஒன்று தேவையா?

2 posters

Go down

அரசாங்கம் என்று ஒன்று தேவையா? Empty அரசாங்கம் என்று ஒன்று தேவையா?

Post by kadhar24 Wed Feb 23, 2011 6:04 pm

உலக மக்களில் பல மனிதர்கள் தனது அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கிரர்கள்.அரசாங்கம் நமக்கு எதற்கு?அரசாங்கம் நமக்கு தேவையா?என்று சிந்தித்ததன் விளைவு தான் இது.இவர்கள் இப்படி சிந்திப்பதற்கு காரணம் என்ன? ஒவ்வரு நாட்டு அதிபர்களும்,தலைமை பொறுப்பில் உள்ள தலைவர்களும் மக்கள் நன்றாக வாழ வேண்டும்,மக்கள் வாழ்க்கையானது சிக்கலில்லாமல் அமைதியாக கழிய வேண்டும் என்று நினைக்கிறார்களா?மக்களின் பிரச்சனையை தீர்க்கதான் ,தாம் தலைவராகவோ,அதிபராகவோ இருக்கிறோம் என்று நினைக்கிறார்களா?ஆனால் மக்கள் தங்கள் பிரச்சனையைத் தீர்க்கத்தான் தலைவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பிற்கு எதிராக இவர்கள் மக்களின் பிரச்சனையை கவனிப்பதே இல்லை.தான் நன்றாக இருப்பதற்கும்,தனது சொந்த பந்தங்கள்.தலைமுறைகள் சொத்து சேர்த்து சுகமாக வாழ்வதற்கும் தனது பதவியை பயன்படுத்திக் கொள்கிறார்கள்,கடைசி காலங்களில் இவர்களின் சொத்து மதிப்பை கணக்கிட்டால் உலகம் முழுவதும் அசையும் சொத்தாகவோ,அசையா சொத்தாகவோ எழுத்தில் எழுத முடியாத அளவிற்கு சேர்த்து வைத்து விடுகிறார்கள். தன்னலம்.சுயநலம் இதையே குணமாக கொண்ட தலைவர்களே நீங்கள் தனக்காக வாழாமல் தனது மக்களுக்காக வாழ்கையை அர்ப்பணிப்பிர்களா? அப்படி அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் நீங்கள் அரசியலில் ஈடுபடுங்கள்.இல்லை என்றால் ஒதுங்கிக்கொள்ளுங்கள்.பொறுப்பில்லாத உங்களால் மக்கள் படும் வேதனையின் விளைவு தான் இது.உலக அதிபர்களே உலக தலைவர்களே சிந்திப்பிர்களா? நண்பர்களே பதிவை படித்து கருத்து தரவும்.நன்றி .
You might also like:

* உறவுகளே பேணிக் காக்க முடியுமா?
* இந்த உலகம் எபபடி இயங்குகிறது ?
* இந்திய குடிமகனாய் பிறந்தது தப்பா ?

LinkWithin
Posted by kadhar24 at 17.2.11 3 comments
Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Google Buzz
Labels: அரசியல்
Wednesday, February 16, 2011
இஸ்லாம் முறைப்படி முஸ்லிம்கள் வாழ்கிறார்களா?
இன்றைய வாழ்கையில் போலித்தனங்கள் தான் நிசங்களா?மனிதர்கள் மதங்களை தீவிரமாக கடைபிடிக்கிறார்களா?கடைபிடிக்குமாறு நடிக்கிறார்களா?மதம் சொன்ன கருத்துக்களை அவர்கள் கடைபிடித்து வாழுமாறு இன்றைய வாழ்கை முறை இருக்கிறதா?இப்பொழுது உள்ள நிலையில் மனிதன் மதக்கருத்துகளை கடைப்பிடித்து வாழ முடியுமா? இஸ்லாம் முஸ்லிம்களை வட்டி வாங்குவதையோ,கொடுப்பதையோ ஹராம் [விலக்கப்பட்டது]ஆக்கியுள்ளது.இந்நிலையில் பல மனிதர்கள் வாங்குவதற்கும்,சில மனிதர்கள் வட்டிக்கு விட்டு தொழிலாகவே செய்து வரும் நிலையுள்ளது.ஆனால் இவர்கள் அனைத்தையும் செய்து விட்டு நோன்பு இருக்கிறார்கள்.5 நேரம் தொழுகிறார்கள்.இன்னும் மதம் என்ன சொன்னதோ,அதை செய்கிறார்கள். இவர்களுக்கு மனசாட்சி உண்டா?இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்?மதத்தையா?மனிதனையா? மனிதர்கள் நல வாழ்கை வாழத்தான் மதங்கள்.மதக்கொள்கையை கடைபிடித்து வாழ முடிந்தால் வாழுங்கள் !இல்லையன்றால் என்னால் முடியவில்லை என்று தைரியமாக ஒதுங்கி கொள்ளுங்கள்.இதில் போலி வேஷம் வேண்டாம்.தனது சுய நலத்திற்க்காக மதத்தை வளைத்து உலகில் தான் வயிறு வளர்ப்பதற்காக வேஷம் போடும் கபடதாரிகலே நீங்கள் உங்கள் நிலையை மாற்றி கொள்ளுங்கள்.நீங்கள் உங்கள் வாசதிக்காக இஸ்லாமை வளைத்திர்கள் என்றால் காலம் இவ்வுலகில் உங்களை "போலித்தனங்களின் உச்சம்'' என்றுதான் சொல்லும். போலித்தனமாக வாழ்வதையே நிலையாக கொண்டிர்கள் என்றால்,இரட்டை வேஷம் போடுவதையே தொழிலாக கொண்டிர்கள் என்றால்,உங்களால் முறையாக இஸ்லாத்தை கடைப் பிடிப்பவர்களுக்கும் கெட்ட பெயர்.இஸ்லாத்தை வளர்க்க போகிறிர்களா?கெடுக்க போகிறிர்களா?.சிந்தியுங்கள்,முடிவு உங்கள் கையில் தான் உள்ளது. நண்பர்களே பதிவை படித்து அனைவரும் கருத்து சொல்லலாம்.நன்றி.
You might also like:

* நாம் வாழும் வாழ்கை முறை சரிதானா?
* விஞ்ஞானிகளே நீங்களுமா?
* இந்த உலகம் எபபடி இயங்குகிறது ?

LinkWithin
Posted by kadhar24 at 16.2.11 1 comments
Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Google Buzz
Labels: சிந்தனை
Older Posts Home
Subscribe to: Posts (Atom)
valaipookkal.com Tamil Blogs
என்னைப்பற்றி
My Photo

View my complete profile
Followers
Blog Archive

* ▼ 2011 (23)
o ▼ February (13)
+ அரசாங்கம் என்று ஒன்று தேவையா?
+ இஸ்லாம் முறைப்படி முஸ்லிம்கள் வாழ்கிறார்களா?
+ மக்கள் அதிகாரத்திற்கு பணியலாமா?
+ விஞ்ஞானிகளே நீங்களுமா?
+ அன்பு கிலோ என்ன விலை?
+ இந்த உலகம் எபபடி இயங்குகிறது ?
+ மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா?
+ மனிதனின் ஆசைக்கு அளவே இல்லையா?
+ அமெரிக்கா மோகம் குறையுமா?
+ நாம் கற்றது சிந்திக்கும் கல்வி முறையா?
+ உறவுகளே பேணிக் காக்க முடியுமா?
+ இந்தியர்கள் இளிச்சவாயன்களா?
+ கடவுள் என்ற "காமெடி'' பீஸ் தேவையா?
o ► January (10)
+ நாம் வாழும் வாழ்கை முறை சரிதானா?
+ கணவரைக் கொன்றவர்களை மன்னிக்கமுடியவில்லையா ?
+ இந்திய குடிமகனாய் பிறந்தது தப்பா ?
+ தமிழர்களுக்கு சிந்திக்கும் வாய்ப்பு உள்ளதா ?
+ யாரை ஏமாற்றுகிறது இந்த அரசு?
+ கண் திறப்பாரா கமல்? ...
+ ஓய்வு பெறுமா மூளை? ...
+ தந்திரம் செய்யாமல் வாழ முடியுமா? ...
+ மனதை கரைத்த உலக திரைப்படவிழா கலைகளின் நகரமாக செ...
+ மனிதம் எங்கே போனது?

Provided by SEO company.
இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
Thiratti.com
Thiratti.com Tamil Blog Aggregator
Blogs, News & Videos
Tamil10.com
தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...
My Blog List

best links in tamil


English to Tamil dictionary
Powered by Tamilcube.com


Feedjit
Photobucket
kadhar24
kadhar24
உதய நிலா
உதய நிலா

Posts : 34
Join date : 04/02/2011

Back to top Go down

அரசாங்கம் என்று ஒன்று தேவையா? Empty Re: அரசாங்கம் என்று ஒன்று தேவையா?

Post by mmani Wed Feb 23, 2011 7:14 pm

thavai illai அறிவிப்பு
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 3வது உலகப்போர் என்று ஒன்று நிகழ்ந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும்
»  “தமிழர்களின் நிலம் என்று ஒன்று கிடையாது”: சிறீலங்கா தூதர் திமிர் பேச்சு(Video in)
» புதிய தலைமுறை திமுகவினர் பழசை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று "Demo version" படம் ஒன்று போட்டிருக்கிறார்கள்..
» பிறந்து 5 மாதத்துக்கும் குறைவாக உள்ள குழந்தைகள், ஒன்றோடு ஒன்று நன்கு உணர்வுகளை புரிந்து கொள்ளும் என்று ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்தியுள்ளன.
» "இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக, சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்று வலியுறுத்தும் மாநாடு ஒன்று புதன்கிழமை(07.11.2012) நடைபெறவுள்ளது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum