TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இலங்கைத் தமிழர் பிரச்னையில் இனியும் அலட்சியம் கூடாது

Go down

இலங்கைத் தமிழர் பிரச்னையில் இனியும் அலட்சியம் கூடாது Empty இலங்கைத் தமிழர் பிரச்னையில் இனியும் அலட்சியம் கூடாது

Post by அருள் Fri Jun 22, 2012 1:34 pm


இலங்கைத் தமிழர் பிரச்னையில் இனியும் அலட்சியம் கூடாது Xcm





சென்னை,
ஜூன் 21: இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு இனியும் அலட்சியமாக
இருக்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:இந்திய
அரசை சமீபகாலமாக இலங்கை அரசு அலட்சியப்படுத்துகிறது என்று செய்தி
வந்துள்ளது. இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யவும்,
கொடுத்த வாக்குறுதிகளை மீறவும் இலங்கை அரசு தயாராகி வருவதுடன், சீனாவுடன்
நெருக்கமாக இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.சாம்பூர் என்ற
இடத்தில் இந்தியா நிறுவி வரும் மின் உற்பத்தி நிலையம் போன்றவற்றைச்
சீர்குலைக்கும் வகையிலே இலங்கை அரசின் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.
போர் படிப்பினை, நல்லிணக்கக் குழு அளித்த அறிக்கைகளை அமல் செய்வது தொடர்பான
தகவல்களைக் கூட அமெரிக்க அரசுக்குத்தான் இலங்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு அது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை.இந்தச்
செய்திகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு வருவதோடு, இதற்குப் பிறகும்
அலட்சியமாக இல்லாமல் இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்திய அரசு அதிக அளவு
அக்கறை காட்டிட வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தில் மாற்றுத்
திறனாளிகளுக்கு ஏற்கெனவே இருந்த வயது சலுகை அதிமுக ஆட்சியில்
வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில்
மாற்றுத் திறனாளிகளுக்கு வயது சலுகை அளிப்பது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும்
என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு பிறகாவது அரசு,
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ முன் வரும் என்று நம்புகிறேன்.முதல்வர்
ஜெயலலிதா 560 புதிய பஸ்களை தொடங்கி வைத்துள்ளதாக செய்தி வந்துள்ள நிலையில்
போக்குவரத்து ஊழியர்கள் பற்றாக்குறையால் தினமும் 500 பஸ்கள் ஓடவில்லை
என்றும் செய்தி வந்திருக்கிறது.கேரளத்தின் நிர்ப்பந்தம்: பல்வேறு
போராட்டங்களுக்குப் பிறகே பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து பிரித்து
சேலம் கோட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. ஆனால் சேலம் கோட்டத்தின்
கட்டுப்பாட்டில் உள்ள ஈரோடு லோகோ ஷெட் மூலம் மின் இணைப்புப் பணிகள்
கொடுப்பதற்கான ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பை கேரளத்தின் எர்ணாகுளம் துணைத்
தலைமை மின்சாரப் பொறியாளர் அலுவலகம் வெளியிட்டிருக்கிறது.இதைப்போல சென்னை,சேலம், திருச்சி, மதுரை என்ற வரிசையில் ஒருங்கிணைந்து ரயில்வே பணிகளுக்கான எழுத்துத் தேர்வுகள் அறிவிக்கப்படும்.இந்த முறை பாலக்காடு, சேலம், திருவனந்தபுரம் ஆகியவற்றுடன் இணைத்து எழுத்துத் தேர்வு அறிவிப்பு வந்துள்ளது.திருவனந்தபுரத்தை
மையமாகக் கொண்டு புதிய மண்டலம் உருவாக்க மூன்று மண்டலங்கள் தேவை.
திருவனந்தபுரம், பாலக்காடுடன், சேலத்தையும் இணைத்து புதிய மண்டலம் உருவாக்க
கேரளத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். கேரளத்தின் நிர்ப்பந்ததுக்கு மத்திய
அரசு பணிந்துவிடக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைத் தமிழர் பிரச்னையில் உடனடித் தீர்வை எதிர்பார்க்கக் கூடாது
» இனியும் தாமதிக்கக் கூடாது
» இலங்கை தமிழர் பிரச்னையில் கருணாநிதி துரோகம் : விடுதலைப் புலிகள் பகீர் தகவல்
» பிரதமர் மன்மோகன்சிங்கை உலகத் தமிழ் அமைப்பு சந்திப்பு : இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக கோரிக்கை!
» லண்டன் ஒலிம்பிக் பூங்கா வாயிலில் இலங்கைத் தமிழர் உண்ணாநிலை! -ஏன்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum