Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கணினி பற்றிய சில கேள்விகள் மட்டும், ஆனால் பதிலோ உங்களிடம்.
4 posters
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
கணினி பற்றிய சில கேள்விகள் மட்டும், ஆனால் பதிலோ உங்களிடம்.
கணினி பற்றிய சில கேள்விகள் மட்டும், ஆனால் பதிலோ உங்களிடம்.
நம்மில் பலர் எல்லாம் தெரிந்தவர்களாக காட்டிக் கொள்கிறோம். ஆனாலும் நாம் கற்றது கையளவு கூட இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. இதோ உங்களுக்கு பிடித்த கணினி பற்றிய சில வினாக்கள். என் துறை வேறானதால் நான் ஒரு கற்றுக்குட்டி.நீங்களோ மேதாவிகள்.அதனால் பதிலை தராது வினாக்களை மட்டும் தருகிறேன்.
1.இணையத் தளங்களுக்கு செல்லும் போது இணைய பக்கத்தை முழுத் திரையாக்க
விசைப்பலகையில்(Keyboard) எந்த விசையை அழுத்த வேண்டும்?
2.மைக்றொசொப்ற் வேட் போன்றவற்றில் வேலை செய்யும் போது undo என்று வரும்.
அதற்காக விசைபலகையில் undo என்பதற்கு எந்த விசையை அழுத்தலாம்?
3.ADSL முறையில் தரவுகளை(data)விரைவாக அனுப்ப எந்த முறை
பயன்படுத்தப்படுகிறது?
4.வங்கி காசோலையில் காணப்படும் MICR (Magnetic ink Chatacter Recognition) என்பதில்
உள்ள 9 இலக்கங்கள் எதைக் குறிக்கும்?
5.இன்றைய நாட்களில் Vishing மூலம் அனேகமான கிரிமினல் முறைகேடுகள்(social
manipulation) எவற்றில் நடைபெறுகிறது?
6.கணினி ஒரு தரவு புரொசெஸ்சை (Data process) உருவாக்க எந்த மொழியை
பயன்படுத்துகிறது?
7.Binary Language எத்தனை இலக்கங்களைக்(digit) கொண்டது?
8.பிட் (bit) என்பது எந்த சொல்லின் சுருக்கத்தை குறிக்கும்?
9.எத்தனை பிட் சேர்ந்தது ஒரு பையிட்(Byte)?
10.Computer என்பதன் விரிவாக்கம் என்ன?
11.எந்த மென்பொருளுமின்றி கோப்புகளை மறைப்பது எப்படி?
12.2000 ம் ஆண்டில் அச்சமமடைந்த Y2K போன்ற பிரச்சனை,apple pc தவிர்ந்த
கணினிகளில் 2038 ல் Y2K38 (Y2.038K) வரலாம் என சொல்லப்படுகிறது. அந்த
பிரச்சனை எது?
13.உங்கள் கணினியில் MMC என்பது எதைக் குறிக்கும்?
14.உங்கள் கணினி பற்றிய சில முக்கிய விபரங்களை ஒரே கிளிக்கில்
எப்படி அறியலாம்?
15.கணினியை தொடங்கும் போது வரும் Logon scr ஐ இல்லாது செய்ய
என்ன செய்யலாம்?
16.Hacking, Spooling, Spoofing, Phishing, Vishing, Morphing ,என்றால் என்ன?
17.உங்கள் விசைப்பலகை திடீரென பழுதடைந்து விட்டது. உடனடியாக வேறு இல்லாத
சமயத்தில் என்ன செய்வீர்கள்?
18.உங்கள் கணினியின் IP இலக்கத்தை எந்த மென்பொருளுமின்றி எப்படி கண்டறிவது?
19. Virus,Worm,Trojan மூன்றுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
20.அழையா விருந்தாளியாக வரும் மின் அஞ்சலை துரத்த என்ன செய்யலாம்?
21.Facebook என்ற சமூகத் தளத்தை உருவாகியவர் யார்?
22.தமிழில் TAB,TAM என்று சொல்லப்படும் எழுத்துக்கள் எதனைக் குறிக்கும்?
22.ENIAC என்பது என்ன?
23.கணினியில் உள்ள CD Rom ஐ 60X,80X என்று சொல்வதன் காரணம் என்ன?
24.யாரை கணினியின் தந்தை என்கிறார்கள்?
25.தற்போது கணினியின் எதனையாவது தலைமுறை(Generation)?
நீங்கள் பாசா? தற்போது வந்து கொண்டிருக்கும் பொது தொழில் பரீட்சகளுக்கும் இவை பயன்படலாம். விரும்பினால் அடுத்த வாரம் வேறொரு தொகுதி கேள்விகளுடன் இதன் விடையும் வரும். சரி பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் கணினி மேதாவிகள் என்பதால் விடை தேவை இல்லை என எண்ணுகிறேன்.
நன்றியுடன்.............................சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: கணினி பற்றிய சில கேள்விகள் மட்டும், ஆனால் பதிலோ உங்களிடம்.
உங்கள் விசைப்பலகை திடீரென பழுதடைந்து விட்டது. உடனடியாக வேறு இல்லாத
சமயத்தில் என்ன செய்வீர்கள்?
strat>programe>accessorias>online screen board
சமயத்தில் என்ன செய்வீர்கள்?
strat>programe>accessorias>online screen board
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: கணினி பற்றிய சில கேள்விகள் மட்டும், ஆனால் பதிலோ உங்களிடம்.
ரியல் வாம்பையர் சக்தியா நீங்கள்
ranhasan- உதய நிலா
- Posts : 4
Join date : 30/11/2011
Re: கணினி பற்றிய சில கேள்விகள் மட்டும், ஆனால் பதிலோ உங்களிடம்.
அப்படினா?ranhasan wrote:ரியல் வாம்பையர் சக்தியா நீங்கள்
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: கணினி பற்றிய சில கேள்விகள் மட்டும், ஆனால் பதிலோ உங்களிடம்.
வணக்கம்.மருத்துவ நிலையம் செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறேன்.கிடைத்த சில நிமிடங்களில் இணையம் சென்றேன்.இதயம் டிக் டிக் என்று அடிக்கிறது.என் ஸ்டெதஸ்கோப்பினாலேயே நெஞ்சில் வைத்து கேட்கிறேன். அதுவோ டக் டக் என்று அடிக்கிறது. காரணம்..........
ரியல் வாம்பையர் சக்தியா நீங்கள்......என்ற வாக்கியம். திட்டுகிறாரா இல்லை வாழ்த்துகிறாரா?புரியவில்லை. நான் விளக்கக் குறைவானவன். யாராவது விளக்கம் தரவும்.மாலை வந்து பார்க்கிறேன்.
தூற்றுபவர் தூற்றட்டும் போற்றுபவர் போற்றட்டும்,தொடர்ந்து செல்வேன் ஏற்றதொரு கருத்தை எனது உள்ளம் என்றால்.
அவர் தூற்றவில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.தமாசாகவே எழுதினேன்.
ஆமா,கிறிஸ்மஸ் முடிந்து புத்தாண்டு வந்து பொங்கலும் வந்து அடுத்த கிறிஸ்மஸ் வரவும் போகிறதே,சிந்தனைகளத்திற்கு மேரி கிறிஸ்துமஸ் இன்னும் முடியலையோ?
ரியல் வாம்பையர் சக்தியா நீங்கள்......என்ற வாக்கியம். திட்டுகிறாரா இல்லை வாழ்த்துகிறாரா?புரியவில்லை. நான் விளக்கக் குறைவானவன். யாராவது விளக்கம் தரவும்.மாலை வந்து பார்க்கிறேன்.
தூற்றுபவர் தூற்றட்டும் போற்றுபவர் போற்றட்டும்,தொடர்ந்து செல்வேன் ஏற்றதொரு கருத்தை எனது உள்ளம் என்றால்.
அவர் தூற்றவில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.தமாசாகவே எழுதினேன்.
ஆமா,கிறிஸ்மஸ் முடிந்து புத்தாண்டு வந்து பொங்கலும் வந்து அடுத்த கிறிஸ்மஸ் வரவும் போகிறதே,சிந்தனைகளத்திற்கு மேரி கிறிஸ்துமஸ் இன்னும் முடியலையோ?
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: கணினி பற்றிய சில கேள்விகள் மட்டும், ஆனால் பதிலோ உங்களிடம்.
ஆமா,கிறிஸ்மஸ் முடிந்து புத்தாண்டு வந்து பொங்கலும் வந்து அடுத்த கிறிஸ்மஸ் வரவும் போகிறதே,சிந்தனைகளத்திற்கு மேரி கிறிஸ்துமஸ் இன்னும் முடியலையோ?
முடிந்து விட்டது .சரி செய்ய பட்டது
முடிந்து விட்டது .சரி செய்ய பட்டது
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: கணினி பற்றிய சில கேள்விகள் மட்டும், ஆனால் பதிலோ உங்களிடம்.
ஐயோ யாரும் தவறாக நினைக்க வேண்டாம்... எனக்கு தெரிந்த 'சக்தி' என்னும் முகமறியா நபர் 'ரியல் வாம்பையர்' என்னும் புனை பெயரில் பல சமூக தளங்களில் உள்ளார்... அவரா என்று வினவினேன்... அவ்வளவுதான்...
ranhasan- உதய நிலா
- Posts : 4
Join date : 30/11/2011
Re: கணினி பற்றிய சில கேள்விகள் மட்டும், ஆனால் பதிலோ உங்களிடம்.
ranhasan wrote:ஐயோ யாரும் தவறாக நினைக்க வேண்டாம்... எனக்கு தெரிந்த 'சக்தி' என்னும் முகமறியா நபர் 'ரியல் வாம்பையர்' என்னும் புனை பெயரில் பல சமூக தளங்களில் உள்ளார்... அவரா என்று வினவினேன்... அவ்வளவுதான்...
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» உலக நாயகனே ஐயா கமல் காசனே, உங்களிடம் சில கேள்விகள்.
» இதோ சில கணினி கேள்விகள்..........முடிகிறதா?
» பொது அறிவில் கணினி கேள்விகள்...9
» கணினி/அறிவில் கேள்விகள். பதில் உங்களுக்கு தெரிகிறதா?
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி பற்றிய கேள்வி - பதில். பகுதி - 2
» இதோ சில கணினி கேள்விகள்..........முடிகிறதா?
» பொது அறிவில் கணினி கேள்விகள்...9
» கணினி/அறிவில் கேள்விகள். பதில் உங்களுக்கு தெரிகிறதா?
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி பற்றிய கேள்வி - பதில். பகுதி - 2
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum