Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பேக்ட் நிறுவனத்தில் பணியிடங்கள்
Page 1 of 1
பேக்ட் நிறுவனத்தில் பணியிடங்கள்
இந்தியாவிலுள்ள உரத் தயாரிப்பு நிறுவனங்களில் பேக்ட் (FACT) நிறுவனம்
மிகவும் பிரம்மாண்டமானதும் புகழ் பெற்றதும் ஆகும். கேரளாவைத் தலைமையகமாகக்
கொண்ட இந்த நிறுவனம் 1943 நிறுவப்பட்டது. உரங்களைத் தயாரித்தல் மற்றும்
வர்த்தகம் செய்தல், இன்ஜினியரிங் கன்சல்டன்சி, பேப்ரிகேஷன் ஆப்
எக்விப்மென்ட் ஆகிய பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த
நிறுவனத்தில் இன்ஜினியரிங் பிரிவில் மேனேஜ்மென்ட் டிரெய்னிக்களைப் பணி
நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்:
பேக்ட் நிறுவனத்தின் இன்ஜினியரிங் பிரிவிலான மேனேஜ்மென்ட் டிரெய்னி
பதவியில் கெமிக்கலில் 8 இடங்களும், மெக்கானிகலில் 10 இடங்களும்,
எலக்ட்ரிகலில் 4 இடங்களும், இன்ஸ்ட்ரூமெண்டேஷனில் 2 இடங்களும், சிவில்
பிரிவில் ஒரு இடமும் மொத்தம் 25 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள்:
பேக்ட் நிறுவனத்தின் மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள்
01.12.2011 அன்று 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தொடர்புடைய
பிரிவில் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற இன்ஜினியரிங் பட்டப்படிப்பைக்
குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
தற்போது இறுதித் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களும்
இந்தப் பதவிகளுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம். முழு
விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும். எழுத்துத் தேர்வு, குழு விவாதம்
மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் இந்தக் காலி இடங்கள் நிரப்பப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற தகவல்கள்:
பேக்ட் நிறுவனத்தின் மேற்கண்ட காலி இடங்களுக்கு தேர்ச்சி பெறுபவர்கள்
முதல் ஆண்டில் மாதம் ரூ.23 ஆயிரமும், இரண்டாம் ஆண்டில் மாதம் ரூ.26
ஆயிரமும் ஸ்டைபண்டாகப் பெறலாம். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.800/-ஐக்
கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய
பின்னர் ஆன்-லைன் முறையில் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்-லைனில்
பதிவு செய்தபின்னர் கிடைக்கும் பிரின்ட் அவுட்டைப் பின்வரும் முகவரிக்கு
23.01.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பெற
இந்த நிறுவனத்தின் இணையதளத்தைக் கட்டாயம் பார்க்கவும்.
முகவரி:
Chief Manager (Human Resources),
FACT, FEDO Buildings,
Udyogamandal - 683501
KERALA
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 18.01.2012
விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள்: 23.01.2012
இணையதள முகவரி: http://fact.co.in/MT11EXT.pdf

Similar topics
» பெல் நிறுவனத்தில் 2357 பணியிடங்கள்
» இ.எஸ்.ஐ., மருத்துவப் பணியிடங்கள்
» 3100 கிளார்க் பணியிடங்கள்
» பஞ்சாப் சிந்து பாங்கில் 500 பி.ஓ., பணியிடங்கள்
» பொது இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷனில் பணியிடங்கள்
» இ.எஸ்.ஐ., மருத்துவப் பணியிடங்கள்
» 3100 கிளார்க் பணியிடங்கள்
» பஞ்சாப் சிந்து பாங்கில் 500 பி.ஓ., பணியிடங்கள்
» பொது இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷனில் பணியிடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum