TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கணினி/அறிவில் கேள்விகள். பதில் உங்களுக்கு தெரிகிறதா?

2 posters

Go down

கணினி/அறிவில் கேள்விகள். பதில் உங்களுக்கு தெரிகிறதா? Empty கணினி/அறிவில் கேள்விகள். பதில் உங்களுக்கு தெரிகிறதா?

Post by sakthy Mon Nov 05, 2012 7:57 pm

கணினி/அறிவில் கேள்விகள். பதில் உங்களுக்கு தெரிகிறதா?

1.உங்கள் கணினி வேலை செய்கிறது,ஆனாலும் திரையில் எதுவும் தெரியாது கறுப்பாக இருக்கிறது.என்ன செய்யலாம்?
2.Unicode முறை என்றால் என்ன?
3.DNS என்றால் என்ன?
4.Remote Desktop என்றால் என்ன?
5.Address Munging என்றால் என்ன?
6.Key Logger என்பது என்ன?
7.Windows Remote Access என்றால் என்ன?
8.laser video projector என்பது என்ன?
9.GnuPG Shell என்றால் என்ன?
10.அடிப்படை நிறங்கள் எவை?

பதில்கள்............
1.உங்கள் கணினித் திரை அதாவது LCD Monitor,வேலை செய்கிறது என்ற நிலையில்,எதுவும் திரையில் தெரியாது இருக்கும் சமயம்,இணைப்புக்களை முதலில் சரி பாருங்கள்.சரியாக இருந்தால்,கணினி தட்டச்சுப் பொறியில் வின் அடையாளம் உள்ள பொத்தானை அழுத்துங்கள்.இப்போது உங்கள் சுழலியின் அம்புக்குறி ஒரு இடத்தில் போய் நிற்கும்.கணினி திரையில் எதுவும் தெரியாதிருக்கும் போது எப்படி என்ற கேள்விக்கு விடை,அப்படி செய்யப்பட்டிருக்கிறது என்பது தான் விடை.சுழலியை அசைக்கக் கூடாது.இப்போது அங்கே CMD என்று டைப் செய்யுங்கள்.உடனே வருவது Command Prompt.வந்ததும் Alt+Enter ஐ அழுத்துங்கள்.பின் exit என்பதை எழுதி அதில் இருந்து வெளியே வந்தால் சரி.வேண்டுமானால் புதிதாக தொடக்குங்கள். இப்படி வரும் தவறு சில சமயம் VGA Card ல் வரும் பிரச்சனைகளால் ஏற்படுகிறது.

2. Unicode( universal font encoding scheme) என்பது உலகில் உள்ள எல்லாக் கணினிகளுக்கும் பொதுவாக ஒரு ஒருங்குறியை, எழுத்துமுறையை பாவிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட ஒரு மொழி அமைப்பு.உலகில் உள்ள அத்தனை மொழிகளுக்கும் தட்ச்சுப் பொறியில் இடம் ஒதுக்குவது முடியாத காரியம் என்பதால்,ஒவ்வொரு மொழிக்கும் 128 கட்டங்களை ஒதுக்கி, அதற்குள் தங்கள் மொழியின் எழுத்துருக்களைக் கொண்டு வர வேண்டும் என்ற அனைத்துலக முறையாகும்.இந்த 128 கட்டங்களையும் slot block என்றும்,உலகின் அனைத்து மொழிகளுக்குமாக 65.500 கட்டங்கள் ஒதுக்கி, 198 மொழிகளுக்கு ஒருங்குறிகளை, இதற்குப் பொறுப்பான World Unicode Consortium என்ற அமைப்பு உருவாக்கி உள்ளது.இந்த ஒன்றியம் 1991 ல் கலிபோர்னியாவில் ஆரம்பிக்கப்பட்டது.

3.DNS -(Domain Name System) என்பது ஒரு இணையப் பெயர் முறைமை ஆகும்.வரிசையான பெயர்களையும்,பல்வேறு தகவல்களையும் கொண்டுள்ளதுடன்,தொலைபேசி இலக்கத் திரட்டி போல் இருக்கும், இந்த டி என் எஸ் ,பாவணையாளர்களுக்கு புரியக் கூடிய வகையில்,பெயர்களாகவும்,அதே போல் கணினிக்குப் புரியக் கூடிய வகையில் எண் அடையாளங்களாகவும் மொழி பெயர்க்கிறது.இந்த Domain Name System, 1983 ல் Paul Mockapetris அவர்களால் வடிவமைக்கப்பட்டது.இந்த DNS Servers தங்களுக்குள்ளாக தகவல்களையும் பரிமாறிக் கொள்வதால், இவற்றை root server எனவும் சொல்லப்படும், இவை டொமைன் பெயர்களையும்,IP இலக்கங்களையும் சேமித்து வைக்கின்றன.
முக்கியமாக A- M வரையிலான 13 root servers களும்,மற்றும் சில தனியார் துறை சிறிய அளவிலான DNS server களும் செயல்படுகின்றன. முக்கியமான 13 ல், 10 அமெரிக்க நாட்டிலும்,ஒன்று ஜப்பானிலும்,ஒன்று லண்டனிலும்,இன்னொன்று ஸ்டொக்கோம்,சுவீடனிலும் இருக்கின்றன.கூகிள் பப்லிக் டி என் எஸ் போன்ற பல பெரிய அளவிலான சர்வர்களும் சேவையாற்றுகின்றன.Internet Engineering Task Force(IETF) என்று சொல்லப்படும், DNS, பாவனையாளர்களையும்(User) Host ஐயும், TCP/IP முறையில் இணைக்கின்றன.

கணினி/அறிவில் கேள்விகள். பதில் உங்களுக்கு தெரிகிறதா? 58265546

4. இது ஒரு மென் பொருள் அல்லது OS ல் உள்ள ஒரு செயலி ஆகும்.Team Viewer போல் ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு தொடர்பு ஏற்படுத்தும் வழியாகும்.இது சிறந்த முறையாக இருந்தாலும்,திருட்டுப் போன கணினி அல்லது வேறொருவர் இந்த வசதியை வைத்து தவறான வழியில் மற்ற கணினியை பயன் படுத்த முடியும் என்பதால்,தேவையின்றி இருந்தால் இந்த வசதியை நீக்கி ,inactive செய்து விடுவது நல்லதாகும்.
Stert -all programs-accessories-remote desktop connection
முதலில் வந்த Telnet சிலர் விரும்பிப் பாவித்தாலும்,பாதுகாப்பு குறைவானதால் பலர் விரும்புவதில்லை.

5.Address Munging என்பது, நீங்கள் மின் அஞ்சல் , இணைய பேசல்(Chat), online,forums போன்றவற்றின் மூலம், உங்கள் மின் அஞ்சல் முகவரியை அப்படியே கொடுக்கும் போது,அவற்றை ஒரு தனியான மென்பொருள் அதை இணையத்தில் இருந்து எடுத்து, தவறான வழியில் பயன்படுத்துவதில் இருந்தும், ஸ்பாம் மின் அஞ்சல்களை அனுப்புவதில் இருந்தும் தடுப்பது ஆகும். இப்படி மின் அஞ்சல்களை சேகரிக்கும் வசதியில் இருந்து காக்க,மின் அஞ்சல் முகவரிகளை அனுப்பும் போது,பட முறையில்(gif,jpeg.........) அல்லது ….........at (@ ற்குப் பதிலாக) dot com, பின் பக்கத்தில் தொடங்கி எழுதலாம்,com போன்றவற்றுக்குப் பின்னல் ஒரு சொல்லை சேர்த்துக் கொள்ளலாம் இப்படி ஏதாவது முறையில் எழுதுவதனால் spam mail களைக் குறைத்துக் கொள்ளலாம். இப்படி கொடுப்பதை, மின் அஞ்சல் முகவரிகளை சேகரிக்கும் ,மென்பொருள் கண்டு கொள்ளாது.இப்படி சேகரிப்பதை email address harvesting என சொல்லப்படுகிறது.

6.நீங்கள் ஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்யும் போதும், அவற்றை சேகரித்து சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பும் ஒரு malware,மென்பொருள்.இதன் மூலம் கடவுசொல்,கடனட்டை போன்றவற்றை திருட முடியும்.

7.ஒரு சில சாதனங்களை வைத்து டயலப் முறையிலோ அல்லது நாமாக தொடர்பு ஏற்படுத்தியோ ஒரு குறிபிட்ட இடத்திற்குள் தொடர்பு கொள்வதாகும்.

கணினி/அறிவில் கேள்விகள். பதில் உங்களுக்கு தெரிகிறதா? 57181097

8.இது ஒரு வன்பொருள்,device, வீடியோ கதிர்களை அசையும் லாசர் கதிர்களாக்கி எதிரே உள்ள வெளியான இடத்தில் காட்டுவதாகும்.

கணினி/அறிவில் கேள்விகள். பதில் உங்களுக்கு தெரிகிறதா? 42516973

9.இது ஒரு சிறிய மென்பொருள் முறையில் இயங்கி,மின் அஞ்சல்,அதனுடன் வரும் பின்னூட்டம்(attachments) மிகவும் இரகசியமாக பாதுகாத்து,மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்து வைக்கிறது.

10.இது இரண்டு விதமாக பிரிக்கப்படுகிறது.ஒளியில் அடிப்படை நிறங்கள்(addictive color) நீலம்,சிவப்பு,பச்சை. இவை கலக்கப்படும் போது வேறு நிறங்கள் உருவாகிறது.அதே சமயம் நிறக் கலவைகளில் அடிப்படை நிறங்கள்(subtractive colors) சிவப்பு,நீலம்,மஞ்சல் ஆக இருக்கிறது.ஆனால் ஆச்சரியம் என்னவென்றால்,ஒளிக் கதிர்களில் கீழ்கண்டவாறு நிறங்கள் சேருகின்றன.அதுவே நிறக் கலவைகளை(paint) சேர்க்கும் போது வேறு மாதிரியாக அமைகின்றன.

கணினி/அறிவில் கேள்விகள். பதில் உங்களுக்கு தெரிகிறதா? Timthumbphp1

ஒளிக் கதிர்கள் சேரும் போது..............
நீலம் + சிவப்பு = கருஞ் சிவப்பு
நீலம் + பச்சை = மயில் நீலம்
சிவப்பு +பச்சை =மஞ்சள்
சிவப்பு + பச்சை + நீலம் =வெள்ளை.
இதுவே நிறக் கலவைகளானால்(paint)...............
சிவப்பு +நீலம் =ஊதா
சிவப்பு +மஞ்சள் =ஆரஞ்சு
நீலம் +மஞ்சள் =பச்சை
நீலம் +சிவப்பு +மஞ்சள் =கறுப்பு.

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கணினி/அறிவில் கேள்விகள். பதில் உங்களுக்கு தெரிகிறதா? Empty Re: கணினி/அறிவில் கேள்விகள். பதில் உங்களுக்கு தெரிகிறதா?

Post by அருள் Mon Nov 05, 2012 8:12 pm

பாரட்ட வார்த்தைகள் இல்லை....அருமை கணினி/அறிவில் கேள்விகள். பதில் உங்களுக்கு தெரிகிறதா? 917304
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum